(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்
இலங்கையில் இம்முறை (அதாவது ஹிஜ்ரி 1434) ரமழான் மாதம் நிறைவு செய்வது மற்றும் ஷவ்வால் மாத தலைப்பிறையை கணித்தல் தொடர்பில் மிகப் பெரிய ஒரு சர்ச்சையே முஸ்லீம் உம்மத்துக்கு மத்தியில் ஏற்பட்டது .இறுதியாக இரு வேறுபட்ட தினங்களில் (அதாவது ஆங்கிலக் கலண்டரின் படி வியாழன் (08/08/2013) ,வெள்ளி (09/08/2013) ஆகிய தினங்களில் ) பெருநாளை கொண்டாடியது .
29 நோன்புகளை நோற்றிருந்த முஸ்லீம் உம்மா புதன்கிழமை (அதாவது ஆங்கிலக் கலண்டரின் படி 07/08/2013 ) அன்று மாலை பிறை பார்க்குமாறும் ,பிறை தென்படும் பட்சத்தில் கொழும்பு பெரிய பள்ளி வாசலுக்கு தகவல் தரும் படியும் உலமா சபையினால் அறிவுறுத்தப்பட இதனடிப்படையில் 08/08/
பிறை தெளிவாக தெரியக்கூடிய பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள் இதனடிப்படையில் பிறை பார்க்க தம்மை தயார் படுத்தி அவதானித்ததன் மூலம் ஷவ்வால் மாத தலைப்பிறை கிண்ணியா , புத்தளம் , மன்னார் , பேருவளை போன்ற பகுதிகளில் காணப்பட்டது . மேலும் கொழும்பு பெரிய பள்ளி ,மற்றும் உலமா சபைக்கு தகவல் அனுப்பப் பட்டும் ,உலமா சபை அதிர்ச்சிகரமாக கிடைத்த தகவல்களை புறக்கணித்து வானொலி மூலம் 08/08/2013 வியாழக் கிழமை நோன்பு நோற்று ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து 09/08/2013 வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடுமாறு அறிவிப்புச் செய்தது .
இதன் பின்னர் பிறை பார்க்கப் பட்டதாக உறுதிப்படுத்திய
'ஹலால்' விவகாரத்தில் வெற்றிகரமாக பின்வாங்கிய உலமா சபை இந்த 'ஹிலால் '(பிறை)விவகாரத்
இந்த விடயம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பல்வேறு கோணங்களில் பேசப்பட்டாலும் முஸ்லீம் உம்மா சர்வதேச சமூகம் என்ற வகையில் சிந்திக்க வேண்டிய மிகச் சரியான திசை எது ? என்பது பற்றி சற்று ஆராய்வது பொருத்தமாகும் .முதலில் பிறைக் கணிப்பு தொடர்பாக முஸ்லீம் உம்மத்தினுள் இருக்கும் பிரதான சர்ச்சைகள் என்ன ?என்று நோக்கினால் 1.சர்வதேசப்பிறை
அதிலும் சர்வதேசப் பிறையை ஏற்பவர்களில் சவூதி அரேபியா போன்ற குறித்த பகுதியின் கணிப்பீட்டை மற்றும் ஏற்போர் , உலகின் எப்பகுதியின் பிறைக் கணிப்பையும் ஏற்போர் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றனர் .அதேபோல தேசியப்பிறை கணிப்பீட்டில் நியம எல்லை ,தூரம் ,மற்றும் பிராந்தியப் பிரிவுகள் என ஏற்றுக்கொள்ளும்
அதாவது நோன்புக்காக பிறை ,பெருநாளுக்காக பிறை ,ஹஜ்ஜுக்காக பிறை என்ற குறுகிய வட்டத்தோடு இந்த பிறை விவகாரம் மங்கிப் போய் விடுகிறது ! வஹியின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்தப் பார்வை சரியானதா ? பிறை விடயத்தில் வஹி எதிர்பார்க்கும்
தேய்ந்து வளரும் பிறையைப் பற்றி நபியே அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலங் காட்டியாகவும் ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது
(அல் பகரா :வசனம் 189)
நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும் ; வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்தே அவனது பதிவேட்டில் (இவ்வாறே இருந்தது .)அவற்றில் 4 மாதங்கள் புனிதமானவை. இதுவே சீரான மார்க்கம் ஆகும் . எனவே , அந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள் ........
( அத்தௌபா : வசனம் 36)
மேலே தந்த வஹியின் வசனங்கள் மனித சமூகத்திற்கு பொதுவான காலங்காட்டியாக (வளர் ,தேய்) பிறை என்ற விடயம் இருப்பதை காட்டி நிற்கின்றது .அத்தோடு முஸ்லீம் சமூகம் அந்த மகத்தான பணியை முழு உலகத்திற்காகவும
இந்த அடிப்படையில் தான் ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட கலண்டர் முறையை உமர் (ரலி ) சிந்தித்து அமுல் படுத்தி இருக்கலாம் . இந்த முன்மாதிரியைக் கொண்ட விடயம் தொழில் நுட்ப கால மாற்றங்களில் சிறப்பாக விரிவு படுத்தப் பட்டிருக்க வேண்டும் .ஆனால் இன்று மனித சமூகத்தின் ,முஸ்லீம் சமூகத்தின் பல்வேறு அவசிய விடயங்களில் இஸ்லாத்தின் சுதந்திரமான பிரயோகமான அதன் கிலாபா அரசு இன்று இல்லாததால் கைவிடப்பட்டுள்ள
(தொடரும் .....)

No comments:
Post a Comment