Oct 1, 2013

அல்குர்ஆன்!

இறைவன் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் வேதம் ! 

இன்றுவரை அதுவிடுட்டுள்ள சவாலை முறியடிக்க முடியா மனிதகுலம்!

உலகில் மனிதன் வாழ்வதற்கான அழகிய வழிகாட்டி!

நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக உறுதிப்படுத்தும் இறைசான்று!

இன்றைய மனித சட்டங்களுக்கு சவால்விடும் இறைசட்டப்புத்தகம்!

முன்னய வேதங்களை உறுதிப்படுத்தும் இறைவேதம்!

இன்று உம்மத்தை இணைக்கும் பாலம்!



by Mohideen Ahamed Lebbe

No comments:

Post a Comment