சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாட்டில் இஸ்லாத்தை ஒரு மாற்றீட்டு வாழ்க்கை முறையாக வாழ்வியல் சித்தாந்தமாக நபி(ஸல்) அவர்களது மக்கா வாழ்வை அடிப்படையாக கொண்டு குப்பார்களுக்கு முன்வைப்பதுடன் இன்றுள்ள வாழ்வியல் ஒழுங்கில் மேற்கினது முதலாளித்துவ தலைமைத்துவம் ஏற்படுத்தியுள்ள பின்னடைவான போக்கையும் அது மனித வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதில் தவறியுள்ளது என்பதனை உணர்த்த வேண்டும். இது இவர்கள்து தஃவாவாக அமையவேண்டும.
மேலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் முஸ்லிம் இராணுவ நுஸ்றாவின் முக்கியத்துவம் குறித்தும் எமது முஸ்லிம் இராணுவம் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்தும் நாம் வழிப்பூட்டி மதீனாவில் இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதில் நபி (ஸல்) அவர்கள் கோரிய இராணுவ நுஸ்றாவிற்கு பங்களிப்பு செய்யவேண்டும்.
அத்துடன் கிலாபா அரசினால் மாதத்ரமே இஸ்லாம் முழுமையாக அமுல்படுத்த முடியும் என்பது பற்றிய விழிப்பூட்டலை முஸ்லிம் உம்மத்திற்கு எடுத்தியம்பி அதன் மீள் உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். இதற்கு தடையான மேற்கினது சிந்தனைகளான தேசியவாதம் ஜனநாயக ஆட்சிமுறை போன்ற அடிப்படைச் சிந்தனைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment