அல்குர்ஆன் அமுலாக்கப்பட....?

மனிதன் பூமியல் வாழ்வதற்கு தேவையான அழகிய வழிகாட்டலை வழங்கும் அற்புத இறைவேதம் அல்குர்ஆன்!

அது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமுலாக்கப்பட்ட அழகிய முன்மாதிரியாகும்!

இன்று அது மனித உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டாலும் அது முழுமையாக அமுல்படுத்தப்பட முடியாத நிலையில் அதன் அரசை இழந்துள்ளது.

அந்த இஸ்லாமிய அரசு மீள உருவாக்கப்பட ஒவ்வொரு முஸ்லிமின் பொறுப்பும் உள்ளது. அதற்காக உழைப்பது பர்ளு ஆகும்!

No comments:

Post a Comment