Jul 1, 2013

இந்த நிலை சரிதானா?


இஸ்லாம் என்பது - ஓன்று
இறைவன் என்பது - ஓன்று
இறைத் தூதர் முஹம்மத் என்பது - ஓன்று
இறைவேதம் குர் ஆன் என்பது - ஓன்று
இவற்றை எல்லாம் ஒருமை - என்று
இன்றுவரை ஏற்ற முஸ்லீம் சமூகம் என்பது- ஒன்றல்ல??

"பல தேசியங்கள்"
"பல தலைவர்கள்"
"பல பிறைகள்"
(அதனால் பல கறைகள் )
இந்த நிலை சரிதானா?

ஒரே தேசியம் - தாருல் இஸ்லாம்
ஒரே தலைவர் - கலீபா
ஒரே பிறை- சாத்தியம்
இந்த நிலைதான் சரி என
ஏன் தான் ஏற்க மறுக்குதோ
வரலாறு மறக்குதோ
விடை இருக்க
விடுகதைகள் தொடர்கிறது.....
என் ஊம்மத் மட்டும்
வாழ்வா சாவா என
இரண்டுக்கும் மத்தியில் ஒற்றுமை தேடுது???

No comments:

Post a Comment