Jul 30, 2012

Jul 29, 2012

பர்மா : சர்வதேச சமூகத்தின் வெட்கக்கேடான மெளனம்

பர்மா : சர்வதேச சமூகத்தின் வெட்கக்கேடான மெளனம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் முஸ்லீம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அது போல் முஸ்லீம் சமூகத்தின் மீதான தாக்குதலை மூடி மறைக்கும் ஊடக துறையின் நயவஞ்சகத்தனமும் புரிந்து கொள்ள முடியா ஒன்றல்ல. எனினும் தற்போது முஸ்லீம் ஊடகங்கள் உள்ளிட்ட மெயின் ஸ்டீரிம் மீடியா என்றழைக்கப்படும் பொது மீடியாவின் பலத்த மெளனம் முஸ்லீம்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மறுக்க முடியாத ஒன்று. முஸ்லீம்களின் மீதான வன்முறைகள் குறித்து பொது ஊடகங்களிலும் தேடினாலும் இணையவெளியில் தேடினாலும் ஒரு சில ஈரானிய ஊடகங்கள், தனி நபர்களின் ப்ளாக்குகள், ப்ரஸ் டிவி போன்ற ஒரு சிலவற்றை தவிர மற்றவற்றில் முழுமையாய் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஒபாமாவின் நாய்குட்டிக்கு உடம்பு சரியில்லை போன்ற அரிய சமூக பயனுள்ள செய்திகளை வெளியிடும் ராய்ட்டர்ஸ், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் உலகெங்கும் உள்ள சர்வதேச ஊடகங்களும் பர்மிய முஸ்லீம்களின் அவலம் குறித்து கிஞ்சிற்றும் வாய் திறக்கவில்லை. எங்கு குண்டு வெடித்தாலும் உடனே முஸ்லீம்களை சம்பந்தப்படுத்தி செய்தி போடும் தினமலம் உள்ளிட்ட இந்திய வகையறா பத்திரிகைகளும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பதோடு ஒன்றிரண்டை தவிர முஸ்லீம் ஊடகங்களும் மெளனமே காத்தன என்பது வேதனைக்குரியது. பர்மாவின் ராணுவத்தாலும் புத்த மத தீவிரவாதிகளாலும் வேட்டையாடப்படும் ரோஹிங்க்யாஸ் என்று சொல்லப்படும் பர்மிய முஸ்லீம்களின் துயரம் இரண்டாம் உலக போரிலிருந்தே தொடங்குகிறது. பெரும்பாலும் புத்தர்களும் அதற்கடுத்து இந்துக்களும் வாழும் பர்மாவில் ரோஹிங்க்யாஸ் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெறும் 8 இலட்சமே. உலகின் மிக மோசமாக நடத்தப்படும் சிறுபான்மையினராக ஐக்கிய நாடுகள் சபையாலே கணிக்கப்படும் பர்மிய முஸ்லீம்களில் சுமார் 3 இலட்சம் பேர் பல்வேறு ஆண்டுகளாய் நடக்கும் வன்முறையால் ஏற்கனவே பங்களாதேஷுக்கு அகதிகளாய் குடியேறி உள்ளனர். சுமார் 30,000 நபர்கள் மலேஷியாவிலும் குடியேறி உள்ளனர். இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷாரின் காலணியாக இருந்த பர்மா ஜப்பானிய படைகளால் வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்தே முஸ்லீம்களின் மீதான வன்முறை தாக்குதலின் சரித்திரம் ஆரம்பித்தது எனலாம். 1942 மார்ச் 28 அன்று 5,000 முஸ்லீம்கள் ராகினே தேசியவாதிகளால் மின்ம்யா மற்றும் ம்ரோஹாங்க் நகரில் கொலை செய்யப்பட்டனர். இன்றளவும் முஸ்லீம்களுக்கு அந்நாட்டின் குடிமக்கள் அந்தஸ்தை வழங்க பர்மிய அரசு மறுத்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வேட்டையாடப்படும் பிராணிகளாக பர்மிய முஸ்லீம்கள் மாறியுள்ளனர். தாய்லாந்து – மியான்மர் எல்லை பகுதியில் மட்டும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது. குடிமகன் அந்தஸ்து இல்லாத காரணத்தால் பர்மிய முஸ்லீம்கள் திருமணம் செய்வதற்கு கூட அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளதோடு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. நவீன கால அடிமை முறையின் நீட்சியாக குறைவான சம்பளத்திற்கு வலுக்கட்டாயப்படுத்தப்பட்டு பர்மிய முஸ்லீம்கள் கசக்கி பிழியப்படுகிறார்கள். குடிமகன்களாய் இல்லாத காரணத்தால் முஸ்லீம்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு வீடற்ற அகதி்களாய் திரிவதோடு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுமதியின்றி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது நவீன அடிமைத்துவமே என உறுதிபட சொல்லலாம். பர்மிய முஸ்லீம்களுக்கு கல்வி பயில்வதெல்லாம் இத்தகைய சூழலில் சாத்தியமே இல்லை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஏழு வயதான பச்சிளம் பாலகர்கள் கூட பலவந்தமாக பணி புரிய நிர்ப்பந்திக்கப்படுவது சிறுவர்கள் வேலைக்கு செல்வது குறித்து கூக்குரலிடும் மேற்குலகின் காதுகளில் இது வரை விழாத மர்மம் புலப்படவில்லை. பணி செய்ய மறுப்பவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவதோடு கொலை மிரட்டலும் அதிகார வர்க்கத்தால் விடுக்கப்படுவது உண்டு. அங்கு பெரும்பான்மையாக வாழும் ராகினே பவுத்த பெண் ஒருத்தி ரோஹிங்யா முஸ்லீம் வாலிபன் ஒருவன் வன்புணர்வு செய்யப்பட்டதாக வந்த செய்தி (இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை, வெறுமனே வதந்தியாக கூட இருக்கலாம்) யை தொடர்ந்து அவ்வாலிபனுக்கு அரசு தூக்கு தண்டனை விதித்தது. இருந்தும் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்த பவுத்த தீவிரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்களை கொன்றுள்ளதாக தெரிகிறது. முஸ்லீம் யுவதிகள் வன்புணர்வு செய்யப்பட்டதாலும், அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு கலவரம் ஊதி பெருக்கப்பட்டதால் ஒரு இலட்சம் முஸ்லீம்கள் பர்மாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லீம்கள் ஆளும் நாடுகளில் ஒரு சில வன்முறைகள் நடந்தாலே ஊதி பெரிதாக்கும் யூத, பார்ப்பனிய ஊடகங்கள் சமீபத்தில் கூட பாகிஸ்தானில் ஒரு ஹிந்து சிறுவன் இஸ்லாத்தை தழுவியதை அங்குள்ள ஹிந்துக்களுக்கு மிகப் பெரும் ஆபத்தாக சித்தரித்தன. அது போல் உலக சந்தையின் சிறு ஏற்ற, இறக்கங்களை ஐரோப்பாவின் பொருளாதார குழுப்படியையும் பிரத்யேகமாக ஒளிபரப்பும் மேற்குலக ஊடகங்களுக்கு முஸ்லீம்களின் அவலங்களை ஒளிபரப்ப மனமில்லை. அரபு ஊடகங்களுக்கோ தங்கள் பகுதியில் நடக்கும் சிரியா கலவரம் குறித்து கவலைப்படவே நேரமில்லை எனும் போது பர்மிய முஸ்லீம்களாவது, உலகளாவிய சகோதரத்துவமாவது. ஆசியாவின் தாதாவாக தன்னை காட்டி கொள்ளும் சீனாவும் உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக தன்னை பறை சாற்றி கொள்ளும் என்னருமை தேசமும் இது வரை கண்டன அறிக்கை ஒன்றை கூட வெளியிடாமல் மெளனமாக இருக்கின்றன. ஆங் சூ கியின் விடுதலைக்கு பிறகு உலகோடு பர்மா நெருக்கமாக உள்ள நிலையில் அந்நாட்டில் இன்னும் வெளியே கொண்டு வரப்படாத இயற்கை வளங்களையும் மலிவான மனித வளத்தையும் கருத்தில் கொண்டே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகு வழமையாய் எழுப்பும் ஜனநாயக கோஷங்களை எழுப்பாமல் அமைதி காக்கிறது. ஒரு சில அமைப்புகளை தவிர நமதூர் முஸ்லீம் அமைப்புகளும் இங்குள்ள