கிறிஸ்தவ இராணுவம் மத்திய ஆபிரிக்க குடியரசில் வாழும் முஸ்லிம்களை இனசுத்திகரிப்புச் செய்கிறது...!

\ 

 19 ஆம் நூற்றாணடில் வியாபார நோக்கமாக வந்த மத்திய ஆபிரிக்க குடியரசு முஸ்லிம்கள் அங்குள்ள மக்கள் சனத்தொகையில் 15 வீதமானவர்களாக இருந்தார்கள. இவர்ன இன்று இனசுத்திகரிப்புக்குட்பட்டுள்ளார்கள். அறிக்கையின் படி தலை நகரான பாங்கியில் சுமார் 130000 தொடக்கம் 145000 முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் இவர்களின் தொகை ஒரு வாரத்திற்குள் 10000 மாக கடந்த டிசம்பர் மதாம் மாறியுள்ளது. 

ஆனால் தற்பொழுது அங்குள்ள முஸ்லிம்களின் தொகை 900 ஆமாக குறைந்து விட்டது. மனித உரிமைகள் அமைப்பு இதனை ஒரு இனச்சுத்திகரிப்பு நிகழ்வாக கூறுகிறது. அதே நேரம் அங்குள்ள கிறிஸ்தவ இராணுவம் இவர்களை முற்றுமுழுக்க அழித்தொழிக்காமல் ஓய்ந்துவிடப் போவதில்லை எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இவர்கள் அங்குள்ள முஸ்லிம்களது வீடுகளை கொல்லையடிப்பதுடன் பள்ளிவாசல்களை தரைமட்டமாக்கவும் செய்துள்ளனர். இங்குள்ள மக்களை கொலைசெய்கிறார்கள் என்பதனை விட நெருப்பில் இட்டு சுட்டுச் சாப்பிடுகிறார்கள் எனுமளவுக்கு ஆர்வத்துடன் கொன்று குவிக்கிறார்கள்.

அருகில் பிரஞ்சு சமாதானப் படையணி இருந்தும் இவற்றை கண்டுகொள்ளாது அவை உக்கிரமடையும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள். அப்பாவிக் குழந்தைகள் மற்றும் பெண்களையும் கூட எந்தவித தயவு தாட்சன்னியம் இல்லாமல் கொன்று குவிக்கும் கல்நெஞ்சக்க காரர்களாக இந்த கிறிஸ்தவ படையினர் இருக்கிறார்கள்.

இந்த இழிநிலை இன்று முஸ்லிம் உம்மத்திற்கு ஏற்பட்டும் கூட எந்த ஒரு முஸ்லிம் ஆட்சியாளர்களும் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முஸ்லிம்களது கண்ணியம் மானம் உடைமை மற்றும் உயிர்கள் சூரையாடப்பட்டு இனச் சுத்திகரிப்பு நடைபெற்றுக் கொடிருக்கிறது என்று அறிந்தும் இவற்றை கண்டுகொள்ள திராணியற்ற நிலையில் கோழைகளாவும் மேற்கினது பொம்மைகளாகவும் இவர்கள் மாறிவிட்டார்கள்.

இந்நிலையில் இருந்து உம்மத் மீட்சியடை வேண்டுமாயின் 1300 வருடகாலமாக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக கேடயமாக விளங்கிய முஸ்லிம்களின் ஒரே இஸ்லாமிய தலைமை மீளுருவாக்கப்பட வேண்டும். அதுவே முஸ்லிம்களது கண்ணியத்தையும் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாக்கும் என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரகடமைப்பட்டுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”
(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:

முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான்.
(அந்நிஸா:141)
விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
(ஆல இம்ரான்: 28)

No comments:

Post a Comment