Showing posts with label இஸ்லாமிய எழுச்சி. Show all posts
Showing posts with label இஸ்லாமிய எழுச்சி. Show all posts

Aug 21, 2015

இஸ்லாம் தொடர்ந்து எழுச்சி பெறுதல்

வாஷங்டனில் இருந்து செயல்படும் ஒரு புகழ் பெற்ற ஆய்வு நிறுவனம் (Pew Research Centre) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று 2050-ல் “உலகின் கிறித்தவர்களுக்கு இணையாக அதிக மக்கள் தொகை முஸ்லிம்களாக இருப்பார்கள்” என கூறுகிறது. நாத்திகர்கள், இயற்கை வணங்கிகளின் எண்ணிக்கை அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகரித்தாலும் உலகள அளவில் அவர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படும். ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 10% ஆக இருக்கும். இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், உலகிலேயே அதிகமான முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா ஆகும். அமெரிக்காவில் கிறித்தவர்களின் எண்ணிக்கை 75% லிருந்து 50%ஆக குறையும். மேலும் கிறித்தவத்தை அடுத்த இரண்டாவது பெரிய மதம் என்ற அந்தஸ்து யூத மதத்திற்கு பதில் இஸ்லாம் பெறும்.
இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரம் பலவகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இஸ்லாத்தை தழுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் உள்ளது.
இஸ்லாத்தின் தனித்தன்மை என்னவெனில் அது அரபு மக்களிடையே வந்த மார்க்கம் என்றாலும் இன்று அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தோனேசியா உள்ளது. அங்குள்ள முஸ்லிம் மக்கள்தொகை 20 கோடி. இங்கே வியாபாரக் கூட்டங்களின் மூலம் இஸ்லாம் வந்தடைந்தது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தையும் இஸ்லாம் இவ்வாறே வந்தடைந்தது. இவற்றில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 கோடிக்கும் மேல்.
இஸ்லாம் தோன்றிய மத்திய கிழக்கு நாடுகளில் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 20% தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 60% வாழும் அளவினை பார்க்கும் போது இஸ்லாமின் வளர்ச்சி தனித்தன்மை கொண்டது.

May 17, 2014

இஸ்லாமிய உம்மத் தற்போது சிந்திக்க வேண்டிய தருணமிது ....

இஸ்லாமிய உம்மத்களின் (இந்திய முஸ்லிம்களின்) சக்தி,உணர்ச்சி ,உணர்வு ,உழைப்பு எல்லாம் பாராளுமன்ற ஜனநாயக குப்ர் ஆட்சியமைப்பு தேர்தலில் வீண் விரயமாய் போனது....
இஸ்லாமிய சமுதாயம் முன்னுக்கு வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு ஒவ்வரு இஸ்லாமிய இயக்கங்களும் ,கட்சிகளும், அமைப்புகளும் , தத்தமது சிந்தனையின் பால் ஆளுக்கொரு வழிமுறையை கொண்டு முழுவதுமாக தோல்வியை தழுவியது ...ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்ற கோசத்தை வைத்து சமாதானம் அடைய வேண்டாம் ...காரணம் முஸ்லிம்களின் பிரதிநிகளாக தங்களை காட்டிகொண்ட அத்தனை இயக்கங்களும் ஒரே அணியில் இருந்தும் பலனில்லை.
இது எதை காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும் ....
இஸ்லாமிய உம்மத் எதை நோக்கி பயணிக்க வேண்டுமோ அதை விட்டு விட்டு வேறொரு சிந்தனையின் பால் வழி தவறிப்போய் என்னசெய்வதேண்டு தெரியாமல் சிக்கி தவிக்கிறது ...
இஸ்லாமிய உம்மத் தற்போது சிந்திக்க வேண்டிய தருணமிது ....
1. இஸ்லாத்தை மேலோங்க செய்ய அதனது அகீதாவை வாழ்க்கை திட்டமாக எடுத்து செயல்பட நபி ஸல் சுன்னாவின் பிரகாரம் தனது சிந்தனையில் துல்லியமும் தெளிவும் வேண்டும்.
2. தங்களது சிந்தனையில் எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற சரியான வழிமுறை அறிய வேண்டும்.
3. சிந்தனை எந்த ஒரு தனிநபரையும் சார்ந்து இருக்க கூடாது .
4. இஸ்லாமிய வாழ்க்கை திட்டத்தை அமுல்படுத்த நினைக்கும் ஒவ்வருவரிடமும் சரியான பிணைப்பு இருக்க வேண்டும்....
இப்படி சரியான திட்டமிடுதல் ஒரு அமைப்பிடம் இருக்குமெனில் இஸ்லாம் மறுமலர்ச்சி அடையும் அல்லாஹ்வின் உதவியோடு.....
மிக சமீபத்தில் ....

