இஸ்லாத்தை ஒட்டுமொத்தமான நன்மையாக ஏவவேண்டும்.
ஏனெனில் இன்று இஸ்லாம் அல்லாத வாழ்கைமுறை இன்றைய நவீன உலகில் நன்மையாக பல மேற்கினது ஊடகங்களால் ஏவப்பட்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மேற்கினது சிந்தனை மற்றும் வாழ்கைமுறைக்கு ஆட்பட்டு சீரழிவதனை நாம் காணலாம்!
அத்துடன் இஸ்லாம் மனிதவாழ்வில் பின்பற்றப்படாத நிலையில் இருப்பது மிகப்பபெரிய தீமை! இந்த தீமையை நாம் தடுக்கவேண்டும்!
தனிமனித வாழ்வில் தீமைகளை முடிந்தளவு தவிர்ந்து வாழ்ந்தலும் பொதுவாழ்வில் இஸ்லாமிய வாழ்வு அதன் சமூகவியல் பொருளியல் அரசியல் போன்ற துறைகளில் இல்லாது மேற்கினது வாழ்வில் சீரழிந்த நிலையில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் வாழும் துர்பாக்கிய நிலையில் இருந்து உலக மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு மிகப்பெரிய பொறுப்பு!
இந்த தீமையை தடுப்பதற்கு இஸ்லாமிய உலக தலைமை - கிலாபா மீள உருவாக்கப்படவேண்டும்!
இந்த அப்படை உண்மையை உணர்ந்து இன்றைய முதலாளித்துவ உலக ஒழுங்கு கொண்டுள்ள அனைத்து தீமையில் இருந்து பாதுகாக்கத் தேவையான இஸ்லாமிய கிலாபா மீள உருவா நாம் பாடுபடுவோம்!
அத்தகைய வெற்றி பெற்ற கூட்டத்தில் எம்மை நாம் இணைப்போம்!

No comments:
Post a Comment