Showing posts with label ஹிட்லர். Show all posts
Showing posts with label ஹிட்லர். Show all posts

Sep 16, 2015

ஹோலோகோஸ்ட் (யூத படுகொலை) மாயை

(இக்கட்டுரை சர்வதேசப்பார்வை என்ற இலங்கையிலிருந்து வெளிவரும் மாத இதழிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது )

 
யூத சனத்தொகை 
1897 ஆம் ஆண்டு உலக யூத காங்கிரஸ் (World Jewish Congress) யூதர்களுக்கான தனி நாடு திட்டம் ஒன்றைப்பற்றி அறிவித்தது .அதற்கான இடம் உறுதியாக தேர்வு செய்யப்படவில்லையாயினும் ,மடகாஸ்கர் அதற்குரிய இடமாக அனைவராலும் பரிசீலிக்கப்பட்டது . சில தீவிரவாத யூத்தக்குழுக்கள் பலஸ்தீனை மட்டுமே ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்த போதும் இது பரவலாக ஆமோதிக்கப்படவில்லை . 1933 இல் யூதர்களுக்கு மடகாஸ்கர் செல்ல அனுமதிப்பது பற்றி ஹிட்லரின் நாசிக்கட்சி ஆராய்ந்தது .


1937 இல் போலந்து யூதர்களும் தம்மை மடகாஸ்கர் செல்ல அனுமதிக்குமாறு வேண்டினர் . மடகாஸ்கர் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் 1938 இல் ஜெர்மன் , பிரிட்டிஷ் , யூத முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இலண்டனில் இடம்பெற்றது . இதில் பொருளாதார செலவுகள் காரணமாக பிரிட்டிஷ் அரசு உடன்பாட்டிற்கு வர மறுத்தது .1938 இன் இறுதியில் ஹிட்லர் ஜெர்மனியின் சொந்த செலவில் யூதர்களை மடகாஸ்கர் அனுப்ப முடிவு செய்தார் . (Retlinger- The final solution - London 1953, pp.20,21). 
 
இவ்வாறு  வெளியேறிய யூதர்களுள் பலர் , பொருளாதார ரீதியில் பலமாக இருந்த வளங்கொழிக்கும் அமெரிக்காவுக்கு சென்றனர் . சிலர் பலஸ்தீனுக்கு சென்றதுடன் பலர் யூத தீவிரவாதக்குழுக்களால் பலஸ்தீனுக்கு பலவந்தமாக கடத்தப்பட்டனர்.
 
1939 இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கு முன் ஜெர்மனியில் இருந்த 600,000 யூதர்களில் 400,000 பேரும் , ஜெர்மனியின் ஆட்சியின் கீழ் இருந்த ஒஸ்ரிய,செக்கோஸ்லாவாக்கிய பகுதிகளிருந்து 480,000 யூதர்கள்  வெளியேறி இருந்தனர் .

இது நாசி அரங்காத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அடால்ப் அய்க்மானால் நேரடியாக  கண்காணிக்கப்பட்டது . வெளியேறி செல்லும் யூதர்கள் பலஸ்தீனுக்கு கடத்தப்படும் அச்சம் நிலவியதால் ஒஸ்ரியாவில் சிறப்பு பயிற்சி நிலையங்களில் இளம் யூதர்களுக்கு விவசாய பயிற்சி வழங்கப்பட்டது ..(Marvell & Frankl S.S and Gestapo.p.60)
 
எனவே இரண்டாம் யுத்தம் தொடங்கும்போது 200,000 யூதர்கள் மாத்திரமே ஹிட்லரின் ஆட்ச்சியின் கீழ் இருந்தனர் இரண்டாம் உலகப்போரின்போது அய்ரோப்பாவிலிருந்த மொத்த யூத சனத்தொகையே 60 இலச்சமாகும் . ஹிட்லர் யுத்தத்தின்போது கைப்பற்றிய பகுதிகள் அனைத்தையும் சேர்த்துப்பார்த்தால் , யுத்தம் தொடங்கும்போது  30 இலட்சம் யூதர்கள் அந்நிலைப்பரப்புகளில் வாழ்ந்திருந்தனர். யுத்தத்தின் முடிவின்போது ஹிட்லரின் ஆட்சிப்பிரதேசத்தில் 1559,600 யூதர்கள் உயிருடன் எஞ்சி இருந்ததாக Jewish Joint Distribution Committee  பெயர் விபரங்களுடன் பதிவு செய்துள்ளது .

இப்பட்டியலில் எல்லோருடைய பெயரும் பதிவு செய்யப்பட்டிருந்தால் யுத்தத்திற்குப் பயந்து யுத்தம்  நிகழும்  பகுதியிலிருந்து யாரும் அமைதி பிரதேசத்திற்கு இடம்பயரவில்லை எனக்கொண்டால் , ஹிட்லர் யூதர்களை கொலை செய்திருந்தால் 15 இலட்சம் யூதர்களை மட்டுமே கொன்றிருக்கலாம் .(How is the number of Jewish ? - Journal Baselor Nachrichten- Switzerland 13-06-1946)

எனினும் யுத்தம் தொடங்க சற்று முன் 5 இலட்சம் யூதர்களும் , யுத்தத்தின்போது 2.5 இலட்சம் யூதர்களும் சோவியத் யூனியன் பகுதிக்கு தப்பிச்  
சென்றனர் .(Odyssey - sey through hell - Newyork 1946)
 Jewish Joint Distribution Committee  யின் பெயர்பட்டியல் முழுமையாக இருந்தால் 6 இலட்சம் யூதர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாது . எனினும் அந்த பெயர் பட்டியல் பூரணமானது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை .

மேலும் கடந்தகால யூத சனத்தொகை பற்றிய தகவல்களை கீழே காணலாம் .
  • 1935  இல் யூத சனத்தொகை  156,000  (World Almanac 1935)
  • 1948  இல் யூத சனத்தொகை  156,000  (World Almanac 1948)
  • 1983  இல் யூத சனத்தொகை  150,000  (Readers Digest Almanac and year book 1983)
  • 2007  இல் யூத சனத்தொகை  156,000  ( CIA World Fact book 2007)
மேற்படி தகவல்கள் , யூத சனத்தொகை ஒரு அண்ணளவாக மாறாத பெறுமானத்தைக் கொண்டிருக்கிறது . அவர்களின் தாழ்ந்த பிறப்பு விகிதம் மற்றும் வேறு சமயங்களிலிருந்து எவரையும் யூத மதத்தினுள் உள்ளீர்க்காமை போன்ற போன்ற தகவல்களை வைத்து பார்க்கும்போது இதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது . எனினும் இங்கு 1941 ற்கும்  1944 ற்கும்  இடையில் 60 இலட்சம் யூதர்கள் குறைந்திருப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்பது புலனாகிறது .