Mar 17, 2014

முஸ்லீம் மரணத்தை வென்றவன் !


 யாசிர் (ரலி ) ஒரு குற்றவாளியைப் போல் அந்த தான் தோன்றி குரைசிக் குப்பார்களால் இழுத்து வரப்படுகிறார் .அவர் அந்த கொடூரிகளுக்கு எதிராக வாள் ஏந்தவில்லை, குறைந்தது ஒரு அட்டைக்கத்தியாவது வைத்திருக்கவில்லை .அப்படியானால் ஏன் !? அவர் சுமந்த... இல்லை இல்லை அந்த இலட்சியமாகவே மாறிப்போன இஸ்லாம் மட்டும்தான் அவரிடம் இருந்தது .அவர் செய்த ஒரே குற்றம் அதுதான் .

இப்போது நிர்ப்பந்த சமரசம் அங்கு பேசப்படுகிறது .குப்பார்கள் தரப்பு கவர்ச்சிகரமான அந்த பேரத்தை தொடக்குகிறது . "உன் மனைவி விதவையாவாள் !, உன் அன்பு மகன் அம்மார்(ரலி ) அநாதை ஆவான் !
மரண பயத்தை மூலதனமாக்கி உலகாசையை இலாபாமாக பார்க்கும் அந்த குப்பார்களுக்கு சுவனத்தின் வாசம் புரியுமா !? யாசிர் (ரலி ) கூறினார் "என்னை இரண்டு துண்டாக பிளந்தாலும் இந்த இலட்சியத்தை துறக்க மாட்டேன்"!!! அவ்வாறு பிளக்கப்பட்ட இருதிக்கணம் வரை அவரது இன்முகம் சுவனத்தை நோக்கியதாகவே புன்சிரித்துக் கொண்டிருந்தது !!!! களம் திறக்கப் படும் முன்பே இலட்சியத்தின் முதற் களப் பலி . சித்தாந்தம் மரணத்தை வெல்லும் எப்படி!? தன் உடலை உரமாக்கி இரத்தத்தை நீராக்கி வரலாற்றில் அந்த வீரத்தை எதிர்கால விருட்சத்திட்காய் விதையிட்டு செல்லும் .


இதைத்தான் அப்துல்லாஹ் அசாம் (ரஹ் ) "இஸ்லாம் போராட்டம் இரத்தம் சிதைவுகள் என்ற அம்சங்கள் இன்றி மேலோங்கும் என நினைப்பவர்கள் வெறும் கற்பனா வாதிகளே !என அழகாக குறிப்பிடுவார்.வாழ்வதற்காக போராடும் உலகில் , அசத்தியத்தை , அநீதியை எதிர்த்து போராடுவதட்காக வாழ்பவன் தான் முஸ்லிம் . இதைத்தான் எம் தந்தை இப்ராஹிம் (அலை ) காட்டித் தந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கற்றுத் தந்தது . கோழைகள் வாழ்வினில் தினம் தினம் மரணம் என்பதை விட அவன் பிணம் என்பதே மிகச் சரியான கூற்றாக இருக்கும் .

ஓ முஸ்லீம் உம்மாவே ! நீ நிஜம் தொடுத்து உன் சுய வடிவத்தை பெறாதவரை அசத்தியம் அழியாது ,நீதி கிடைக்காது . குப்ரின் கீழ் உரிமைக்கான போராட்டமல்ல உன் போராட்டம் அந்த குப்ரையே மிகைக்க வார்த்தையால் தானும் போர் பிரகடனம் செய்து , உன்னை உயிராயுதம் ஆக்கி போராடத் துணியாதவரை உனது ஈமானை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் .


"இரு நூறு ஆண்டுகள் ஆடாக வாழ்வதை விட இரண்டு நாட்கள் புலியாக வாழவே விரும்புகிறேன் ." - திப்பு சுல்தான் -

'வஹி'வழியில் களம் புகவே முஸ்லிமே நீ தயாரா !?
அட இன்னும் உன் வாழ்வு 'குப்ரியதின்' கீழா !?

குர் ஆனும் , சுன்னாவும் வழிகாட்டிச் செல்ல .
அவ்வழியை முன்னோரும் இலட்சியமாய் கொள்ள .
அலட்சியமாய் நீ இருந்தால் எதிர்காலம் என்ன !?
குப்பார்கள் கூடி உன்னை கோழையாய் தின்ன !?

'வஹி'வழியில் களம் புகவே முஸ்லிமே நீ தயாரா !?
அட இன்னும் உன் வாழ்வு 'குப்ரியதின்' கீழா !?