அஸ்ஸாமுக்கும் தூரத்திலுள்ள பலஸ்தீனத்திற்கும் கொடுத்த குரலை கூட பர்மிய முஸ்லீம்களுக்கு கொடுக்காதது வேதனையே. காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளை குறித்து சொல்லவே வேண்டியதில்லை. பர்மாவில் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக நோபல் பரிசு பெற்று தற்போது உலகை சுற்றி வரும் ஆங் சான் சூ கீயும் இவ்விஷயத்தில் மெளமாக இருப்பது முஸ்லீம்கள் விஷயத்தில் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையோ என்று எண்ண தோன்றுகிறது.  திபெத்திய மக்களின் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்காக குரல் கொடுப்பவரும் நோபல் பரிசு பெற்ற்வருமான தலாய் லாமாவும் இவ்விஷயத்தில் மெளனமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்ததில் ஆதாயம் இல்லையென்றால் முஸ்லீம்கள் மீது நடக்கும் தாக்குதலை வெளிப்படுத்த கூட மனம் இல்லா அளவுக்கே இஸ்லாத்தின் எதிரிகள் இருக்கின்றனர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலகும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளானாலும் முஸ்லீம்கள் விஷயத்தில் இறைவன் திருமறையில் சொல்வது போல் அவர்களின் கொள்கையை ஏற்கும் வரை நம்மிடத்தில் திருப்திபட மாட்டார்கள் என்று சொல்வது போல் தான் அவர்களின் நடத்தை உள்ளது. தொழுகையில் அல்லாஹ்வையும் அதிகாரத்தில் அமெரிக்காவையும் பயப்படும் முஸ்லீம் பெயர் தாங்கி அரசுகளும் இவ்விஷயத்தில் மெளனமாகவே உள்ளன. துஆக்கள் உடனே ஏற்று கொள்ளப்படும் ரமலானில் நம் பர்மிய சகோதரர்களுக்காக கையேந்துவோம். துஆ எனும் வலிமையான ஆயுதத்தை கொண்டு நம் சகோதரர்கள் துயர் நீங்க கண்ணீர் மல்க கையேந்துவோம். sources from islamickolgai.bolgspot.com

Riots and killings: Oppression of Muslims in Assam, India | 28 July 2012

Jul 27, 2012

Answer to Question About Myanmar (Burma)


In the name of Allah, the Most Gracious, the Most Merciful

Answer to Question

The question: Kindly give us an overview about the political reality of Myanmar (Burma) and the reasons for the terrible persecution of Muslims there, as well as the regional and international stances towards it, with thanks and appreciation.
The Answer: Below is an overview of what is necessary regarding this issue.
1- The population of this country is more than 50 million, including around 20% Muslims who are concentrated in the capital city of Rangoon, the city of Mandalay and the province of Arakan. 70% of the inhabitants are Buddhists and the rest embrace Hinduism, Christianity and other religions. Burma, however, recognizes only a tiny 4% of the Muslims and considers the remaining Muslims as foreigners. Consequently, it works to expel them and neither grants them the country's nationality nor does it recognizes any rights for them. Hence, they are exposed to attacks by Buddhists, with the support of the government machinery to the extent that they are being killed and forced to emigrate.
