அரபி - அஜமி

அரபி - அஜமி எனும் கீழ்த்தரமான சிந்தனனையும் முஸ்லிம்களும்!

இன்று நபி (ஸல்) எந்த சிந்தனையை களைந்துவிடும்படி ஏவினார்களோ அதை வைத்தே முஸ்லிம் உம்மத் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த கீழ்த்தரமான சிந்தனைகளை களைவதன் மூலமே முஸ்லிம் உம்மத்தின் பலம் மேலோங்கும்! தீனுல் இஸ்லாம் மீண்டும் உலகை ஆளும்! அப்போதுதான் முஸ்லிம் உம்மத் பாதுகாக்கப்படும்!No comments:

Post a Comment