வீரர்களின் மார்க்கமாய் இஸ்லாம் இருக்க .
நீ புகழிடம் குப்ரிடம் கேட்டுத் தவிக்க .
அட இது தானா சத்தியத்தின் போராட்ட பாதை !?
மறந்தாயடா அந்த இறைவனின் தூதை !!!

'வஹி'வழியில் களம் புகவே முஸ்லிமே நீ தயாரா !?
அட இன்னும் உன் வாழ்வு 'குப்ரியதின்' கீழா !?

'சஹாதத்தின் ' வேட்கையில் உன்னை உறுக்கு
அதனால் உடைத்திடு குப்ரின் செருக்கு .
சுவனத்தை சுவைக்கும் காரியம் நீ ஆற்று .
இதுதான் மரணத்தை வென்ற முஜாஹிதீனின் கூற்று !?

'வஹி'வழியில் களம் புகவே முஸ்லிமே நீ தயாரா !?
அட இன்னும் உன் வாழ்வு 'குப்ரியதின்' கீழா !?


http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_973.html?spref=fb

Sep 8, 2013

உண்மையான மறுமலர்ச்சி

மறுமலர்ச்சி(Revival – النهضة) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகள்(thoughts),  உணர்வுகள்(sentiments) , ஆட்சியமைப்பு (system)ஆகியவற்றை மாற்றியமைத்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையான மறுமலர்ச்சி (النَّهضةِ الصحيحةِ) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் சிந்தனைகள், உணர்வுகள், செயலாக்க அமைப்பு ஆகியவற்றை இஸ்லாமிய அடிப்படையில் மாற்றியமைப்பது என்பதாகும்.
  மறுமலர்ச்சி என்பது அறிவாற்றலின் எழுச்சி(الاحتفال الفكرية -Intellectual elevation) என்றும் அழைக்கப்படுகிறது. பொருளாதார   முன்னேற்றத்தை மறுமலர்ச்சி என்று கொள்ளமுடியாது. குவைத்   நாட்டை ஐரோப்பிய நாடுகளான சுவீடன், ஹாலந்து, பெல்ஜியம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறது. இருந்தபோதிலும் இந்த ஐரோப்பிய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை குவைத் இன்னும் அடையவில்லை. ஒழுக்க மாண்புகள் உயர்ந்து நிற்பதும்  மறுமலர்ச்சி என்று கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் மதீனா மாநகரம் இன்று உலகில் உள்ள எந்த இடத்தைவிடவும் நற்பண்புகளில் உயர்ந்து  நிற்கிறது. இருந்தபோதும் இது முன்னேற்றம் என்று கொள்ளப்படமாட்டாது. ஆகவே மறுமலர்ச்சி என்பது அறிவாற்றலின் எழுச்சியாகும்.
சில சமயங்களில் மறுமலர்ச்சி (نهضة)  தவறான அடிப்படையில் ஏற்படுவதும் உண்டு.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா போன்றவை முன்னேறிய நாடுகளாகும். எனினும் அவைகளின் முன்னேற்றம் மிகவும் பலவீனமானது. ஏனெனில் அந்த முன்னேற்றம் ஆன்மீக அடிப்படையில் ஏற்பட்டதல்ல. ஆகவே உண்மையான மறுமலர்ச்சி  இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் மட்டுமே ஏற்படவேண்டும். ஏனென்றால் இஸ்லாம் மட்டுமே ஆன்மீகமும் அரசியலும் இணைந்த அகீதாவை ( عقيدة) கொண்டதாகும்.
மறுமலர்ச்சி (نهضة) ஏற்படவேண்டுமெனில்  மனிதன்,   வாழ்வு,   பிரபஞ்சம் ஆகியவற்றை பற்றிய முழுமையான சிந்தனையின்( الفكرةِ الكُلِّيَةِ – comprehensive thought) அடிப்படையில் ஏற்படும் ஓர்ஆட்சிமுறையை நாம் நிறுவவேண்டும். மாறாக அது மனித சட்டங்களின் அடிப்படையிலான செயலாக்க அமைப்பு(نظام-system) மற்றும் சட்டவரைவுகள்(legislation) ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கக்கூடாது. மனித  சட்டங்கள் மற்றும் அரசியல் சாசனங்களின் அடிப்படையில் நிறுவப்படும் அரசு  மறுமலர்ச்சிக்கு இட்டுச்செல்லாது. மாறாக அது  மறுமலர்ச்சியை திசைதிருப்பி மக்களை  கடுந்துயரிலும் ஆழ்த்திவிடும். அன்றாட வாழ்வியல் விவகாரங்களின் தீர்வுகள்..அதாவது;  ஆட்சிமுறை, சட்ட வரைவுகள் ஆகியவை இந்த சிந்தனையிலிருந்து வெளிவரும்.
ஐரோப்பாவின் மறுமலர்ச்சி (نهضة) என்பது  விடுதலை(liberty)மற்றும் சுதந்திரம்(freedom) ஆகியவற்றை  கருத்தில் கொண்டு வாழ்வியல் விவகாரங்களிருந்து மதத்தை பிரிப்பது – فَصْل الدينِ عنِ الحياةِ -என்ற மதச்சார்பின்மை( علمانية- secularism)சிந்தனையின் அடிப்படையில் ஏற்பட்ட தவறான மறுமலர்ச்சியாகும். ரஷ்யாவில் ஏற்பட்ட கம்யூனிஸ புரட்சியானது  இயற்பொருட்களின் பரிணாம வளர்ச்சி(materialistic evolution) பற்றிய கோட்பாட்டின்படி இயற்பொருட்கள்(matter -المادَّة ) பல்வேறு மாற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்து ஒரு குறைவற்ற நிறைபொருளாக (utopian position)மாறும் என்ற இயற்பொருள்வாத)ஜடவாத(அடிப்படையில் ஏற்பட்டதாகும். ஆகவே ரஷ்யாவில் 1917-ல் இந்த சிந்தனையின் அடிப்படையில் ஜடவாதிகளான(المادي) கம்யூனிஸ்டுகள் ஓர் அரசை நிறுவி தவறான மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