2- The historians mention that Islam entered the country in 788 AD at the time of the Khaleefah Harun al-Rashid, when the Islamic Khilafah was the leading state in the world for many centuries. Islam began to spread throughout Burma, when the Burmese saw its greatness, truth and justice. The Muslims ruled Arakan province for more than three and half centuries, between 1430 AD and 1784 AD. In this year, the kuffar got united against the province. Subsequently, the Buddhists occupied it and wreaked havoc in the province, killing the Muslims and shedding their blood, particularly their scholars and da’I, besides looting their resources and destroying the Islamic architectures such as the Masajid and schools, due to their hatred and fanaticism from their Buddhist ignorance.
3- There existed in the region colonialist division and competition between Britain and France. The British occupied and colonized Burma in 1824 AD, whilst the French occupied and colonialized the neighboring Laos. In 1937, Britain separated its colony Burma from "the Government of British India". So, it became a separate British colony to be administered by this government under the name "the Government of British Burma" and the Arakan province was made subservient to this government,t under the control of Buddhists.
4- In 1940 during the World War II, a movement known as the, “thirty militia comrades – the Burma Independence Army,” was established in this colony. This movement was formed by thirty people of Burmese nationality, who received their training in Japan and vowed to expel the British occupiers. They entered their country with Japanese occupiers in 1941. At that time, Burma was one of the lines of confrontation between Britain and Japan, until Japan was defeated at the end of World War II in 1945. Then, Britain once again managed to extend its colonialization of Burma. In 1942 AD, the Muslims were exposed to massacres at the hands of the Buddhists, which claimed the lives of around one thousand Muslims and led to the expulsion of hundreds of thousands of them out of the country. In 1948 AD, Britain granted Burma formal independence and one year later, i.e. in 1947 AD Britain held a conference preparing for independence and called on all the groups and ethnicities in the country to the conference, barring the Muslims. At the conference, Britain laid down a clause stipulating that rights shall be given to every group and ethnicity within ten years of the independence. However, the Burmese government did not implement that and continued persecuting Muslims.
5- In 1962 AD, a military coup occurred in Burma under the leadership of the military general, Ne Win. He established a military council in the name of the State Council for Restoring Law and Order and ruled the country directly until 1988, with the Council remaining until 1997 under the control of Ne Win In 1990, elections were held and the opposition National Democratic Party got a majority of the seats. However, the military government did not recognize the transfer of power until a new constitution was drafted and continuous meetings have been held since 1993 to draft a new constitution. In the wake of this coup, the Muslims became vulnerable to the persecution from the fanatical Buddhist military rule, which forced more than three thousand Muslims to migrate to Bangladesh. More than half a million Muslims were expelled from the country in 1978, with more than forty thousand of them, including elderly, women and children, dying due to the harsh conditions imposed on them, according to statistics of the refugee aid agency of the United Nations. In 1988, more than 150 thousand Muslims migrated abroad and more than half a million Muslims became subjected to migration and expulsion from the country, in retaliation for their support to the opposition party, which won a majority of the seats in the Council in 1990 AD. The government of the country turned to looking at the Muslims as strangers and not as the inhabitants of the country, depriving their children of education and of marriage before thirty years of age. It even imposed on them a bar on any marriage for a period of three years, so as to reduce their number and the worst practices were implemented against them by the government. in 1989 AD, the government changed its name from Burma in English, to “Myanmar.” There are countries which recognized the second name, whilst some other counties recognize and use only the first name.