நச்சு வாயு அறைகள் ( Gas Chambers)

நச்சு வாயு அறைகள் என்ற குற்றச்சாட்டும், இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை . எனினும் நச்சு வாயு அறைகள் பற்றிய கதைகளில் ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று முரண்பட்டவை . சில கதைகளின்படி சைக்ளோன் பி (Zyklon B) என்ற பூச்சி நாசினி நச்சு வாயு அறைகளில் ஊற்றப்பட்டவுடன் ஹைட்ரஜன் சயனைட் (HCN) வாயு உருவாகி அறையினுள் இருந்தவர்களை கொலை செய்ததாகக் கூறியது. எனினும் சைக்ளோன் பி இலிருந்து HCN வாயு எவ்வாறு உருவாகியது என்ற இரசாயான சமன்பாடு இன்று வரை ஒரு விஞ்ஞானியாலும் கண்டுப்பிடிக்கப்படவில்லை . இக்கதைக்கு ஆதரவாக நியுரம்பெர்க் விசாரணைகளின்போது ஒரேயொரு ஆவணம் மட்டுமே சமர்பிக்கப்பட்டிருந்தது . அது ஜெர்மானிய அதிகாரிகள் சைக்ளோன் பி மருந்தை வாங்கியதற்கான ஒரு பற்று சீட்டு மாத்திரமே.

இன்னும் சில கதைகளின்படி அறையினுள் ஒரு திண்மம் இடப்பட்டு நீரூற்றப்பட்டப்பின் HCN வாயு  பெருமளவில் உருவாகியது . எனினும் இன்றுவரை நீருடன் சேர்ந்து HCN  பெருமளவில் வாயுவை உருவாக்கும் திண்மம் கண்டுப்பிடிக்கப்படவில்லை .

ஒஸ்ச்விட்சில் சிறிது காலம் இருந்த கிறிஸ்டோபர்சென்  நியுரம்பெர்க் குழுவின் முன் அளித்த சாட்சியத்தில் " நான் ஒஸ்ச்விட்சில் இருந்தேன். அங்கு நச்சு வாயு அறைகள் இருக்கவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் " என்று குறிப்பிட்டுள்ளார். பின் அவர் Auschwitz lie என்ற பெயரில் தன் கருத்தை உள்ளடக்கி புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளர் ப்ரெட் லூசடர் (Fred A.Leuchter Jr.) இவர் , கொலை உபகரங்கள் பற்றிய விசேட நிபுணர். அமெரிக்காவில் மரண தண்டனை அமுலில் உள்ள மாநிலங்களின் ஒரு சில தவிர்ந்து ஏனைய அனைத்தும் தூக்கிலிடும் உபகரணம் , நச்சு ஊசி ,மின்சார நாற்காலி , நச்சு வாயு  அறை போன்ற உபகரனங்களுக்காக ஆலோசனை மற்றும் வடிவமைப்புகளை இவரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றன .கனடாவில் வாழும் ஜெர்மன் வம்சாவழி  Ernst Zndel என்பவர் ஹோலோகாஸ்ட் பற்றிய உண்மைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை எழுதியமைக்காக யூதக் குழுக்களால் தாக்கப்பட்டு பின் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பு கட்சியாக லூச்டர் அழைக்கப்பட்டார். இதற்காக லூச்டர் ஐரோப்பாவில் ஹிட்லர் பயன்படுத்தியதாக கூறப்படும் நச்சு வாயு அறைகளில் ஆய்வு செய்தார் . இவ்வாய்வை செய்யும்வரை நச்சு வாயு அறைகளில் இட்டு ஹிட்லர் 60 இலட்சம் யூதர்களை கொன்றதாக லூச்டர் நம்பினார்.

லூச்டரின் ஆய்வுகளின்படி 
  1. நச்சு வாயு அறைகள் என சுட்டிக்காட்டப்படும் கட்டடங்களின் சுவர் கூரை மற்றும்  ஏனைய அமைப்புகள் நச்சு வாயு ஒன்றை கொண்டிருக்க பொருத்தமானவை அல்ல.
  2. அவ்வறைகளில்  இறந்த காலத்தில் நச்சு  வாயுக்கள் பயன்படுத்தபட்டமைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
  3. அந்த முகாம்களில் உள்ள வேறு கட்டிடங்களும் நச்சு வாயு அறையாகப் பயன்படுத்த பொருத்தமானவைகள்  அல்ல .
  4. எந்த அறையும் நச்சுவாயுவை இறுக்கமாக அடைக்கப் பொருத்தமானவைகள் அல்ல. கதவு,ஜன்னல் , கூரை இடுக்குவடிகால் போன்றவற்றை  அவை கொண்டிருக்கின்றன. இவ்வறைகள்  நச்சு வாயு அறைகளாக பயன்படுத்தப்பட்டிருந்தால் முகாமிலிருந்த காவலாளிகள் மட்டுமின்றி இவ்வூரில் வாழ்ந்த பொதுமக்களும் இறந்திருப்பர் . (1989 Journal of Historical Review).

யூத சவர்காரம் 

இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மனியில் RIF என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சவர்க்காரங்கள்  விற்பனை செய்யப்பட்டன.1941-42 கால பகுதியில் நிலவிய வதந்திகளின்படி RIF என்ற எழுத்துக்கள் Rein Juediches Fett (கலக்கப்பட்ட யூத கொழுப்பு) என்ற வாசகத்தை குறிப்பதாக சிலர் கூறினர் .
 
இங்கு RIF இல் உள்ள I என்ற எழுத்து J என்ற எழுத்திலிருந்து வேறுப்பட்டது என்பது கவனத்தில் எடுக்கப்படவில்லை . பின் உயிர்வாழும் யூதர்களிடம்  பெறப்பட்ட இரத்தம்   மூலம் கொழுப்பு பிரித்தெடுக்கப்பட்டு சவர்காரம் தயாரிக்கப்படுவதாக ஜெர்மனிக்கு எதிரணியில் இருந்தோர் பிரச்சாரம் ஒன்றை கொண்டு சென்றனர்.1942 இல் யூதப் பிணங்களை பயன்படுத்தி ஜெர்மானியர்கள் சவர்காரம் , கொழுப்பு மற்றும் உரத் தயாரிப்பில் ஈடுப்படுவதாக Jewish Congress குற்றம் சாட்டியது . எனினும் நியுரம்பெர்க் விசாரணைகளின்போது இது பற்றிய இரண்டு சாட்சியங்கள் மாத்திரமே கிடைத்தன.
 
முதலாவது ஸ்பனர் (Dr.Spenner) என்பவரால் தயாரிக்கப்பட்ட மனிதக்கொழுப்பிளிருந்து சவர்காரம் தயாரிக்கும் செய்முறைக் குறிப்பு எனும் குறிப்பில் ஜெர்மானியர்கள் இவ்வாறான ஒரு செய்முறைக் குறிப்பை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் முன் வைக்கப்படவில்லை .(Nuremberg Document USSR 196)
 
 இவை ஹோலோகாஸ்ட் நிகழவில்லை என்பதற்கான ஆதாரங்களுள் மிகச் சில மட்டுமேயாகும். இது போன்ற பல ஆதாரங்கள் பல தொகுக்கப்பட்டு பல புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 
 
  1. ஹிட்லர் நச்சு வாயு அறைகளை கொண்டிருக்கவோ பயன்படுத்தவோ இல்லை 
  2. ஹிட்லர் யூத இனப்படுகொலை செய்தார் என்ற கூற்று புனைந்துரைக்கப்பட்டது.
  3. மேற்படி குற்றச்சாட்டுக்கள் யாவும் அரசியல் நோக்கங்களுக்காக சியோநிசவாதிகளால் புனையப்பட்டவை.
  4.  மேற்படி   குற்றச்சாட்டுக்களை உருவாக்கியவர்,பரப்பியவர்கள் ,      பரப்பிகொண்டிருப்பவர்கள் அவை பொய் என்று தெரிந்து கொண்டே செய்கின்றனர்  . 
   போன்ற முடிவுகளுக்கு வரலாம் .