ஆனால் அரேபிய தீபகற்பத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியானது அல்லாஹ்سبحانه وتعالىவிடமிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள்கொண்டு வந்த இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். நபி صلى الله عليه وسلمஅவர்கள் இந்த சிந்தனையின் அடிப்படையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் நிறுவி உண்மையான மறுமலர்ச்சியை(النَّهضةِ الصحيحةِ) ஏற்படுத்தினார்கள்.
மேற்கண்ட உதாரணங்களின் மூலம்  மறுமலர்ச்சி என்பது அடிப்படை சிந்தனையான(القاعدة الفكرية) அகீதாவின் அடிப்படையில் நிறுவப்படும்  ஓர்  ஆட்சிமுறையை கொண்டுதான் ஏற்படும் என்பதற்கு  தெளிவான சான்றுகளாகும்.
1924ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா இஸ்லாமிய அரசான கிலாஃபத்தை பிரிட்டனின் உதவிகொண்டு அழித்த பின்னர்  மனிதசட்ட வரைவுகளையும், ஆட்சிமுறையையும் கொண்டு ஏற்படுத்திய துருக்கிய தேசியவாத  அரசு துருக்கியில் எந்தவிதமான மறுமலர்ச்சியையும் கொண்டுவரவில்லை என்ற பேருண்மை, மனித சிந்தனையின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களும் ஆட்சிமுறைகளும் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டுவராது என்பதையும்  நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.  இத்தகைய ஆட்சிமுறையில் துருக்கி எந்தவித மறுமலர்ச்சியையும் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக பொருளாதாரம், சமூகம் மற்றும் சர்வதேச அந்தஸ்து ஆகிய அனைத்து துறைகளிலும் அது ஆழமாக பின்தங்கியது. மேற்கத்திய ஆட்சிமுறையும் சட்டங்களும் முஸ்லிம் நாடுகளில் பலவந்தமாக குஃப்ஃபார்களின் ஏஜெண்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் பலவந்தமாக அமல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக முஸ்லிம் உம்மா இழிநிலைக்கு ஆட்பட்டதோடு அவ்வளவு வளங்கள் இருந்தும் அனைத்திற்கும் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிட்டது.
   கம்யூனிச வீழ்ச்சிக்கு முன்னர் சோவியத் ரஷ்யாவை நாம் நோக்குவோமானால்,  தவறான சிந்தனையான இயற் பொருள்வாத)ஜடவாத( அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பெற்றாலும், அது  மக்களை ஒன்றிணைத்தது. மேலும் மகா வல்லரசு என்ற நிலையை அடையும்வரை அதன் மறுமலர்ச்சி பலவருடங்கள் நீடித்தது. கம்யூனிச சிந்தனையின் அடிப்படையில் லெனின் 1917ல் நிறுவிய இந்த  அரசு ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தது. ஆனால் 1924ல் முஸ்தபா கமால் பாஷாவால்  மேற்கத்திய ஆட்சிமுறை சட்டங்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட அரசு தோல்வி கண்டது. 1952ல் எகிப்து நாட்டில் ஜமால் அப்துல் நாஸர்  மனித சட்ட வரைவுகள் கொண்ட ஆட்சிமுறையை நிறுவியதையும் உதாரணமாக குறிப்பிடலாம். ஆரம்பத்தில் மன்னராட்சிக்கு பதிலாக மக்களாட்சிமுறையை கொண்டுவந்து அதனடிப் படையில் விவசாய நிலங்களை விநியோகம் செய்தார். பிறகு பொதுவுடமை(اشتراكية – Socialism) தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களை அமல்படுத்தினார். ஆனால் மறுமலர்ச்சியை கொண்டு வருவதற்கு அவரால் இயலவில்லை.  மாறாக அறிவாற்றல்,    பொருளாதாரம் மற்றும் அரசியல் பகுப்பாய்வு ஆகிய விசயங்களில்  1952க்கு முன்பு எகிப்து இருந்த நிலையைவிட பின்தங்கவே நேரிட்டது.
எனினும் ஒரு  சிந்தனையின் மீது  அல்லது குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் அரசை நிறுவது என்பது வெறும் இராணுவ புரட்சி மூலமாகவோ அல்லது கிளர்ச்சியின் மூலமாகவோ அதிகாரத்தை கைப்பற்றுவது என்று பொருள் அல்ல. ஏனெனில் இது  மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவும் செய்யாது; ஒருபோதும்  வெற்றி பெறவும் முடியாது.  இதன்  பொருள் என்னவெனில், அடிப்படை  சிந்தனையான அகீதாவின் அடிப்படையில் நம்பிக்கை ஏற்படுத்துவது, அதுகுறித்த உறுதியான வெகுஜனகருத்தினை(Public opinion) உருவாக்குவது, மற்றும் வாழ்க்கை போராட்டத்தை இந்த கருத்தின்படியே நடத்தி செல்லுவது, பிறகு இந்த உறுதியான சிந்தனையின் அடிப்படையில் ஒர் அரசு  நிறுவப்படுவது என்பதாகும். ஆகவே ஒரே சிந்தனையின் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைப்பதும், இதன் அடிப்படையிலேயே   அதிகாரம் நிறுவப்படுவதும் நோக்கமாகும். அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது இங்கு உண்மையான நோக்கம் அல்ல. மாறாக அகீதாவின் அடிப்படையில்  ஒர்  அரசை நிறுவி மறுமலர்ச்சியை கொண்டு வருவதேயாகும்.  இதற்கு மிகச்சரியான உதாரணம்,   நபி صلى الله عليه وسلمஅவர்களுக்குஅல்லாஹ்سبحانه وتعالى விடமிருந்து வஹீ வந்தபோது, அவர்கள் மக்களை இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் அழைத்தார்கள். பிறகு அந்த அடிப்படையிலேயே வெகுஜனகருத்தையும்(Public opinion)  மக்களிடத்திலே ஏற்ப்படுத்தி அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திர தலைவர்களின் உதவியைப்(نصرة)பெற்று மதீனாவில் ஒர் அரசை நிறுவினார்கள். பிறகு அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
       أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ الله،… فَإِذَا فَعَلُوا، عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ، وَأَمْوَالَهُمْ
   வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்  ஒருவனைத்தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது   அல்லாஹ்வின் தூதர்   ஆவார்கள்  என்ற கலிமாவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்களுடன் போர் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்…. அவர்கள்  ஏற்றுக்கொண்டால் அவர்களுடைய உயிருக்கும் உடமைக்கும் என்னால் எந்தவித தீங்கும் ஏற்படாது.                                                                                                      (புஹாரி)
 இவ்வாறே அவர்கள்  இந்த கருத்தின் அடிப்படையிலேயே மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். பிறகு மதீனாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. பிறகு, அரேபிய தீபகற்பம் முழுவதிலும் ஏற்பட்டது. பிறகு இஸ்லாமிய நிலப்பரப்பு விரிவடைந்த காலமெல்லாம்  இஸ்லாத்தில் இணைந்து இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ்ந்த மக்கள் சமுதாயம் அனைத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
இன்று அனைத்து துறைகளிலும் முஸ்லிம் உம்மா  வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக அது தன்னை மறுசீரமைக்க முயன்று வருகிறது. முஸ்லிம் நாடுகளில்  இஸ்லாம் அல்லாத குஃப்ர் சட்டங்கள் மற்றும்   ஆட்சிமுறைகளின்படி  ஆட்சி  நடைபெறுகிறது. சில இடங்களில் இஸ்லாமிய ஆட்சிமுறையில் அரசு அமைக்கப்பட்டதாக     கூறப்பட்டாலும் சில இறைசட்டங்களோடு குஃப்ருடைய சட்டங்களும்  இணைக்கப்பட்ட  குஃப்ர் ஆட்சிமுறைதான்    நடைபெற்று  வருகிறது.
ஆகவே இஸ்லாமிய அகீதாவான லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ்– -لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ என்ற கலிமாவின் அடிப்படையில் அமைக்கப்படும் அரசே மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியும். இஸ்லாமிய ஆட்சிமுறை, இஸ்லாமிய சட்டங்கள் இவைகள் எல்லாவற்றுக்கும் உயிரோட்டமான لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ  என்ற கலிமாவின் உயிரோட்டம் இல்லையெனில் இவையாவும் உயிரற்ற உடல் போன்றதாகிவிடும்.
வெறுமனே சில சீர்திருத்த (reform) பணிகளை செய்வதால் ஒருபோதும் மறுமலர்ச்சி –(نهضة – revival)  ஏற்படாது. இமாம் அபூஹனீஃபா رحمه الله அவர்களுடைய மத்ஹபின் சட்டங்களை மட்டும் கொண்டு ஆட்சியை நிறுவினாலும் மறுமலர்ச்சி வந்துவிடாது. மாறாக لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ என்ற கலிமாவின் அடிப்படையில்தான் அரசு அமைக்கப்பட வேண்டும். பிறகு அல்லாஹ்سبحانه وتعالى அருளிய சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறு ஃபிக்ஹு  சட்டங்களை ஏற்புஅமலாக்கம்(تبني – adoption)செய்யவேண்டும். இவற்றை  அல்லாஹ்سبحانه وتعالى  வின் ஏவல்–விலக்கல் பற்றிய கட்டளைகளாக அமல்படுத்தப்பட வேண்டுமே தவிர அவைகளின் நன்மைகள் மற்றும் அவைகளின் உலகப் பயன்கள் பற்றிய கண்ணோட் டத்துடன்   அமல்படுத்தப்படக்கூடாது.
ஆகவே இன்று உம்மத்தில்  மறுமலர்ச்சி (نهضة)  ஏற்பட வேண்டுமெனில் அந்த சமூகம் கலிமாவின் அடிப்படையில் தமது   வாழ்வை சீரமைத்துக் கொண்டு, ஆட்சியையும் அதிகாரத்தையும் அந்த கலிமாவின் அடிப்படையில் நிறுவி, அனைத்து வாழ்வியல் விவகாரங்களையும் அந்த கலிமாவின்படி அதாவது அல்லாஹ்سبحانه وتعالىமுஸ்லிம்களுக்கு இந்த சட்டங்களை அருளி இருக்கிறான் என்ற ஒரே அடிப்படையில் செயல்பட்டால் மறுமலர்ச்சி நிச்சயமாக வரும். முஸ்லிம் உம்மா முன்பிருந்த உன்னதமான நிலையை நிச்சயமாக மீண்டும் அடையும்.                   
இன்ஷா அல்லாஹ்!

