“ஜனநாயகம்” எனும் கருவியை பயன்படுத்தி இஸ்லாத்தை இஸ்லாத்தை ஒரு போதும் ஆளுகைநிலைக்கு கொண்டுவரமுடியாத ு. அது நபிவழியும் அல்ல.
ஜனநாயகம் என்பது...
“மக்களுக்காக மக்களைக்கொண்டு மக்களே செய்யும் ஆட்சிதான் மக்களாட்சி அல்லது ஜனனாயகம் என்றழைக்கப்படுக ிறது.”
ஜனனாயக த்தில்...
1. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகள் மக்களின் நலனுக்காக ஆட்சிசெய்கிறார் கள்.
2. சட்டம் இயற்றும் அதிகாரம் ஆட்சி அதிகாரம் தேர்தல் நடாத்தும் அதிகாரம் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்த ும் அதிகாரம் ஆகிய அனைத்தும் மக்களுக்குரியது .
3. இங்கு இறையான்மை எனும் உச்சகட்ட அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள து. இதனால் இவர்கள் விரும்பிய சட்டத்தை ஆக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் .
இஸ்லாத்தில்…..
1. இறையான்மை சரீஆவிற்குரியதா க இருப்பதுடன் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது.
2. ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த ுவதற்கும் உரிய உரிமையை அல்லாஹ் உம்மாவுக்கு வழங்கியுள்ளான்.
3. ஆகவே உம்மாவின் சார்பாக ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த ுவதற்கும் ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்வதற்குரிய உரிமையை அல்லாஹ் உம்மாவிற்கு வழங்கியுள்ளான்.
இஸ்லாத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் “உம்மாவிற்கு இல்லை”. இதனாலேயே ஜனனாயக ஆட்சியமைப்பு குப்ருடைய ஆட்சியமைப்பாகும ். இதனால் “இந்த ஆட்சியமைப்புக்க ு அழைப்பு விடுப்பதும் குப்ருக்காக விடுக்கப்படும் அழைப்பாகும்”.
இன்று முஸ்லிம் நாடுகளில் மேற்கினது ஆட்சியமைப்பாகிய ஜனனாயக வழிமுறையில் ஆட்சிக்காக அழைப்பு விடப்படுவதுடன் “அல்லாஹ்வுடைய சட்டம் பகுதியாக அமுல்படுத்தப்பட ும்” துர்பாக்கிய நிலையையும் நாம் காணலாம். இது மிகப்பெரிய ஆபத்தாகும்.
அத்துடன் ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சியமைப்பு கருவியை பயன்படுத்தி எதிர்கட்சியில் மதஒதுக்கல் சிந்தனையை கொண்ட ஏகபிரதிநிதிகளைய ும், குப்பார்களது பொம்மைகளையும் வைத்தபடி இஸ்லாத்தை அமுல்படுத்த முற்பட்டு அழிவை சந்தித்த வரலாற்றை “அல்ஜீரியாவிலும ்” “ பலஸ்தீனத்திலும் ” கண்ட நாம் இன்று “எகிப்தில் “ அனுபவிக்க ஆரம்பித்துவிட்ட ோம்.
எனவே, “குப்பார்களது அரசியல் நலன்களுக்கும்” “ முதலாளிகளுக்கு தேவையான சட்டவாக்கத்திற் கும்” வடிமைக்கப்பட்ட ஒரு ஆட்சிமுறை யான “ஜனநாயக ஆட்சிமுறைக்” கருவியை பயன்படுத்தி இஸ்லாத்தை ஆளுகைக்கு கொண்டுவருவது பற்றிய சிந்தனையை களைந்து “கிலாபா ஆட்சிமுறை” பற்றிய கோசத்தை வலுப்படுத்தி இராணுவ நுஸ்றாவை முஸ்லிம் நாடுகளில் பெற்று ஆட்சியமைக்க தஃவா முன்னெடுப்புக்க ள் அமையவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு கடுமையாக கண்டிக்கிறது!
"ஆகவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்கள் மத்தியில் ஆட்சி செய்வீராக மேலும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோ இச்சைகளைப் நீர் பின்பற்ற வேண்டாம்." (அல்குர்ஆன் 5:48)
"அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்களிடையே ஆட்சி செய்வீராக. மேலும் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக" (அல்குர்ஆன் 5:49)
"எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர்கள் காபிர்களாவார்கள ்" (அல்குர்ஆன் 5:44)
ஜனநாயகம் என்பது...
“மக்களுக்காக மக்களைக்கொண்டு மக்களே செய்யும் ஆட்சிதான் மக்களாட்சி அல்லது ஜனனாயகம் என்றழைக்கப்படுக
ஜனனாயக த்தில்...
1. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்
2. சட்டம் இயற்றும் அதிகாரம் ஆட்சி அதிகாரம் தேர்தல் நடாத்தும் அதிகாரம் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்த
3. இங்கு இறையான்மை எனும் உச்சகட்ட அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள
இஸ்லாத்தில்…..
1. இறையான்மை சரீஆவிற்குரியதா
2. ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த
3. ஆகவே உம்மாவின் சார்பாக ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த
இஸ்லாத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் “உம்மாவிற்கு இல்லை”. இதனாலேயே ஜனனாயக ஆட்சியமைப்பு குப்ருடைய ஆட்சியமைப்பாகும
இன்று முஸ்லிம் நாடுகளில் மேற்கினது ஆட்சியமைப்பாகிய
அத்துடன் ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சியமைப்பு கருவியை பயன்படுத்தி எதிர்கட்சியில் மதஒதுக்கல் சிந்தனையை கொண்ட ஏகபிரதிநிதிகளைய
எனவே, “குப்பார்களது அரசியல் நலன்களுக்கும்” “ முதலாளிகளுக்கு தேவையான சட்டவாக்கத்திற்
இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு கடுமையாக கண்டிக்கிறது!
"ஆகவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்கள் மத்தியில் ஆட்சி செய்வீராக மேலும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோ இச்சைகளைப் நீர் பின்பற்ற வேண்டாம்." (அல்குர்ஆன் 5:48)
"அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்களிடையே ஆட்சி செய்வீராக. மேலும் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன்
"எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர்கள் காபிர்களாவார்கள
No comments:
Post a Comment