அது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நிறுவிய அரசு முதல் உதுமானிய கிலாபா அழிக்கப்படும்வரை அதன் ஆட்சியமைப்கை உலகில் கொண்டிருந்தமையால் இஸ்லாம் வாழ்வின் சகல துறைகளிலும் அமுலாக்கப்பட்டதுடன் அது முஸ்லிம்களுக்கு கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உலகில் உறுதிசெய்தது.
இன்று நாம் இழந்துள்ள இந்த இஸ்லாமிய தலைமைத்துவத்தை நபி வழியில் முஸ்லிம் நாடுகளில் மீண்டும் நிறுவுவதற்கு உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
இதனை நிறுவுவதற்கு தடையான அடிப்படைச் சிந்தனைகளான தேசியவாதம், ஜனனாயகம், மேற்கினது வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரத் தாக்கத்திற்கு ஆட்பட்ட மதஒதுக்கல் சிந்தனை போன்றவற்றை நாம் களைந்து உம்மத் எனும் சிந்தனையை கட்டியெழுப்பி இஸ்லாமிய நாடுகளில் வாழும் இராணுவங்களது நுஸ்றாவை பெறுவதுடன் மக்கள் மத்தியில் இஸ்லாத்தை மீள நபிவழியில் உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிந்தனை மாற்றம் குறித்த ஆக்கபல தாவா முன்னெடுப்புகளை உலமாக்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களும் உணர்ந்து செயற்படவேண்டும்
No comments:
Post a Comment