http://sindhanai.org

Aug 30, 2013

எகிப்திய மக்கள் சிரிய மக்கள் புரட்சியில் இருந்து பாடம் பெறவேண்டும்!


1. சிரிய மக்கள் மேற்கினது வழிமுறையிலான எந்த ஆட்சிமுறையும் வேண்டாம் என்று கோருகிறார்கள்! அதே போன்று எகிப்தியர்கள் இஸ்லாத்தை அமுல்படுத்த முற்பட்டு அல்ஜீரியாவிலும் பலஸ்தீனிலும் இருமுறை தோல்விகண்ட மேற்கினது கருவியாகிய ஜனநாயகம் எனும் கருவியை தூக்கி வீசவேண்டும். அதற்கான கோஷத்தை கைவிடவேண்டும்.

2.அசாத்தும் அவனது குப்ரிய ஆட்சியும் இல்லாமல் போகவேண்டும் என்று சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதேபோன்று “சிசி” யும் அவனது அடிவருடிகளும் இல்லாமல் போகவேண்டும் என்பதற்கு எகிப்தியர்கள் போராடவேண்டும்.

3.அல்லாஹ் அருளியபடி ஷரீஆவின் அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்கு படுத்தப்பட தேவையான கிலாபா ராஷிதா வேண்டும் என்றும் சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதுவே எகிப்திய மக்களது மூலமந்திரமாக வீரவசனமாக மாறவேண்டும்.

ஷாமில் இத்தகைய கோஷங்களுடன் தங்கள் உயிர்களை துச்சமாக கருதி சிரிய மக்கள் போராடுகிறார்கள்.