ஆனால், இந்த சம்பவம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட கதை என்று ஐரோப்பாவிலேயே பிரபலமான பல வரலாற்று அறிஞர்களும் சமூக, விஞ்ஞான பண்டிதர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதேநேரம், ஹோலோகாஸ்டை விமர்சிப்பதை கூட மிகப்பெரிய குற்றச்செயலாகத் தான் பல ஐரோப்பிய நாடுகளும் பார்த்து வருகின்றன. விமர்சனம் செய்பவர்களை சிறையிலடைத்தும் குரூரமாக கொடுமைப்படுத்தியும் பல அரசுக்களே ஹோலோகோஸ்டுக்கு எதிராக யாரும் வாயைத் திறப்பதைக் கூட அனுமதிக்கவில்லை.

ஆனால் அதேநேரம் இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் விமர்சிப்பதை சமூக சுதந்திரத்தின் பாகமாக மேற்கத்திய நாடுகள் உற்சாகப்படுத்தின. இறைத்தூதரை மோசமாக காட்டும் கார்ட்டூன்களை டென்மார்க் பத்திரிக்கை பிரசுரித்தபொழுதும் அதற்கு எதிராக முஸ்லிம்கள் உலகளாவிய அளவில் எதிர்ப்புகாட்டிய பொழுதும் மேற்குலகின் நிலைபாடு அதுவாகவே இருந்தது.

"சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குரிய சூழ்நிலை உருவாக வேண்டும். ஹோலோகாஸ்டைக் குறித்து பேசக்கூடாது என்று கூறுவது வெட்கம் கெட்ட நிலைபாடாகும். இக்காரணத்தினால் தான் இஸ்ரேலின் அக்கிரமங்களை உலகம் கண்டும் காணாது போல் நடித்து வருகிறது" என்று டேவிட் ட்யூக் கூறியுள்ளார்.
 
ஹோலோகாஸ்டில் மரண எண்ணிக்கை, அதிகப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கற்பனைக்கதை என்று கூறியதன் காரணத்தினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஆளானவர் ஷோர்ஷ் தீல்.
 
 
நன்றி

Sep 12, 2015

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)

1940 செப்டம்பரில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பாசிச நாடுகள் ஒன்றிணைந்து போர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. உலகம் முழுவதையும் மூவருமாக ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பதுதான் அவ்வொப்பந்தத்தின் ஒரே குறிக்கோள்.
 
1941 இல் உக்ரைனை பிடித்துவிட்டு, கீவ் நகருக்குள் நடத்திய போரில், 5 லட்சம் சோவியத் மக்களை கொன்று குவித்துவிட்டது ஜெர்மன் படை. அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டவுடன், மீதமுள்ளோர் ஜெர்மன் படைக்கு சேவை செய்ய அடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டனர். உக்ரைனின் தோல்வி, சோவியத்திற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. நிலக்கரி, இரும்பு, எரிவாயு மற்றும் தாதுப்பொருட்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து ஜெர்மனியர்களால் திருடப்பட்டன. உக்ரைனை வீழ்த்திவிட்டு, ஜெர்மன் படைகள் அனைத்தும் சோவியத்தின் இதயமான மாஸ்கோவை நோக்கி முன்னேறின. ஜெர்மனியின் தாக்குதலை சோவியத் யூனியனால் நான்கு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று பிரிட்டனும் அமெரிக்காவும் நினைத்தன. இருப்பினும் போரில், சோவியத் உடனே தோற்றுவிடுவதை அவர்கள் விரும்பவில்லை. ஜெர்மனியும் சோவியத்தும் நீண்ட நாட்கள் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால்தான் இருவரும் மீளமுடியாத அழிவைச் சந்திப்பார்கள். அதனை பயன்படுத்தி உலக வல்லரசாகிவிடலாம் என்பது அமெரிக்காவின் கனவாக இருந்தது.

“ஜெர்மனி வெல்வது போலிருந்தால் சோவியத்திற்கும், சோவியத் வெல்வது போலிருந்தால் ஜெர்மனிக்கும் நாம் உதவ வேண்டும். அவ்வாறு செய்தால்தான், இருவரும் பெருமளவில் செத்துமடிவார்கள்”

என்று அமெரிக்க செனட்டர் ட்ரூமன் வெளிப்படையாகவே பேசினார் (இதே ட்ரூமன் தான் ரூசுவல்டின் மறைவுக்குப் பின்னர் அமெரிக்க அதிபராகி, பனிப்போருக்கு வித்திட்டவர்) அதேவேளையில்,

போருக்குப் பின்னால் பிரிட்டன் மீண்டும் உலகையே காலனியாக்கி மிகப்பெரிய சர்வாதிகார நாடாகிவிடுமோ என்கிற அச்சமும் அமெரிக்காவிற்கு இருந்தது. அதனாலேயே தனது கீழிருக்கும் காலனி நாடுகளை விடுதலை செய்யவேண்டுமென்று பிரிட்டனிடம் கூறியது
அமெரிக்கா.

இந்தோனேசியாவை விடுதலை செய்யச் சொல்லி, அதே நெருக்குதலை நெதர்லாந்துக்கும் கொடுத்தது அமெரிக்கா. இந்தியா, இந்தோனேசியா போன்ற முக்கியமான நாடுகளை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று நினைத்திருந்தது அமெரிக்கா.
 
போருக்குப் போகலாமா? வேண்டாமா? என முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, போருக்குப் பின் ஒட்டுமொத்த உலகின் மீது அதிகாரம் செலுத்தப் போவது யார்? என்கிற போட்டி அமெரிக்காவிற்கும் பிரிட்டனிற்கும் உருவாகியது.

