இலங்கை முஸ்லிமும் கிலாஃபா தொடர்பான கோட்பாடும்.
கிலாஃபா பற்றிய தேவை பற்றி சில இயக்கங்கள் மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே கருத்தியல் ரீதியான அறிமுகத்தை சொல்லிவிட்டன. ஆனால் அதை அடைவதட்கான பாதை தொடர்பில் சுன்னாவை மிகச் சரியாக வரையறுக்கவில்லை . ஒரு தெளிவான இஜிதிஹாதின் அடிப்படையில் கிலாஃபா நோக்கிய இலக்கும் அடிப்படை வரைபும் இடப்படவில்லை . வெறும் உணர்வு ரீதியாக வேலைத் திட்டங்கள் செயல் படுத்தப் பட்டன.
சூழ்நிலை வாதங்களால் அடிப்படை இலட்சியங்கள் பின் தள்ளப் பட்டன. பின்னர் அந்த சூழ்நிலை
நிகழ்வுகலுக்கான தீர்வுகள் அடிப்படை இலட்சியங்கள் ஆகின காலத்தால் கிலாஃபாவுக்கு முன்னர்
அடைய வேண்டிய சில, பல படித்தரங்கள் என சில முன்னுரிமை பெற்றன. அது ஒரு ய்தார்த்தப் போலியான சக்கரமாகி அவர்களை ஏற்றி சுற்றிக் கொண்டே உள்ளது. அதில் அவர்கள் கிலாஃபா தொடர்பாக மிக குழப்பமான கருத்துக்களையே முன்வைக்கின்றனர ்.
இஸ்லாமிய ஜனநாயகம் எனும் குப்ரியக் கலவை ஒரு சிறந்த நிகழ்கால அரசியலாக செக்கியூளரிச சிந்தனையின் ஆதிக்கத்தோடு கற்ற முஸ்லீம்களும் , பட்டதாரி ஆலிம்களும் முன்மொழிய கிலாஃபா சிந்தனை இப்போது காலம் கடந்த ஒரு பழமை வாதம் ! என
ஏறத்தாள சொல்லாமல் சொல்லப் படுகிறது.
அண்மையில் ரிசானா நஃபீக் விவகாரத்தில் கூட ஒரு பட்டதாரி+ஆலிம் இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனை முறையை ஒரு மனித உரிமை மீரளாக விமர்சித்து , சரீயாவின்இயங்கி யல் காலத்தால் சிலதை இல்லாமல் ஆக்குவதே என வஹி இன்றைய உலகுக்கு
ஆபத்தான ஒரு தீர்வு என சொல்லாமல் சொன்னார்!
அதி உயர் பாதுகாப்பு மேட்கின் ஜனநாயகவிழுமியங் களில் உண்டு என ஒவ்வொரு முஸ்லீம் பாமரனும் அழைத்துச் செல்லப் படுகிறான்!ஆனால் இந்த அழைப்பு ஹம்து சலவாத்தோடு, குப்ருக்கு தொப்பி போட்டு உலகத்தை போலவே கலப்பட இஸ்லாம் ஒரு கலர் பிலிமாக முஸ்லீம்கள் முன் ஓட்டப்பட இலங்கை முஸ்லீம்
ஏன் கிலாஃபா பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும்!?
கிலாஃபா பற்றிய தேவை பற்றி சில இயக்கங்கள் மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே கருத்தியல் ரீதியான அறிமுகத்தை சொல்லிவிட்டன. ஆனால் அதை அடைவதட்கான பாதை தொடர்பில் சுன்னாவை மிகச் சரியாக வரையறுக்கவில்லை
சூழ்நிலை வாதங்களால் அடிப்படை இலட்சியங்கள் பின் தள்ளப் பட்டன. பின்னர் அந்த சூழ்நிலை
நிகழ்வுகலுக்கான
அடைய வேண்டிய சில, பல படித்தரங்கள் என சில முன்னுரிமை பெற்றன. அது ஒரு ய்தார்த்தப் போலியான சக்கரமாகி அவர்களை ஏற்றி சுற்றிக் கொண்டே உள்ளது. அதில் அவர்கள் கிலாஃபா தொடர்பாக மிக குழப்பமான கருத்துக்களையே முன்வைக்கின்றனர
இஸ்லாமிய ஜனநாயகம் எனும் குப்ரியக் கலவை ஒரு சிறந்த நிகழ்கால அரசியலாக செக்கியூளரிச சிந்தனையின் ஆதிக்கத்தோடு கற்ற முஸ்லீம்களும் , பட்டதாரி ஆலிம்களும் முன்மொழிய கிலாஃபா சிந்தனை இப்போது காலம் கடந்த ஒரு பழமை வாதம் ! என
ஏறத்தாள சொல்லாமல் சொல்லப் படுகிறது.
அண்மையில் ரிசானா நஃபீக் விவகாரத்தில் கூட ஒரு பட்டதாரி+ஆலிம் இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனை முறையை ஒரு மனித உரிமை மீரளாக விமர்சித்து , சரீயாவின்இயங்கி
ஆபத்தான ஒரு தீர்வு என சொல்லாமல் சொன்னார்!
அதி உயர் பாதுகாப்பு மேட்கின் ஜனநாயகவிழுமியங்
ஏன் கிலாஃபா பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும்!?
No comments:
Post a Comment