கிலாபா என்பது ஒரு முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் தலைமைத்துவம்…!


அது "சரீஆவை" தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் முழுமையாக அமுல்படுத்துவதுடன் தஃவா மற்றும் ஜிஹாத் மூலம் உலகமுழுக்க தீனுல் இஸ்லாத்தை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்ளும் இஸ்லாமிய அரசாகும்.

-மேலும் அவ்வரசானது முஸ்லிம் உம்மத்தை லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கொடியின் கீழ் இணைக்கும்...

-முஸ்லிம் இராணுவத்தை ஒரு அமீரின் ஆணையின் கீழ் ஒழுங்குபடுத்தும்...

-முஸ்லிம் உம்மத்தினது அனைத்து வளங்களையும் அதன் திறைசேரியுடன் தொடர்புபடுத்தும்...

-முஸ்லிம் உம்மத்தினது மூளைசாலிகளது பலத்தை உம்மத்தின் எழுச்சிக்கும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தும்....

-முஸ்லிம்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்...

-இஸ்லாத்தின் கண்ணியத்தை பாதுகாக்கும்....

No comments:

Post a Comment