ஆனால், பிரிட்டன் மீது ஜெர்மன் நடத்திய வான்வழித்தாக்குதல்களால் லண்டன் மாநகர் உட்பட பிரிட்டனின் பலபகுதிகள் பெரும்சேதத்திற்கு உள்ளாகின. அதனால் பிரிட்டன் நிலைகுலைந்து போயிருந்தது. அச்சூழலினை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. எப்படியாவது பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்றே, தானும் ஒரு சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டுமென்று விரும்பியது ஜப்பான். அதனால் உலக எண்ணை வளத்தில் பாதியளவிற்கு தன்னுள் வைத்திருந்த அமெரிக்கா, ஜப்பானுக்கு எண்ணை தரமறுத்தது. இந்தோனேசியா ஒரு எண்ணை வளமிக்க நாடென்பதால், அதனைப் பிடித்துவிட துடித்துக் கொண்டிருந்தது ஜப்பான். சீனா, மலேசியா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என ஒவ்வொன்றாக ஆக்கிரமித்துக் கொண்டே, 1941 ஜூலையில் இந்தோசீனாவிற்குள் நுழைந்து ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தது ஜப்பான். இந்தோனேசியாவில் எண்ணையைத் தவிர, ரப்பர் போன்ற இயற்கை வளங்கள் குவிந்து கிடப்பதையும் மனதில் வைத்தே முன்னேறியது ஜப்பான்.

Japanese_attack_on_Pearl_Harbor,_Hawaii
 
 
ஜப்பானுக்கு தடைபோடும் விதமாக, ஹவாய் அருகே பியர்ல் ஹார்பரில் தனது போர்க்கப்பல்களை நிறுத்தியிருந்தது அமெரிக்கா. உலகில் யாருமே எதிர்பாராத வண்ணம், 1941 டிசம்பர் 7 இல் பியர்ல் ஹார்பரில் அமெரிக்க கடற்தளத்தை கடுமையாக தாக்கியது ஜப்பான். 2500 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதுடன், அமெரிக்காவை அக்கடற்தளத்தில் செயலிழக்கவும் செய்தது.
 
மறுநாளே, அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பானுக்கு எதிரான போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில், ஜெர்மனியும் அமெரிக்காவுக்கு எதிரான போரினை அறிவித்தது. ‘ஜப்பானை தோற்கடித்தால், வெறும் ஜப்பானை மட்டுமே வென்றதாக இருக்கும். ஆனால் ஜெர்மனியை வென்றால், உலகப்போரையே வென்றதாகிவிடும்’ என்று கருதிய ரூசுவல்ட், ஐரோப்பாவிலேயே கவனம் செலுத்தினார். ஜெர்மனியுடன் நேரடியாக போர்புரிவதை பெருமளவில் தவிர்த்திருந்தாலும், போரில் முன்னணியில் நிற்பது போன்ற தோற்றத்தை தருவதில் மட்டும் முனைப்புடன் செயல்பட்டது அமெரிக்கா.

இதனை நன்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜப்பான், உலகின் ஆறில் ஒரு பங்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு தொடர்ந்து கிழக்கே முன்னேறிக் கொண்டிருந்தது. தாய்லாந்து, மலேசியா, ஜாவா, போர்னியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், இந்தோனேசியா மற்றும் பர்மா வரை ஆக்கிரமித்தது. இவற்றில் பெரும்பாலான நாடுகளில், பிரிட்டன்-பிரான்சு-அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளிலிருந்து தங்களை விடுவிக்க வந்தவர்கள் என்றே ஜப்பானியர்களை கருதி வரவேற்றார்கள். அதனால், ஆக்கிரமிப்பும் எளிதாகிப்போனது ஜப்பானுக்கு. இவற்றில் மிகப்பெரிய வெற்றியாக 1942 இல் சிங்கப்பூரில் பிரிட்டன் படைகளையே சரணடைய வைத்தது ஜப்பான்.

முற்றும்.

Thanks maattru

 

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1)

 
1945 இல் அமெரிக்காவின் சங்க்ரே டி கிரேஸ்டோ மலைப்பகுதியில் ஒரு கட்டிடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விடியற்காலைப் பொழுதினை பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். விஞ்ஞானி ஒப்பன்ஹைமரின் தலைமையில் மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அணுவாயுதத்தைப் பரிசோதித்த நாள்தான் அது. அப்பரிசோதனைக்கு “டிரினிடி” என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேவேளையில், அவ்விடத்திற்கு சில மைல் தூரத்தில் விஞ்ஞானிகள் குழுவின் கண்காணிப்பில், பிரிகேடியர் ஜெனரல் லெஸ்லி க்ரோவ்சின் தலைமையில் அமெரிக்காவின் போர் தலைமையகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சூரியனை விட மிகப்பெரிய ஒளியினை எழுப்பி, காலை 5 மணி, 29 நிமிடங்கள், 45 வினாடிக்கு உலகின் முதல் அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டது.

இன்றைக்கு முழுமையான இராணுவ அரசாக பரிணமிக்கும் அமெரிக்காவின் பயணத்திற்கு அன்றைய அணுகுண்டு பரிசோதனை மிகப்பெரிய அடிக்கல் நாட்டுவிழாவாக இருந்தது.

வேறுவழியில்லாமல் மிகப்பெரிய தயக்கத்துடனேயே இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது அமெரிக்காஅணுகுண்டு வீசியதாக காலம் காலமாக உலகமக்களிடையே பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அதற்குப் பல ஆண்டுகள் முன்னாலேயே, தன்னுடைய உலக வல்லரசுக் கனவிற்காக அணுகுண்டு தொடர்பான ஆய்வினை தொடங்கிவிட்டது அமெரிக்கா. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற இந்த 70 ஆண்டுகளில், அமெரிக்கா தன்னுடைய அரசியலை உலக அரங்கில் எப்படியெல்லாம் நடத்தியிருக்கிறது என்கிற வரலாறு ஏறத்தாழ பெருவாரியான மக்களுக்கு சொல்லப்படாத கதைகள்தான். அவற்றை தமிழில் ஆவணப்படுத்த வேண்டுமென்ற ஆவலில் எழுதப்படுகிற தொடர்தான் இது. இதற்காக ஆலிவர் ஸ்டோன் எழுதிய “Untold stories of United States” என்கிற புத்தகத்தையும், அதனையொட்டி அவர் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்களையும், திரைப்படங்களையும், இன்னும் ஏராளமான கட்டுரைகளையும், வரலாற்று ஆவணங்களையும் மூலமாக வைத்துக்கொண்டு எழுதப்படுகிற தொடரிது.

இரண்டாம் உலகப்போர்:

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஜெர்மனிய நாசிசத்தையும், இத்தாலிய பாசிசத்தையும், ஜப்பானிய இராணுவமயத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரு “நல்லபோர்” என்றுதான் இரண்டாம் உலகப்போர் குறித்து வரலாறாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், 3 கோடி சோவியத் மக்களும், 1-2 கோடி சீன மக்களும் 60 லட்சம் யூதர்களும், 60 லட்சம் ஜெர்மனியர்களும், 30 லட்சம் யூதரல்லாத போலந்து மக்களும், 25 லட்சம் ஜப்பானியர்களும், 15 லட்சம் யூகோஸ்லாவியர்களும், 2.5-5 லட்சம் பிற நாட்டவர்களும் (ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்சு, இத்தாலி, ஹங்கேரி, ரோமேனியா, அமெரிக்கா) உயிரிழந்த மிகமோசமான போர்தான் இரண்டாம் உலகப்போர். முதல் உலகப்போர் போன்றல்லாமல், மெதுவாகவும் படிப்படியாகவும் துவங்கியது இரண்டாம் உலகப்போர்.


