1001 கண்டுபிடிப்புக்கள்!
ஐரோப்பா இருண்ட யுகத்தில் இருந்த வேளையில் (கி.பி 5 - 15) இஸ்லாம் ஒளிமயமாக உலகிற்கு தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்தது மாத்திரமன்றி இன்றைய நவீன உலகினது அநேக கண்டுபிடிப்புகளுக்கும் விஞ்ஞான கைத்தொழில் மறுமலர்ச்சிகளுக்கும் தேவையான அடிப்படை கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதுடன்அவற்றை விருத்தி செய்வதற்கு அன்று கிலாபா அரசின் கீழ் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
அத்தகைய பங்களிப்புகளில் சிலவற்றை இந்த வீடியோ காட்சியை பார்ப்பதன் மூலம் நாம் உணரலாம்.
இது ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்க டப் பண்ணப்பட்டுள்ளது. அவசியம் பார்த்து பகிரவும்!
http://www.youtube.com/watch?v=AfQ2alU0m4U&feature=youtu.be
No comments:
Post a Comment