ஆனால் எகிப்தில் இன்று முன்னெடுக்கப்படும் சாத்வீக வழிமுறையில் இவற்றை சாதிப்பது எந்தளவுக்கு சாத்தியம்? இத்தகைய சாத்வீகவழிப்போராட்டம் எமது வீர வரலாற்றில் எத்தகைய பங்கை செய்துள்ளது என்பதனை சிந்தித்து ஆக்கபூர்வமாக சிந்தித்து ஹக்கை நிலைநாட்ட எகிப்திய போராடவேண்டும்.

ஜனநாயக வழிமுறையில் இஸ்லாத்தை அமுல்படுத்தும் போக்கையும் கோரிக்கையையும் கைவிடவேண்டும். அதுவே இஸ்லாத்திற்கு பலம் சேர்கும். முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கும்.

Aug 27, 2013

இன்றைய தேவை வெறும் போர்க்குணமா ? அல்லது போராட்ட உணர்வோடு கூடிய போர்க்குணமா ?




ஒரு தாய் அவளின் குழந்தையிடமிருந்து பிரித்து வைக்கப் பட்டபின் அது பசி கொண்டு அழுகின்றது . இப்போது அதற்கு ஏதாவது ஒரு பால் புகட்டப்படும் போது அழுகையை நிறுத்தி ,அதை பருகி ஜீரணித்து வாழ தொடங்கினால் அது சராசரிப் போர்க்குணம் . இது அணைத்து விலங்குகளுக்கும் பொதுவானது .ஆனால் தனது சொந்தத் தாயே தனக்கே உரிய தாய்ப்பாலை தரும்வரை ஒரு குழந்தை வீரிட்டு கதறி அழுவது சற்று வித்தியாசமானது இதுதான் போராட்ட உணர்வோடு கூடிய போர்க்குணமாகும் . ஒரு சராசரி மனிதனுக்கும் தெளிவான இஸ்லாமிய வாதிக்கும் இடையிலான வித்தியாசம் இதுதான் .

ஒரு தெளிவான இஸ்லாமிய வாதி சூழ்நிலையின் பசப்பான நியாயங்களில் எப்போதும் சரிகாணவே மாட்டான் . அவற்றை முற்றாகவே புறந்தள்ளி தன்னையே அர்ப்பணித்து இஸ்லாத்தை தனிப்பெரும் சூழ்நிலையாக மாற்ற போராடிக்கொண்டே இருப்பான் .

காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலே இருக்கின்றான் .(ஆனால் ) யார் ஈமான் கொண்டு (அந்த அல்லாஹ் அருளிய வாழ்வியலின் பிரகாரம் அணைத்து ) நல்லமல்களையும் செய்து (அந்த உயர்ந்த இலட்சிய வாதம் நிலைபெற தன்னையே அர்ப்பணித்து அந்த )சத்திய (மார்க்க)த்தை கொண்டு ஏவி (அந்தப்பணியில் சத்திய மறுப்பாளர்கள் கொடுக்கும் மிகப் பலமான சோதனைகளின் போதும் பொறுமையாக (போராட்டத்தை குப்ரின் பேரம் பேசல்களுக்கு விலை போகாமல்) மேட்கொள்கிறார்களோ அவர்களைத் தவிர .

(அல்குர் ஆன் சூரா அல் அஸ்ர் )


அது அல்லாமல் குப்ரிய அரசியல் குட்டையில் ஏதோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு முஸ்லீம் சமூகத்தையும் திசை திருப்பி சுயநலமும் போலித்தனமும் மிக்க குப்ரிய அதிகாரக் கூட்டத்துக்கு ஒருபக்கம் 'கோவிந்தா 'போட்டு விட்டு மறுபக்கம் அல்லாஹு அக்பர் சொல்வது சுன்னா வழியல்ல என்பதை முஸ்லீம் உம்மா புரிந்து கொள்ள வேண்டும் .

பௌதீக ,வரலாற்று, ஆன்மீக ரீதியான முஸ்லீம் உம்மாவின் ஒன்றிணைவு தேசிய வாதத்தால் கட்டுப்படுத்தப் பட்டபோது அதையும் ஜீரணிக்கக் கற்றுக் கொண்டோம் !ஜனநாயகம் எனும் பசப்பு அரசியலை விடுதலையாக வர்ணித்து மதச் சார்பின்மையில் காலந்தள்ள எதிரி அல்லாஹ்வின் எதிரி அழைத்தபோது மதில் மேல் பூனையாக வாழவும் துணிந்தோம் ! கேட்டால் நிர்ப்பந்தம் என்ற நியாயத்தையும் 'பிக்ஹ் ' ஆக்கி வேறு வெளியிட்டோம் .