1931 இல், ஜப்பானின் குவாண்டங் படைகள் சீனாவின் மஞ்சூரியா பகுதியில் குண்டுகள் பொழிந்து சீனாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அதே வேளையில், முதல் உலகப்போரின் தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக, ஐரோப்பாவில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனி ஒரு போர் பூதமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. 1935 இல் இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியின் ஆணைப்படி, எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தது இத்தாலி. ஜெர்மனி ஐரோப்பாவிலும், ஜப்பான் சீனாவிலும், இத்தாலி ஆப்பிரிக்காவிலும் நிகழ்த்திய ஆக்கிரமிப்புப் போர்களைக் கண்டு பலம் வாய்ந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்சு நாடுகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனை நன்கு அறிந்து கொண்ட ஹிட்லர், ரைன்லாந்தின் மீது படையெடுத்தார். (ரைன்லாந்து என்பது ஜெர்மனிக்கு மேற்கில் மத்திய ஐரோப்பாவிலிருக்கும் ரைன் நதியச் சுற்றியுள்ள பகுதிகள்). முதல் உலகப்போரின் முடிவில், ரைன்லாந்திற்குள் நுழையக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையினையும் மீறி ஆக்கிரமிப்பை நடத்தியிருந்தது ஜெர்மனி.

“ரைன்லாந்திற்குள் படையெடுத்த அந்த 48 மணிநேரம்தான் என்னுடைய வாழ்க்கையிலேயே பதட்டமான நேரம். பிரான்சு மட்டும் அப்போது சிறு எதிர்ப்பு காட்டியிருந்தால், எங்களது வாலை சுருட்டிக் கொண்டு ஓடியிருப்போம்”

என்று பின்னாளில் அதனை ஹிட்லர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

1936 ஜூன் மாதத்தில், ஸ்பெயின் மக்கள் குடியரசை கைப்பற்றி இராணுவ ஆட்சியமைத்த ஜெனரல் பிரான்கோவிற்கு அமெரிக்கா மறைமுக ஆதரவையும், ஹிட்லரும் முசோலினியும் பல்லாயிரக்கணக்கான படைகளை அனுப்பி நேரடி ஆதரவையும் வழங்கினர்.

நிலைமையினை சீர்செய்ய, சோவியத்தின் சார்பாக ஆயுதங்களையும் ஆலோசகர்களையும் ஸ்பெயின் அனுப்பி வைத்தார் சோவியத் அதிபர் ஸ்டாலின். ஆனால் பிரான்சோ, இங்கிலாந்தோ, அமெரிக்காவோ எவ்வித உதவியும் செய்யாமல் அமைதிகாத்தன. ரூசுவல்ட் தலைமையிலான அமெரிக்க அரசு, ஸ்பெயினில் யாருக்கும் உதவக் கூடாது என்ற உத்தரவிட்டது. அதைமீறி, ஜெனரல் மோட்டார்ஸ், பாயர்ஸ்டோன் மற்றும் அமெரிக்காவின் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் பலவும் ஸ்பெயினின் பாசிச இராணுவத்திற்கு டிரக்குகள், டயர்கள், மற்றும் இதர போர் ஆயுதங்கள் வழங்கி உதவின. டெக்சகொ எண்ணை நிறுவனம் ஒரு படி மேலே சென்று, ஸ்பெயினின் பிரான்கோ அரசிற்கு தேவையான அளவு எண்ணை எரிபொருளை கடனாக தருவதாகவும், கடனை எப்போது வேண்டுமானாலும் திருப்பி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. விவரமறிந்த ரூசுவல்ட், டெக்சகொ எண்ணை நிறுவனத்திற்கு அபராதம் விதித்ததும், பின்னாளில் அதே நிறுவனம் ஹிட்லருக்கு தொடர்ந்து எண்ணை வழங்கியதும் வரலாறு.

அமெரிக்க பெருமுதலாளிகள், ஹிட்லரின் இராணுவம், பாசிச பிரான்கோ இராணுவம் போன்ற ஆயுத, பண பலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் 1939 இல் ஸ்பெயின் குடியரசு வீழ்ந்தது.

ஸ்பெயின் உள்நாட்டுபோரின் போது அமெரிக்கா எடுத்த முடிவு மிகத் தவறானது என்று பின்னாளில் 1939 இல் அமெரிக்க அதிபர் ரூசுவல்டே கேபினட் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஸ்பெயின் போரிலிருந்தும், தனது பலத்தை பெருக்கிக் கொண்டது ஜெர்மனி இராணுவம்.

ஹிட்லரின் நாஜிப்படைக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டுமென்று ஸ்டாலின் பல வருடங்களாக விடுத்த வேண்டுகோளை நிராகரித்துக் கொண்டே வந்தன மேற்குலக நாடுகள்.

1937 இல் வலிமை வாய்ந்த ஜப்பானியப் படைகள் சீனாவின் ஒவ்வொரு நகரையும் ஆக்கிரமித்துக் கொண்டே முழுவீச்சுடன் போராக மாற்றியிருந்தது. 1937 டிசம்பர், சீனாவின் நேன்சிங் பகுதியைப் பிடித்து, 2-3 லட்சம் அப்பாவி மக்களை கொன்றதோடல்லாமல், பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்தது ஜப்பானிய இராணுவம். விரைவில், 20 கோடி மக்கள் வாழ்ந்த கிழக்கு சீனாவை முழுவதுமாக தன்வசப்படுத்திவிட்டது ஜப்பான்.

1938 இல் ஆஸ்திரியா, செகஸ்லோவேக்கியாவின் ஒரு பகுதி என்று தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தது ஹிட்லரின் ஜெர்மனி. 1939 மார்ச் மாதத்தில் செகஸ்லோவேக்கியாவை முழுமையாக தனதாக்கியது ஹிட்லரின் ஜெர்மனி. ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்துக் கொண்டே, ஜெர்மனியென்னும் போர் பூதமொன்று தன்னை நோக்கி வருவதை உணர்ந்தது சோவியத் யூனியன். வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த சோவியத்தின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கும், போரினால் ஏற்படப்போகிற பேரழிவினை தடுக்கவும், தன்னால் இயன்றவரை போரினை தடுக்கவே முயன்றார் ஸ்டாலின். போரில்லா சமூகத்தை அமைக்க, பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எவையும், ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு வரத் தயாராக இல்லை. அதனால், தன்னை நெருங்கி வந்து கொண்டிருந்த ஜெர்மனியிடமே, சோவியத் ஒரு ஒப்பந்தத்தினை ஒருங்கிணைத்து கையெழுத்திட்டது. ஜெர்மனியோ, சோவியத்தோ ஒருவரை ஒருவர் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதுதான் அவ்வொப்பந்தத்தின் சாராம்சம்.

ஒப்பந்தம் போட்ட இரண்டே வாரத்திற்குள், அதனை மீறிக்கொண்டு போலந்திற்குள் நுழைந்தன ஹிட்லரின் படைகள். பிரிட்டனும், பிரான்சும் விழித்துக் கொண்டு, போலந்துடன் இணைந்து ஹிட்லரை எதிர்த்து நின்றன. சோவியத்தும் போலந்திற்குள் நுழைந்து, தன்னுடைய எதிர்ப்பினைக் காட்டி, எஸ்டோனியா, லத்வியா, லித்துவேனியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் நுழைந்தது.

