" இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை செய்யவே ஜெனீவா முயல்கிறது ." என இராணுவத் தளபதி லெப்ட். ஜெனரல் ஜகத் ஜயசூரிய கிளிநொச்சியில் எதிர் வரும் சிங்கள , தமிழ் புது வருடத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இராணுவத்தினர் முன் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார
ஒன்றுக் கொன்று முரண்பட்ட சம்பவங்களை இணைத்து பார்க்கும் போது தான் சில அரசியல் தர நிகழ்வுகளை எம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இலங்கை முஸ்லீம்கள் மீது நிகழும் நெருக்கடிகள் தொடர்பாகவும் இந்த விடயங்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த இராணுவத் தளபதியின் கூற்று ஒரு தனிப்பட்ட கருத்து
அல்ல அதை அரசின் நிலைப்பாடாகவும்
ஏன் அவ்வாறு கருத முடியும் என்றால் கடந்த மாத முதல் வாரம் அரசின் ஊடகத் துறை பின்வரும் தகவல்களை வெளியிட்திருந்த
அமெரிக்க பிராந்திய ஆதிக்க சிந்தனையை எதிர்த்து இலங்கை முரண்டு பிடிக்க முடியாது என்பதை சிலேடை மூலம் விளக்கும் விசுவாச முடிவுகளாகவே இவைகளை கருதமுடியும் . மேலும் பொது பல சேனா போன்ற அமைப்புகளின் திடீர் வீக்கமும் பலவீனமான
ஒரு அரசியலை நோக்கி ஆளும் தரப்பை தள்ளி விடலாம் எனும் நிலையில் இரண்டுக்கும் பொதுவான முஸ்லீம் எதிர்ப்பு அரசுக்கு அவசியமாக இருந்திருக்க முடியும்.
எனவே தாம் ஆட்சியில் நிலைக்க வேண்டும் எனும் ஒரே முடிவு இதுவரை நாளும் மறைமுக சார்பு அரசியலை பேணி வந்ததை கைவிட்டு , வெளிப்படையான சார்பு நிலையை
பேணும் முஸ்லீம் எதிர்ப்புக்கு உதவுதல் எனும் அரசியலாக்கி ஆட்சியில் நிலைக்க அரசு நினைக்கிறது .
மேலும் முன்னால் பழுத்த முஸ்லீம் எதிர்ப்பு இனவாதியாக இருந்த இந்நாள் அமைச்சாரான ஒருவர் ஹலால் விவகாரத்தில் உளமா சபையின் முடிவு பற்றி விளக்கம் தேவை எனக் கேட்டிருப்பதும்
Sources from Bro..Abdur Raheem via Facebook
No comments:
Post a Comment