இஸ்லாத்தை எதோ பண்டைய இதிகாசமாய் இரசித்து விட்டு குப்ரின் நியாயங்களோடு ஒன்றிய வாழ்வா காலத்தின் தேவை ?நாங்கள் கழுத்தே சீவப்பட்டாலும் இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் அதன் வழிமுறையில் இருந்து மட்டுமே போராடியவர்கள் இந்த முஸ்லீம் உம்மா .

அந்த 1924 ற்கு முன் பிரித்தானிய காலனித்துவத்தின் இறுதிப் பகுதியில் கூட இந்த முஸ்லீம் உம்மத்தின் உள்ளிருந்து சில அடிவருடிகளை பொறுக்கி எடுத்து இதோ உங்கள் தலைவர்கள் ! என ஆங்கிலேயன் சொன்னபோது எங்கள் தலைவர் (கலீபா ) துருக்கியில் இருக்கிறார் என மார்தட்டிச் சொன்னோம் .அந்த கிலாபாவின் வீழ்ச்சியோடு ...அவமானமும் ,தலைகுனிவும், கொடூரமான அடக்கு முறைகளும் , திட்டமிட்ட அழிப்புகளும் தொடர்கின்றன .

அரசியல் அனாதைகளாகிவிட்ட நாம் எதிரியின் நிபந்தனைகளில் இருந்து எமது வாழ்வை பிச்சை கேட்கும் தரத்தில் எம்மை ஆக்கிவிட்டது !? 'ஹுப்புத் துன்யாவை' தத்தெடுத்து எம் சொந்தப் பிறவியான போர்க்குணத்தோடு கூடிய போராட்ட உணர்வை விரட்டி அடித்தோம் . அவமானத்தை 'ஹிக்மத் ' என்ற பெயரில் சுமக்கிறோம் .

http://khandaqkalam.blogspot.ae/2013/08/blog-post_26.html?spref=fb

Aug 23, 2013

"சகோதரச்சிந்தனையால்"


"சகோதரச்சிந்தனையால்" இஸ்லாமிய அகீதாவின் பிணைப்பால் இணைவோம்! இஸ்லாம் மீள் எச்சிபெற ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!

இன்று முஸ்லிம் உம்மத் வேண்டி நிற்கும் சிந்தனை சகோதரத்துவச் சிந்தனை! களையவேண்டிய சிந்தனை தேசியவாதச்சிந்தனை!

இன்று முஸ்லிம் உம்மத் உணரவேண்டிய அடிப்படைச் சிந்தனை சகோதரத்துவச் சிந்தனையாகும்!

ஆனால் இன்றைய முஸ்லிம் உம்மத் துண்டாடப்பட்டிருப்பதும், காலனித்துவ வாதிகளது நலனுக்கு உம்மத்தை பலவீனப்படுத்த பயன் படுத்ப்பட்டிருப்பதுமான சிந்தனை தேசியவாதமாகும்.

இன்று தேசிய எல்லைக்குள் சிந்திக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கினது முகவர்களாக தொழிற்பட்டு முஸ்லிம்களை கறுவருக்க வழிவகுப்பதுடன் மேற்கினது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக தொழிற்படுவதனை நாம் காணலாம்.

இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய எழுச்சி மற்றும் மறுமலர்ச்சியின் எதிரிகளாக தொழிற்படுகிறார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீள நாம் தேசத்திற்கு அப்பால் இணையவேண்டிய தருணத்தில் உள்ளோம்!

எமது பெறுமதிமிக்க முஸ்லிம் இராணுவம் இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் எனும் கயவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு யகிப்திலும் சிரியாவிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை கொன்று குவிக்கும் துர்பாக்கிய நிலைக்கு வித்திட்டுள்ள இந்த தேசியவாதச் சிந்தனையை நாம் களைந்து சகோதரச் சிந்தனையை வலுப்படுத்துவேண்டும்.

இன்று முஸ்லிகளிடம் விதைக்கப்பட்டுள்ள மதஒதுக்கல் சிந்தனை மற்றும் ஜனநாயவழிமுறையிலான இஸ்லாமிய ஆட்சிமுறைபற்றிய பிழையான சிந்தனைகளைக் களைவோம். இஸ்லாத்திற்கு பலம்சேர்போம். சிந்தனைத் தெளிவைப் பெறுவோம்!

அத்துடன் முஸ்லிம் உம்மத்தை இந்த இழிநிலையில் இருந்து விடுவிக்கும் இஸ்லாமிய அரசாகிய கிலபாவின் மீள் உருவாக்கம் பற்றி சிந்தித்து ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்