இரண்டாம் உலகப்போரும் ஏறத்தாழ துவங்கிற்று….


எதையும் கண்டுகொள்ளாமல், தன்னுடைய ஆக்கிரமிப்பை டென்மார்க், நார்வே, ஹாலந்து, பெல்ஜியம் என தொடர்ந்தது ஹிட்லரின் ஜெர்மனி. அந்நாடுகளின் தேசிய இராணுவங்கள் எல்லாம் பலம்பொருந்திய ஜெர்மன் இராணுவத்துடன் மோதமுடியாமல் பின்வாங்கின. மிக அருகாமையிலிருந்த பிரான்சும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் எல்லா நாடுகளையும் பிடித்த பின்னர் ஜெர்மனியின் பார்வை இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது. இங்கிலாந்தைப் பிடித்துவிட்டாலோ, பணியவைத்துவிட்டாலோ, அதன் பின்னர் சோவியத்தை மிரட்டுவது எளிதாகிவிடும் என்பது ஹிட்லரின் கணக்கு. இங்கிலாந்தை தாக்கியதற்கு இதனைவிடவும் முக்கியமான மற்றுமொரு காரணமுமிருந்தது. இங்கிலாந்தை பிடித்துவிட்டால், இந்தியா உட்பட அதன்வசமுள்ள ஒட்டுமொத்த காலணிகளும் தன்வசமாகிவிடும் என்றும் கணக்குப் போட்டது ஜெர்மனி.

ஆனால், வான்வழியாக பிரிட்டனைத் தாக்குவதா அல்லது கடற்படையினை வீழ்த்துவதா, அல்லது பிரிட்டன் நகரங்களை குண்டுபோட்டு அழிப்பதா என்பதில் ஹிட்லருக்கு இருந்த குழப்பங்களால், பிரிட்டனை வெற்றி கொள்ள முடியாமல் திரும்ப வேண்டியதாயிற்று.



(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


Thanks maattru

Jul 14, 2014

ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட கொமாண்டர் காலித் இப்னு வலீத் (ரலி ) - சிறப்பு பதிவு (மீள்பதிப்பு)


by:Abu Sayyaf

காலித் இப்னு வலீத்(ரலி.). இஸ்லாமிய வரலாற்றின் வெற்றிமிகு தளபதி. போர் ஆசான். நெருங்கமுடியாத உறுதிமிக்க தளங்களை கைப்பற்றியவர். தம்மிலும் பார்க்க மிகப்பெரிய பலம்வாய்ந்த சைனியங்களை எதிர்கொண்டு களங்களில் வெற்றிவாகை சூடியவர். எதிரி படைகளின் பலவீனமான முனைகளை இனங்கண்டு அதனுள் ஊடுருவும் வியூகங்களை வகுப்பதில் வல்லவர் இவர். தனது படையினரை அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்யும் மனோநிலையை வலுப்படுத்தி அவர்களது தீரமிகு தாக்குதல்களின் ஊடாக எதிரியை நிலைகுலைய வைத்து வெற்றிகளை வளைத்து போடுபவர்.

யர்மூக் யுத்தமும் அதில் அவர் காட்டிய தலைமைத்துவமும் இதற்கு சிறந்த சான்றாகும். ரோமானிய படைகளின் கட்டளைத்தளபதிகளில் ஒருவர் ஜர்ஜாஹ். காலித் இப்னு வலீத்தின் போர் ஆற்றலை வியந்து அவரது முகாமில் அவரை சந்தித்து வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்டார். அதற்கு அவர் தனது திறமைகளை பற்றியோ யுத்தவியல் புலமைகளை பற்றியோ பதிலளிக்கவில்லை. மாறாக “நாங்கள் ஓரிறை கொள்கையை நம்புபவர்கள். அதற்காக உழைப்பவர்கள். அதனால் அந்த இறைவன் “அல்லாஹ்” எமக்கு உதவுகிறான்” என்று ஆணித்தரமாகவும், உறுதியாகவும் விடையிறுத்தார்கள். இந்த பதில் ரோமானிய படைத்தலைவரை பிரமிக்க வைத்தது.

அவர் கேட்டார் “உங்கள் கொள்கையில் இணைந்தால் நானும் வெற்றியாளனாகி விடுவேனா?” என்று. மீண்டும் காலித் சொன்னார், “ஆம். நிச்சயமாக. என்னிலும் பன்மடங்கு அதிகமான வெற்றிகளை பெறுவீர்கள். என்னை விட சிறந்த தளபதியாக உங்களால் சண்டையிடவும் முடியும்”. இந்த பதில் ரோமானிய கிறிஸ்தவ தளபதியை அதிர வைத்தது. குளறி அழுதார். அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் முஸ்லிம் தளபதியாக மாறி நின்றார். இதுதான் காலித் இப்னு வலீத். இது தான் இஸ்லாமிய வரலாறு.

ஒரு மிகப்பெரும் வீரர், தன்னிகரில்லா தளபதி, அல்லாஹ்வின் வாள் எனும் சைபுல்லாஹ் பட்டத்தை நபியவர்களின் திருவாயினால் பெற்றவர், ஜிஹாத் வேறு அவர் வேறு என்று பிரித்து பார்க்க முடியாத முஜாஹித். ஆனால் அவரிற்கு கூட ஷுஹதாவாக மரணிக்கும் களத்தின் வீர மரணம் கிட்டவில்லை. ஒரு கட்டிலில் அல்லாஹ்வின் பாதையில் நான் வெட்டப்படவில்லையே என்ற விம்மிய நெஞ்சுடன் குமுறி அழுதபடி தான் மரணித்தார்.


இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அடோல்ப் ஹிட்டலரின் முதல் நிலை தளபதிகளில் ஒருவர் Erwin Johannes Eugen Rommel. பாலைவன நரி என வரலாற்றில் புகழ் பெற்றவர். ஜேர்மனிய படைகளின் பீல்ட் மார்ஷல் எனும் உயர் பதவியை வகித்தவர். ஜேர்மனில் இவரை “இரண்டாம் ஹிட்லர்” என அழைப்பார்கள் அவரின் கைகளில் குவிந்த அதிகாரங்களின் காரணமாக. நாஸிகளின் வெற்றிகளிற்கு மிக முக்கியாக விளங்கிய சண்டைகளை வழி நடாத்தியவர். வட ஆபிரிக்க வெற்றிகளின் சொந்தக்காரர். ஜேர்மனிய இராணுவமும் அடோல்ப் ஹிட்லரும் சடுதியாக உயர்வதற்கு உழைத்த முக்கியமான ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஹிட்லர் யுத்தங்களை ஆரம்பித் போது, அவரை ஹெய்ல் ஹிட்லர் என அனைவரும் துதித்த போது, அவரை பெயர் சொல்லி அழைக்கும் துணிவு பெற்ற தளபதி ரோமல்.

