சர்வதேச சமூகமும் அமெரிக்காவும் சிரியாவில் தலையிட முன்வருவது இஸ்லாமிய ஆட்சி உருவாகுவதை தடுக்கவே அன்றி பொது மக்களுக்கு உதவ அல்ல - சிரியாவின் ஹொம்ஸ் நகரில் இருந்து அபு பிலாலின் எச்சரிக்கை.
அல்லாஹ் தஆலா தவிர வேறு எந்த சக்தியினது உதவியையும் நாடாத சிரிய முஜாஹிதீன்களின் இந்த கோரிக்கைக்கு செவிமடுப்பதோடு, சர்வதேச சக்திகளின் ஊடுருவலை எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலம், இந்த இஸ்லாமிய எழுச்சியில் நாங்களும் பங்குகொள்வோம்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான் - அல் குர்’ஆண் 47:7
No comments:
Post a Comment