கிலாபத் ராஷிதா நிறுவப்படுவது பற்றிய தெளிவான பார்வையை Ata Bin Khalil Abu Al-Rashtah அவர்கள் இவ்வாறு விளங்கப்படுத்துகிறார்.

கிலாபத் ராஷிதா நிறுவப்படுவது பற்றிய தெளிவான பார்வையை Ata Bin Khalil Abu Al-Rashtah அவர்கள் இவ்வாறு விளங்கப்படுத்துகிறார்.“முழுமையான அதிகாரத்தையும் பாதுகாப்பையும் ஆட்சி எல்லைப் பரப்பின் உள்ளேயும் வெளியேயும் பெற்றிராது” ISIS இனால் பிரகடணப்படுத்தப்பட்ட கிலபா வெற்றுக் கோஷங்களே அல்லாது கிலாபா ராஷிதாவாக அமையாது எனவும் அது எவ்வாறு அமையும் என்றும் இவ்வாறு விளக்குகிறார்.

எனது அன்பின் சகோதர சகோதரிகளே!

இஸ்லாமிய கிலாபா என்பது ஒரு பெரிய விடயம் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் மிகப்பெரியவை மேலும் அதனைப் பிரகடணப்படுத்துவது என்பது வெறுமனே ஊடகங்களில் போலித்தனமாக அறிக்கை விடுவது என்பதல்ல. அல்லாஹ்வின் அருளால் இது சர்வதேச ஒழுங்கையை ஆட்டிப்படைக்கும் ஒரு பூகம்பம் போன்ற ஒரு விடயம் மேலும் அது வரலாற்றின் பக்கங்களையும் திசைகளையும் மாற்றியமைக்கும் ஒரு மிகப்பெரிய விடயம்.

அது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளபடி நபி வழியில் மீள உருவாகும். முதலாவது நேர்வழிபெற்ற கிலாபாவை நிலைநாட்டிய தூய்மையான மற்றும் இறையச்சமுள்ள மக்கள் போன்ற மக்களே அதனை நிறுவுவார்கள். அவர்களை இந்த உம்மத் நேசிக்கும் அவர்களும் இந்த உம்மத்தை நேசிப்பார்கள். அவர்கள் உம்மத்திற்காக துஆச் செய்வார்கள். அவர்களுக்காக உம்மத்தும் துஆச் செய்யும். அவர்கள் உம்மத்தை மனமகிழ்வோடு நோக்குவார்கள். உம்மத்தும் அவர்களை மனமகிழ்வோடு நோக்கும். அவர்களுடைய இருப்பு குறித்து மக்கள் வெறுப்படைய மாட்டார்கள். இவ்வாறுதான் நபி வழியில் மீள்உருவாகவுள்ள கிலாபாவில் மக்கள் இருப்பார்கள்.

அல்லாஹ் இவ்வாறான தகைமைகளைக் கொண்டு ஒரு கூட்டத்திற்கே அத்தகைய பாக்கியத்தை வழங்குவான். அவ்வாறான கூட்டத்தில் எங்களையும் சேர்க்க நாம் வல்ல நாயனிடம் பிரார்த்திப்போம். அத்தகைய சந்தர்ப்பத்தை அல்லாஹ் எங்களுக்கு தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

“ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.” (9:111)

அல்லாஹ்விடத்தில் அதிதிருப்தி அடைய வேண்டாம். உங்களுடைய எந்த முயற்சியையும் வீணாக்க மாட்டான். அவ்வாறு அடைவதற்கு நீங்கள் கேட்கும் எந்த துஆவையும் தட்டிவிடவும் மாட்டான். அல்லாஹ்வே! நன்மைகளில் சிறப்படைய அதிகளவு அக்கறையுடன் உழைக்க எங்களுக்கு நீ உதவுவாயாக. உனது மகத்தான பணியை வெற்றுப் பேச்சுகளால் பிரகடணங்களால் மந்தகதியாக்கிவிடாதே!

From: Ata Bin Khalil Abu Al-Rashtah

http://hizb-australia.org/culture/political-analysis/item/1327-regarding-what-has-been-declared-by-isis-about-the-establishment-of-the-khilafah

No comments:

Post a Comment