நபிவழியிலான கிலாபா உருவாவதை எவ்வழியிலும் தடைசெய்யத் துடிக்கிறது UN.

நபிவழியிலான கிலாபா உருவாவதை எவ்வழியிலும் தடைசெய்யத் துடிக்கிறது UN.

அதே வேளை அரப்லீக்ஸ் நாளை உருவாகும் கிலாபாவால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறி என்பதால் அதனை முறியடிக்க மேற்கினது அடிவருடியாக செயற்படுகிறது!

அதேவேளை இன்று முஸ்லிம் உம்மத் ஷரீஆ அடிப்படையில் தாங்கள் ஆளப்படவேண்டும்! மேற்கினது ஆட்சிமுறை வேண்டாம் எனும் சிந்தனை மறுமலர்ச்சி அடைந்துள்ள நிலையில் நபிவழியில் கிலாபாவை நிறுவிட எமது பங்களிப்பு பற்றி சிந்திப்போம்! ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!

காபிர்கள் வெறுத்தபோதிலும் அவன் தனது ஒளியை பூரணப்படுத்தியே தீருவான்!