ஹிட்லர் ஒரு முறை பெர்லினின் மக்கள் சதுக்கத்தில் பேசும் போது கூறினார், “எமது வெற்றிகளிற்கு காரணம் நமது வொக்ஸ் கவச வாகனங்களா? அல்லது எமது மெஸ்ஸர் சண்டை விமானங்களா? அல்லது ஜெனரல் ரோமலா? என்பதில் நான் அடிக்கடி குழம்பி விடுகிறேன். இறுதியில் அது ரோமலால் தான் என்ற முடிவுடன் தூங்கச் செல்கிறேன்” என்று.

கைப்பற்றிய இடங்களில் ஜெர்மனிய படைகள் பல அநியாயங்களை செய்தன. போலந்து முதல் பிரான்ஸ் வரை இது நிகழ்ந்தது. ஆனால் ரோமல் அதனை செய்யவில்லை. எதிரி தேச பெண்களை தனது படையினர் கற்பழிப்பதற்கு அனுமதிக்கவில்லை. சிறுவர்களையும் வயோதிபர்களையும், மத துறவிகளையும் கொலை செய்ய வேண்டான் என கண்டிப்பான கட்டளையிட்டார். பயிர் நிலங்களை தீயிடுவதை தடுத்தார். சரணடைந்த கைதிகளுடன் நியாயமாக நடந்து கொண்டார். கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு படைத் தளபதிகளை சித்திரவதை செய்து கொல்லாமல் தனது டின்னரில் அவர்களையும் அழைத்து, தன்னுடன் எதிர்த்து நின்ற அவர்களது வீரத்தை கண்ணியப்படுத்தினார்.

இவரது இந்த நடவடிக்கை ஜேர்மனிய சீக்கிரட் சேர்விஸ் எனும் ஹிட்லரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு பிரிவினரால் திரிவுபடுத்தப்பட்டு ஹிட்லிரிற்கு தெரியப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜேர்மனிய வெற்றிகளின் பின்னால் அடோல்ப் ஹிட்லறின் உரைகளும், ரோமலின் வெற்றிகளுமே இருப்பதாக மக்கள் பேசுவதையும் கேள்விப்பட்ட ஹிட்லரிற்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. ரோமலை பீல்ட் மார்ஷல் தரத்திற்கு கீழான பதவிக்கு நியமனம் செய்தார். பிரான்ஸின் பாதுகாப்பு தளபதியாக அனுப்பினார். பின்னர் மீண்டும் ஜேர்மனிக்கு அழைத்து கொண்டார்.

சண்டைகளின் போக்கு மாறியமையும், நேசப்படைகளின் தாக்குதல்கள் வேகம் பெற்றமையும் ஜேர்மனிய இராணுவ தளபதிகளிடையே முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கியது. சண்டை வியூகங்களில் ஹிட்லரிற்காக மரணிக்க வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கி சிப்பாய்களின் வீரத்தை உயர்நிலையில் பேணி வெற்றிகளை கண்டவர் ஜெனரல் ரோமல். ஆனால் அவர் இறுதியில் ஹிட்லரின் இராணுவ வியூகங்களை விமர்சனம் செய்தார். கொளரவத்திற்காகவும், புகழிற்காகவும் எதிரியின் பலம் பொருந்திய முனைகளை தேர்வு செய்து சண்டைகளை ஆரம்பிப்பது கூட்டு தற்கொலைக்கு சமானம் என்று ஹிட்லரிற்கு நேரடியாகவே கடிதமனுப்பினார் ரோமல்.

ஹிட்லரின் முரட்டுத்தனமான, முட்டாள்தனமான இறுதி நடவடிக்கைகளால் விரக்தியடைந்த இரு ஜெனரல்கள் மேலும் மூன்று கேர்ணல்களுடன் இணைந்து ஹிட்லரை கொலை செய்து விட்டு ஜேர்மனியை காப்பாற்றுவது பற்றி திட்டமிட்டனர். அதற்கு “ஒப்பரேஷன் வல்கரீன்” என்று பெயரிட்டு அடோல்ப் ஹிட்லரை ஒரு நேரக்குண்டு வெடிப்பின் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு அதில் தோல்வியை தழுவினர். இந்த தாக்குதல் நடவடிக்கையை பற்றியும், ஹிட்லர் இல்லாத ஜேர்மனிக்கு ஜெனரல் ரோமல் தலைமையேற்க வேண்டும் என்றும் வேண்டினர். அவர்கள் ஜெனரல் ரோமலிற்கும் தங்கள் எண்ணங்களை அறியப்படுத்தினர். ரோமால் அதனை வெகுவாக எதிர்த்தார். “ஒரு சாதாரண ஜேர்மனிய வீரனாக எல்லையில் சாவது, ஜேர்மனிய அரசை சதி செய்து கவிழ்த்து அதன் தலைவனாவதை விட எவ்வளவோ மேல்” என திட்டத்தை சாடினார்.

கொலையாளிகள், திட்டமிட்டவர்கள் எல்லோரும் இனங்காணப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை ஹிட்ல் நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஜெனரல் ரோமலிற்கு ஒரு தகவல் ஹிட்லரினால் அனுப்பப்பட்டது. அதனை ஹிட்லரின் நெருங்கிய சகாக்களான இரண்டு ஜெனரல்கள் அதனை ரோமலிடம் கொண்டு சென்றனர். வில்ஹம் பேர்க்டோம், ஏர்னஸ் மய்சல் என்பவர்களே அந்த ஜெனரல்கள். “ஹிட்லரை படுகொலை செய்து ஜேர்மனியை எதிரிகளிடம் தாரை வார்க்கும் துரோக கும்பலில் நீங்களும் ஒருவர் என மக்கள் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவது உங்கள் தேர்வா? அல்லது நீங்களே உங்களை தலையில் சுட்டு மரணிப்பதன் ஊடாக கௌரவமான ஜேர்மனிய ஜெனரலாக நல்லடக்கம் செய்யப்படுவது உங்கள் தேர்வா?. 30 நிமிடங்களில் இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்.” இது தான் ஹிட்லர் அனுப்பிய கடிதத்தின் வாசகங்கள்.

ஜெனரல் ரோமல் தற்கொலையை தேர்ந்து கொண்டார். 1944-ல் ஒரு பிஸ்டலில் இருந்து புறப்பட்ட தோட்டா மூலம் உலகை வெற்றி கொண்ட தளபதி தனது ஓபல் காரினுள் வைத்து தன் கதையை முடித்துக்கொண்டார். ஹிட்லரிற்காக கோயபல்ஸ் ஒரு அறிக்கை தயாரித்து இருந்தான். அதில் “ஜெனரல் ரோமல் தனது உடலில் ஏற்பட்ட ரணங்களின் காரணமாகவும், நோர்மண்டி தோல்வியின் காரணமாகவும் தனது உயிரை தானாகவே மாய்த்து கொண்டதாகவும், இது ஜேர்மனிய இராணுவத்திற்கும், ஜேர்மனிய மக்களிற்கும், தலைவர் அடோல்ப் ஹிட்லரிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் வீரனாக வாழ்ந்து வீரனாக மரணித்தார்.” என்று குறிப்பிட்டிருந்தான். ஜேர்மனிய வானொலி தேசிய துக்கதினத்தை பிரகடனம் செய்து, ஸ்வஸ்திகா கொடியை அவர் பேழையின் மேல் போர்த்தி பூரண அரச, இராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்தது.


