செக்கியுலரிச அகராதியில் மார்க்கம் மதமாகி !
மஸ்ஜித் கதவுகளால் சற்று எட்டிப் பார்க்க
'எக்ஸ்பயார்ட் ' ஆக்கப்பட்ட சத்தியத்தின் பூமி
சண்டாளர்களால் சதிக்கோல வாழ்வியலால்
பிரித்தாளப் பட்டிருந்தது ! இந்த அவமானத்தை
அரவணைத்த உம்மத்தின் புத்திரர்கள்
அறியாமைச் சடத்துவத்தில் புதுச் சுவை கண்டார்கள் !
இன்றுவரை தொடருது இந்த இழிவான அரசியல் !
அது தாகூதிய தாண்டவம் !
சகோதரா !அதில் நீயும் ஓர் கூத்தாடியா !?
எரிந்து விட்டது கூரை இனி தெளிவாய் தெரியும்
நிலா ! என சூழ்நிலையில் சுகம் காண முடியாது !
விரல் விழுந்து விட்டது இனி நகம் வெட்டும் நேரம்
மிச்சம் ! என இருப்பதில் இலாபம் பார்ப்பது ஒன்றும்
இஸ்லாம் கற்றுத் தந்த ' ஹிக்மத் ' அல்ல !
சந்தர்ப்ப வாதப் புதை குழியில் 'அல்ஹம்து லில்லாஹ் '
என்று அமர்ந்து நாமே எம் தலைக்கு மண்ணள்ளிப்
போட முடியாது சகோதரா !
இஸ்லாம்தான் இலக்கானால் அதன் அடைவுப்
பாதையை 'குப்ரா ' காட்டித்தரும் ! இப்லீஸ் சொல்லித்
தந்த 'ஆயத்துல் குர்ஷி ' போன்றதா ' திமோ கிரசி '!?
வேத வாக்காகக் கொள்ள !? வஹியை வாழ்க்கையாக்கும ுன்
'மௌட்டீக ' குப்பையை நம்பியா குடும்பம் நடத்துவது
முஸ்லீம் என்ன பொறுக்கித் திண்ணியா சகோதரா !?
ஏகாதிபத்தியப் பேய்கள் I. M.F கடிவாளத்தோடு
உன்வாசல் வந்தபோது, அது ஏதோ அற்புத விளக்கு போல்
காட்டி 'அலாவுதீன் கணக்கில் நீ 'ரீல் 'விட்டபோது ,
'ஹலாலின்' நிர்வாணத்தை வட்டியுடை உடுத்தி
'ஹராம் ' எளனித்த போது, வயிற்றெரிச்சலோட ு
உன்னை எச்சரித்தோம் ! அப்போதும் அபூஜாஹில்களுக்க ாக
புறக்கணிக்கப் பட்ட உம்மி மக்தூம்களாக (ரலி )
நாம் ஆக்கப் பட்டாலும் , இன்று சில நேரம் புரிந்திருக்கும ்
பிறவிக் குருடன் காட்டும் காலைக் காட்சிதான்
உன் விளக்கம் என்பதை !? இருந்தும் உனக்காக
தொடர்ந்தும் பிரார்த்திப்பேன ் நீ என்றும் என் சகோதரன் ....
(இன்னும் வளரும் )
மஸ்ஜித் கதவுகளால் சற்று எட்டிப் பார்க்க
'எக்ஸ்பயார்ட் ' ஆக்கப்பட்ட சத்தியத்தின் பூமி
சண்டாளர்களால் சதிக்கோல வாழ்வியலால்
பிரித்தாளப் பட்டிருந்தது ! இந்த அவமானத்தை
அரவணைத்த உம்மத்தின் புத்திரர்கள்
அறியாமைச் சடத்துவத்தில் புதுச் சுவை கண்டார்கள் !
இன்றுவரை தொடருது இந்த இழிவான அரசியல் !
அது தாகூதிய தாண்டவம் !
சகோதரா !அதில் நீயும் ஓர் கூத்தாடியா !?
எரிந்து விட்டது கூரை இனி தெளிவாய் தெரியும்
நிலா ! என சூழ்நிலையில் சுகம் காண முடியாது !
விரல் விழுந்து விட்டது இனி நகம் வெட்டும் நேரம்
மிச்சம் ! என இருப்பதில் இலாபம் பார்ப்பது ஒன்றும்
இஸ்லாம் கற்றுத் தந்த ' ஹிக்மத் ' அல்ல !
சந்தர்ப்ப வாதப் புதை குழியில் 'அல்ஹம்து லில்லாஹ் '
என்று அமர்ந்து நாமே எம் தலைக்கு மண்ணள்ளிப்
போட முடியாது சகோதரா !
இஸ்லாம்தான் இலக்கானால் அதன் அடைவுப்
பாதையை 'குப்ரா ' காட்டித்தரும் ! இப்லீஸ் சொல்லித்
தந்த 'ஆயத்துல் குர்ஷி ' போன்றதா ' திமோ கிரசி '!?
வேத வாக்காகக் கொள்ள !? வஹியை வாழ்க்கையாக்கும
'மௌட்டீக ' குப்பையை நம்பியா குடும்பம் நடத்துவது
முஸ்லீம் என்ன பொறுக்கித் திண்ணியா சகோதரா !?
ஏகாதிபத்தியப் பேய்கள் I. M.F கடிவாளத்தோடு
உன்வாசல் வந்தபோது, அது ஏதோ அற்புத விளக்கு போல்
காட்டி 'அலாவுதீன் கணக்கில் நீ 'ரீல் 'விட்டபோது ,
'ஹலாலின்' நிர்வாணத்தை வட்டியுடை உடுத்தி
'ஹராம் ' எளனித்த போது, வயிற்றெரிச்சலோட
உன்னை எச்சரித்தோம் ! அப்போதும் அபூஜாஹில்களுக்க
புறக்கணிக்கப் பட்ட உம்மி மக்தூம்களாக (ரலி )
நாம் ஆக்கப் பட்டாலும் , இன்று சில நேரம் புரிந்திருக்கும
பிறவிக் குருடன் காட்டும் காலைக் காட்சிதான்
உன் விளக்கம் என்பதை !? இருந்தும் உனக்காக
தொடர்ந்தும் பிரார்த்திப்பேன
(இன்னும் வளரும் )
No comments:
Post a Comment