6- The military continued to rule Burma, sometimes directly supported by the English and at some other times through the British agent India. The system of governance in Burma/Myanmar has ostensibly been made closer to the communist one, to win support of Russia and China, thereby drawing a cover over its reality, just as many regimes in the Arab world draw covers over their loyalty to America or Britain, thereby trying to establish good relations with the communists, particularly Russia and China. America had previously protested India's role in supporting the military regime and its close cooperation with it. France's news agency, whilst reporting the Indian Prime Minister, Manmohan Singh's, visit to Burma on 28/5/2012 and concluding a series of the agreements, stated that "India established good relations with Military Council during the nineties of the last century, particularly in the area of ​​security and energy. In 2010, Washington condemned India's silence on the human rights' violations in Burma. Even Suu Kyi, who completed part of her studies in India, where her mother is ambassador, expressed her grief at India's support for the military rule in her country". In November 2007, the news agencies quoted Washington's appeal to both India and China to stop providing the military regime in Burma with weapons. The military regime in Burma granted China military facilities in its ports in the Bay of Bengal and in the Indian Ocean, with the aim of gaining China's support in view of the US attack on it and also it is in China's interest to establish a port in Burma, towards the Indian Ocean. India shares with China a land border of two thousand kilometers, to its north-east, and India also shares a land border with Burma, to the latter's north-western side, which used to follow the government of British India. And after Britain's formal departure from Burma, India became its guardian and so Burma stood under India's protection and support.
7- America raised public opinion against the military rule and focused the attention of public opinion on the leader of the opposition, Aung San Suu Kyi, until she was released in November 2010. Then it increased pressure on the military council and raised public opinion against it so that the Council dissolves itself and hands the reign over to the civilians. But Britain along with the government of India treated the matter shrewdly. They prompted the Council to call for general elections, applying the methods that they are well-versed in… So the elections were held in 2010 in which the Solidarity and Development Party won about 80% of the seats, which is the party of Military. The Military Council dissolved itself and handed the reigns over to the civilians. These civilians are retired generals, led by the retired General Thein Sein who took the reigns in March 2011.
8- America is still putting pressure on the regime in Burma, in order to remove the military regime of retired generals and bring the opposition leader, demonstrating its full support to Aung San Suu Kyi and her National Democratic Party. So, they are publishing future analysis with the possibility of opposing leader winning the general election of 2015 AD. The US Secretary of State, Hillary Clinton, paid a visit to Burma on 1 December 2011 and announced that her country would appoint an ambassador for the first time in twenty years and that it would ease sanctions in line with progress of democratic reforms in Burma. On 01/04/2011 partial elections were held over 45 seats and the National Democratic Party, headed by opposition leader Aung San Suu Kyi, won 43 seats. In spite of this, U.S Secretary of State clarified saying, "it is still early to judge how much progress has been made in the recent months in Burma and whether it shall continue to," (as quoted by the French news agency, AFP). In this way the US Secretary of State wanted to exert pressure on the Burmese regime, making the credibility of progress in the democratic process doubtful, because the military in their civil form are the ones who are ruling the country and imposing their control on the political scene of Burma. Under the constitution drafted by the military in the nineties of the last century, a quarter of the seats in Parliament can be appointed by the military, without elections.
Thus, America is not satisfied with the political situation in Burma, although they have made progress by getting the opposition leader released, whose party is undertaking political activity. However they are continuously applying pressure on the regime and apparently questioning its credibility, seeking to apply more pressure so that they can dislodge the military, which is loyal to the British government, from power.9- On the other hand, Britain's position was supportive as its Foreign Minister, William Hague, positively commented on what is happening in Burma and said, "The UK, which is regarded as the largest provider of bilateral aid to the people in Burma, stands ready to support the political process in Burma" (Associated Press on 3/4/2012). Its Prime Minister, David Cameron, after the elections, visited Burma and is considered the first Western head to visit Burma, since the coup of 1962 AD. He praised the Burmese regime saying, "Now there is a government which asserts that it is determined to carry out reformations and has taken certain measures in this regard and I think this is a good time to come here and encourage these measures," (according to Associated France Press). He met with Burmese president, Thein Sein, who said, "we are delighted at your support on the efforts we are making to promote the democracy and human rights in Burma." And so, Britain is satisfied with the political situation in Myanmar, being supported by it.