ஜெனரல் ரோமல் தனது இராணுவ வாழ்வியல் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதன் பெயர் “பேப்பர்ஸ் ஒப் ரோமல்” என்பதாகும். அதில் அவர், அரேபிய தளபதி காலித் இப்னு வலீத்தை இராணுவ, மற்றும் தத்துவ ரீதியாக பின்பற்றியதாகவும், தனது வெற்றிகளின் பின்னால் தளபதி காலித்தின் உக்திகள் துணை நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு சுத்த இராணுவ வீரனாக தளபதி காலித்தை பார்க்கவில்லை என்றும், பண்பாடுகளும் மனிதாபிமானங்களும் நிறைந்த முழுமையான ஒரு மனித நேயம் கொண்ட ஒரு நபரை பார்த்ததாகவும், சண்டைகளில் மட்டுமன்றி போஸ்ட் ஒப் வோர் எனும் சண்டைகளிற்கு பின்னரான நாட்களிலும் கூட தான் தளபதி காலித்தை பின்பற்றியதாகவும் எழுதியுள்ளார்.

தளபதி காலித்தின் தந்திரங்களில் தன்னை கவர்ந்தவதை, எதிரியின் பலவீனமான முனைகளை தகர்ப்பதன் ஊடாக வெற்றியை வசமாக்குவதும், வீரர்களை தங்கள் உயிர்களை தத்தம் செய்து யுத்தம் செய்யும் மனோநிலையில் பேணுவதும் என்றும் அதனை தான் தலைமையேற்ற 37 சண்டைகளில் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அதில் 33 சண்டைகளில் தான் பரிபூரண் வெற்றியை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் யார் என்று தான் தேடியதாகவும், ஆனால் யாரையும் தன்னால் கண்டு கொள்ள முடியமாமல் போனதாகவும், அவரை வழிநடாத்தியது இஸ்லாம் எனும் மதன் என்பதை தான் கண்டறிந்ததாகவும் குறித்துள்ள தளபதி ஜெனரல் ரோமல் சண்டைகளின் நெருக்கடிமிக்க காலங்கள் காரணமாக அந்த காலித்தை வழிநடாத்திய இஸ்லாத்தை கற்க முடியாமல் போனது தனது வாழ்வின் பேரிழப்பு என்றும் கூறியுள்ளார்.


நாம் இரண்டு தளபதிகளின் வரலாறுகளை மேலே பார்த்தோம். ஆனால் இன்று இஸ்லாமிய உம்மாவை வழி நடாத்தும் ஆட்சியாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்கா மீதும், மேற்கின் ஆயுதங்கள் மீதும் தவக்கல் வைக்கிறார்கள். தங்கள் அரசியல், இராணுவ செயற்பாடுகளை பேணும் விடயங்களில் குப்பார்கள் காட்டித்தந்த விதிமுறைகளை பேணுவதில் அதீத கரிசனம் காட்டுகிறார்கள். வெற்றியின் பாதையாக சடவாதத்தை விரும்பி தேர்ந்துள்ளார்கள். இது ஆட்சியாளர்களிற்கு மட்டுமல்ல. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் கூட முஸ்லிம்கள் இஸ்லாத்திலும் இறைவனின் வார்த்தைகளிலும், நபியின் சுன்னாவிலும் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

மார்க்க நம்பிக்கை என்பதும், மார்க்கத்தின் விதிகளின்படி ஒழுகுதல் என்பதும் வெறுமனே வாழ்வியல் செயற்பாடுகளில் மட்டும் தான் எஞ்சி நிற்கிறது முஸ்லிம்களிடத்தில். வணக்க வழிபாடுகள், திருமண தேர்வுகளும் பந்தங்களும், தொழில் ரீதியான செயற்பாடுகள், சொத்துக்களை பகிர்தல் போன்ற பல விடயங்களில் இஸ்லாத்தை இறுக அணைத்து அதன் படி நடக்கும் முஸ்லிம்களால், தங்களிற்கான அரசியல் பாதை, தங்களிற்கான பாதுகாப்பு என்ற விடயங்கள் தங்களை அணுகும் போது முற்றிலும் இஸ்லாத்தின் தீர்வுகளை புறக்கணித்து விட்டு குப்பாரிய வழிமுறைகளை, அவர்கள் காட்டித்தந்த செயல்முறைகளை நாடி ஓடுகிறார்கள். எதிரியிடம் மண்டியிட்டு வாழ்க்கை பிச்சை கேட்கிறார்கள். குப்பாரை திருப்தி படுத்துவதன் ஊடாக தங்கள் இருப்பை பேணும் அரசியல் சாணாக்கியம் மிக்கவர்களாக தங்களை முன்னிறுத்துகிறார்கள்.

முல்லாக்கள் முட்டி மோதுகிறார்கள். எதற்காக என்று பார்த்தால் ஒரு பிக்ஹ் மசாயிலாக அது நிச்சயமாக இருக்கும். இரண்டு வழுக்கை தலையர்கள் ஒரு சீப்பிற்காக சண்டையிடுவது போல. யர்மூக் சண்டைகளின் போது தளபதி அபூ உபைதா, தளபதி யசீத், தளபதி முஆவியா, தளபதி அம்ர் இப்னு ஆஸ் போன்ற பலர் இருந்தனர். இவர்கள் காலித் இன்னு வலீத்துடன் விவாதம் நடத்தவில்லை. பரஸ்பரம் பத்வா கொடுக்கவில்லை. முன்னாலும் பின்னாலும் பழித்தும் இழித்தும் பேசவில்லை. அந்த புரிதலை அவர்களிற்கு வழங்கியது புனித இஸ்லாம். 

ஆனால் இன்று நம் நிலை தான் என்ன? எமக்கான தலைமைத்துவம் இல்லாமையே இதற்கெல்லாம் அடிப்படை. அதனால் தான் நாம் சடவாதத்திடமும், ஜனநாயகத்திடமும், தாகூத்திடமும் முழந்தாளிட்டு அடைக்கலம் தேடுகின்றோம். எமக்கான கிலாபாவை நாம் தொலைத்து விட்டு குப்பாரின் கால்களின் இடையே அதனை தேடுகின்றோம்.


கிலாபா குப்பாரின் தொடைகளில் இல்லை. அது இஸ்லாத்தில் இருக்கிறது. மறைந்த இஸ்லாமிய உன்னதமான ஆன்மாக்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருக்கிறது. சற்று அவர்களது வாழ்க்கையை தேடிப்பாருங்கள். ஜெனரல் ரோமலைப் போல. அப்போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கோலியாத்தையல்ல, தாகூத்தை வீழ்த்திய தாவீத்களாக..