Jul 11, 2014

பாலஸ்தீன் சில புரிதல்கள்......


பாலஸ்தீன் ' அஷ் ஷாம்' என வஹி முன்னறிவித்த தூய நிலத்தின் இதயம் இங்குதான் இறுதியானதும் உறுதியானதுமான கிலாபா அரசு நிறுவப்படும் என்பது வஹியின் வாக்கு . மறுமை நாள் வரை ஜிஹாதை உயிர்ப்பிக்கும் பூமி ! என்பதும் வஹியின் வாக்கு .
"பாலஸ்தீன் முஸ்லீம் உலகு பற்றி சிந்திப்பதற்கும் சத்திய போராட்ட உணர்வை உயிர்ப்பிக்கவும் இறைவன் வகுத்த இன்றி அமையாத ஏற்பாடு "என ஒரு இஸ்லாமிய அறிஞ்சர் குறிப்பிட்டது இங்கு சாலப்பொருந்தும் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) முஆத் இப்னு ஜபல் (ரலி ) அவர்களை பார்த்து கூறினார்கள் . "ஓ மு ஆதே ! எனக்குப் பின் உங்களுக்கு அல்லாஹ் ஷாம் மீதான வெற்றியை தருவான் .அது யூப்பிரடீஸ் நதிவரை பரந்திருக்கும் .அதன் ஆண்கள் ,பெண்கள் ,அடிமைகள் மறுமை வரை போராடிக் கொண்டிருப்பார்கள் .உங்களில் யார் ஷாமின் கடற்கரையை அல்லது பைதுல் முகத்திசை தேர்ந்தேடுக்கிராரோ அவர் மறுமை வரை போராட்டத்தில் இருப்பார்."
அஷ் ஷாமில் 'சஹாதத்தின்' வேட்கையில் பகைவனை எதிர்த்து
சிதறி வீழ்வதிலும் எமக்கு வாழ்வுள்ளது .
சந்தன சுகந்தமாய் அங்கு சூழ்ந்துள்ள கந்தக வாசங்கள்
சத்திய ஒளியில் சுவனத்தையல்லவா திசை காட்டுகின்றன !
எதிரியின் தடைகளை தகர்த்து பாரில் உண்மையான
ஏகனின் மார்க்கத்தை தொடுப்பதில் ஓரணி நிற்க வாரீர் .
பிரித்து மேய்வதால் 'தாகூத்திய' சில் வண்டுகளும்
சிறுத்தைகளாகி எம்மீது சீறியல்லவா பாய்கின்றன !
பதவியின் வெறியில் மக்களை மாக்களாக்கி எம்
வாழ்க்கையை வேட்டைக் காடாக்கிய வேதாளங்களுக்கு
எமது பிரிவினை நிலத்தில் நாமே முருங்கை மரம்
வைத்துக் கொடுத்து தேசியப் பசலை வேறு போட்டோம் !
பிணம் திண்ணும் சாத்திரங்களை அவை தந்தபோது
எமது வரலாற்று வரிகள் அநீத காட்சிகளை காட்டி
இரத்த சரித்திரங்களை உதாரணப் படுத்தியது .
இந்த இறந்த காலம் இன்னும் உணரப்படவில்லையா !
எமது தேசம்' தாருல் இஸ்லாம் இன்ஷா அல்லாஹ் '
எமது தேடல் இஸ்லாத்தின் கீழ் வாழ்வு இன்ஷா அல்லாஹ் '.
எமது பயணம் இறைவனை நோக்கி இன்ஷா அல்லாஹ் '.
எமது முயற்சி இறைவனின் திருப்தி இன்ஷா அல்லாஹ் '

No comments:

Post a Comment