10- On 3/6/2012, a group of Buddhists attacked a bus carrying Muslim and killed nine of them. In the wake of this mishap, events such as killing and burning of houses and expulsion broke out between Buddhists and Muslims, until it covered several populated areas of Muslims and tens of thousands of them started to migrate from their homes. The government of Bangladesh refused to assist those fleeing to its land, rather it sent them back and closed the borders for them. In the same season last year, Muslims got exposed to similar attacks and were forced to flee the country. For decades, every year they are faced with such incidents of killing, displacement and expulsion from their homes, as well as demolition of their houses at the hands of spiteful Buddhists by the support of Burmese regime. The West, led by America, applauds the new regime for releasing the leader of opposition and for democratization of the country, without paying any attention to the sufferings faced by the Muslims. The US Embassy in Burma issued a statement mentioning that the Charge d'Affaires of the Embassy, Michael Thurston, had met with local Muslim organizations in Yangon and with the National Development Party in Arakan separately.  Thurston said, "The most important thing now is that all parties should remain calm and that there is a need for more dialogue which can occur only when there is calm. He further said, “The Embassy encourages the Government of Myanmar to investigate the incidents in such a way that it respects the legal process and the rule of law." (Associated Press of America on 14/6/2012 AD), i.e. America advises the people who are exposed to killing and expulsion that you have to remain calm and you must adhere to dialogue and respect the legal procedures. This is because those who are being killed and made homeless are Muslims. But when the Buddhist monks marched in the 20/9/2007 AD and were repressed by the military regime in Burma, America stood up, raised concern and imposed harsh sanctions on Burma and then other western countries followed suit. This shows that America is not bothered by the suffering of the Muslims, nor does it pay any heed to it. Moreover, it is only interested in realizing its interests and extending its influence and in general this is the position of the whole West, which is hostile to Islam and Muslims.
11- In summary; the regime in Burma, which in the past was directly controlled by the generals in military uniform, and is now being controlled by the retired generals in civilian dress, is still loyal to the British, who have supported the regime secretly and openly, directly and indirectly, through their agents in India. Also the British have supported the Buddhists in the killing and torturing of Muslims, not only in recent times, but ever since the Islamic rule came to an end in that country.
In their method of political deceitfulness, the British have brought the military regime in Burma closer to the communists from Russia and China, in order to gain their support in case the US launches an attack against this regime.With regards to the US, it supports the National Democratic Party led by Aung San Suu Kyi and made ​​her win the Nobel Peace Prize in 1991. Her father Aung Sang was opposed to the British and was killed in 1947 AD, with the opposition leader accused of killing him. Her father was considered a champion of the independence.
In spite of the political tussle between America and Britain in Burma, they agree to support the Buddhists in torturing the Muslims, without the West being moved by any alleged humane feelings, except in some hollow public statements. However, they protest if the monks are faced with the repression of their protest or get exposed to prison by any rival Buddhist.
As for China, it supports the regime to achieve the economic and strategic interests therein without gaining any political influence in the country.And as for the rulers in the Muslim countries, they are subservient to America and the West in totality. So they are completely inactive, even the neighboring Bangladesh does not support its Muslim brothers, who are exposed to severe persecution and ethnic cleansing for over hundreds of years. In addition, not only do they not help them but they also clamp down on those who take refuge in Bangladesh and close the borders for them. These rulers instead of responding to the command of Allah, وَإِنِ اسْتَنْصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُand if they seek your help in religion, it is your duty to help them” [Surah Al-Anfaal 8: 72], respond to America and other Western countries and send troops to other conflict zones, bearing marks of the forces of United Nations on their heads and shoulders!
Good deeds are not expected from these rulers; rather they are bent on evil and the security will not return to the Muslims in that country unless the Khilafah returns under which they took refuge and sought protection since the rule of Khaleefha Harun al-Rashid and for more than three and half centuries, because it is only the Khilafah which will provide them security and will spread the good deeds throughout the world and the Khilafah is, inshaaAllah, on the horizon.6 Sha'ban 1433 AH26/06/2012 AD