சிந்திக்க ஒரு நிமிடம்.
நிர்வாண நியாயங்களில் மஸ்ஜிதில் தேசியக் கொடியும் பறக்க விட்டோம்!! அவமானங்கள் சாணாக்கியமாக மொழி பெயர்க்கப் பட கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஆமா சாமிகளாகி ! அல்லாஹ்வை 'ரிஸவ்வில்' ஒழித்தும் வைத்தோம்! கொல்லப் படுவோம் என்பதட்காக எம் உயிரினும் மேலான அகீதாவை தேசியப் படுகுழியில் போட்டு எம் இமாம்கள் இரகசியமாக இகாமத் சொல்லச் சொன்னார்கள்! குனூத் ஓதி குப்ரை வெற்றி கொள்வோம்! எனும் விளாங்கு மீன் வடிவில் எம்முன் ஆச்சரியமான 'தவக்குளுடன் 'நின்றார்கள் !! இங்கு 'சிட்டிசன் ஸிப் 'யதார்த்தத்தில் ! 'ஹலால் சீலை' ஸீப்பாக்கி ' எக்ஸ்போர்ட் எகநமியில்' அந்த 'பொது பிழை சேனாக்களின்' மூத்த தளபதிகளின் அரசியல் அகம் பாவத்துக்கு புதுப் பொழிவு கொடுத்து ! போதாக்குறைக்கு ஹுதைபியா சம்பவத்தை கோமாளிக் கூத்துக்கு ஆதாரமும் காட்டினார்கள்! இப்போது முஸ்லீம்களுக்கு தீர்வு ? எமது அகால மரணம் தவிர்க்க இலவசமாக வீட்டுக் கொடுக்கப்படும் எதிரியின் இலாபம் நோக்கிய இஸ்லாத்தின் அளவா!? புத்தியை தீட்டுவதாக நினைத்து எம்மிடம் மிஞ்சிய 'கச்சையையும்' கழட்டி தலைப்பாகை காட்டினால் எல்லாம் சரியாம்!?
நிர்வாண நியாயங்களில் மஸ்ஜிதில் தேசியக் கொடியும் பறக்க விட்டோம்!! அவமானங்கள் சாணாக்கியமாக மொழி பெயர்க்கப் பட கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஆமா சாமிகளாகி ! அல்லாஹ்வை 'ரிஸவ்வில்' ஒழித்தும் வைத்தோம்! கொல்லப் படுவோம் என்பதட்காக எம் உயிரினும் மேலான அகீதாவை தேசியப் படுகுழியில் போட்டு எம் இமாம்கள் இரகசியமாக இகாமத் சொல்லச் சொன்னார்கள்! குனூத் ஓதி குப்ரை வெற்றி கொள்வோம்! எனும் விளாங்கு மீன் வடிவில் எம்முன் ஆச்சரியமான 'தவக்குளுடன் 'நின்றார்கள் !! இங்கு 'சிட்டிசன் ஸிப் 'யதார்த்தத்தில்
No comments:
Post a Comment