உலகமா ? சுவனமா ?
சதி விதியாய் விளக்கம் பெற ஹராமிகளின் சாம்ராஜியத்தில் 'FREE HALAL' மிசனில் சர்வதேச இலாப அறுவடை செய்து குப்பார் குளிர் காய ! முஸ்லீம் அவமானத் தீயில் வெந்த வாறு வாழ வேண்டுமா!? ஓ முஸ்லீம் உம்மாவே நாளை 'ஹிஜாப்' தடையானால் எம் தளமைகள்அதை வீட்டுக்குள் பேணு போதும் என சொல்லுமா!?
பொது பல சேனைகள் இனி ஒவ்வொன்றாய் சொல்வது தான் பாக்கி ! இந்த உலக மாக்கள்இந்த உம்மாவின் மிச்ச சொச்சத்தையும் அவீழ்த்து நிர்வாண இஸ்லாம் தான் இனி இலங்கையில் 'HALAL ' என 'BOOK' அடித்து முஸ்லீம் வீடுகளுக்கு ' FREE ISSUE ' செய்வார்கள் ; அதோடு கருத்தடை வழிமுறைகளும் 'FREE' ஆக கிடைக்கும் 3 க்கு மேல் முஸ்லீம் பிள்ளை பெறக் கூடாதாம் !?
ஓ என் உம்மாவே எதிரி எம்மை இனம் காண்பது சில இஸ்லாமிய அடையாளங்களில் தாம் அவை இல்லாமல் போனால் நாம் யார்!? எதிரியின் திருப்தியில் வாழ்வை தேடுகிறோம் ! இறைவனின் திருப்தியில் சுவனத்தை தேடுவதை விட . கருத்தால்போராட நிர்ப்பந்தம் ஒரு தடையல்ல. அதில் கொல்லப் பட்டாலும் இறைவனிடம் உயர்ந்த நிலைதான் . அவமானமான அடிமை நிலையை விட வீரமான சில வார்த்தைகளுக்கா க கொல்லப்படுதல் சுதந்திரமானது , சுவையானது 'ALLAAHU AKBAR' .
சதி விதியாய் விளக்கம் பெற ஹராமிகளின் சாம்ராஜியத்தில்
பொது பல சேனைகள் இனி ஒவ்வொன்றாய் சொல்வது தான் பாக்கி ! இந்த உலக மாக்கள்இந்த உம்மாவின் மிச்ச சொச்சத்தையும் அவீழ்த்து நிர்வாண இஸ்லாம் தான் இனி இலங்கையில் 'HALAL ' என 'BOOK' அடித்து முஸ்லீம் வீடுகளுக்கு ' FREE ISSUE ' செய்வார்கள் ; அதோடு கருத்தடை வழிமுறைகளும் 'FREE' ஆக கிடைக்கும் 3 க்கு மேல் முஸ்லீம் பிள்ளை பெறக் கூடாதாம் !?
ஓ என் உம்மாவே எதிரி எம்மை இனம் காண்பது சில இஸ்லாமிய அடையாளங்களில் தாம் அவை இல்லாமல் போனால் நாம் யார்!? எதிரியின் திருப்தியில் வாழ்வை தேடுகிறோம் ! இறைவனின் திருப்தியில் சுவனத்தை தேடுவதை விட . கருத்தால்போராட நிர்ப்பந்தம் ஒரு தடையல்ல. அதில் கொல்லப் பட்டாலும் இறைவனிடம் உயர்ந்த நிலைதான் . அவமானமான அடிமை நிலையை விட வீரமான சில வார்த்தைகளுக்கா
No comments:
Post a Comment