Jul 17, 2014

இஸ்ரேல்- காசா முக்கியமான செய்திகள்




Flash News: 

பெய்ட் ஹனௌன் மீது ஏவப்பட்டபாலஸ்தீன ராக்கெட்டால் நேற்று கொல்லப்பட்டார்.ஒரு சியோனிச சிப்பாய் அடக்கம் செய்யப்பட்ட புகைப்படம்.

Source- Shehab News 

வடக்கு காஸா நகரத்தில் ஜபலியா குடும்பத்தின் ஹவுஸ் ஒப் மௌஸ் என்ற இடத்தை இஸ்ரேலியர்கள் திடீர் சோதனை செய்தனர்.

Zionist RAID on House of mouse in the Jabaliya family North of Gaza
Source- Shehab News 


காசாவில் இருந்து வந்த ஏவுகணையின் பொது இஸ்ரேலியர்கள்

Source- Shehab News



ஐ.நா. சபை இஸ்ரேலையும் காஸாவின் எதிர்ப்புப் போராளிகளையும் ஆறு மணி நேரத்தில் போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Source--غزة الان

காஸாவின் கரையோரத்தில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடாத்திய விதம்...(நான்கு சுஹதாக்கள்)

So deliberate occupation 4 kids at Beach shell # Gaza: ahed Atef Bakr 10 years Zakaria Mohamed ahed Baker 10 years Ramez Baker 11 years 9 years Mohamed Bakr Ismail 

வீடியோ

source-شبكة قدس الإخبارية

தகவல்
Abusheik Muhammed

No comments:

Post a Comment