By நஹ்தா காலித் .
காஸா மீது இஸ்ரேலிய காட்டுமிராண்டிகள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் தொடரப்பட்டு சுமார் இரண்டு வாரங்களின் பின் இன்று சவூதி ,மற்றும் கத்தார் ,ஐக்கிய அரபு இராச்சியம் எகிப்து குறிப்பாக துர்க்கி என முற்று முழுதாக அரபுலீக் ,மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் என்பன இணைந்து இஸ்ரேல் பலஸ்தீனர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிக்கை விட்டுள்ளன.
இவ்வரிக்கையை பார்க்கும் போது நம் சொந்தங்கள் அனுபவிக்கும் துயர் முடிவிற்கு கொண்டுவரப்படப் போகின்றது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ,உள்ளத்தின் பெரும்பகுதியில் இதில் ஒரு பாரிய தந்திரோபாயம் இருக்கின்றது என்ற அச்சமும் எழாமலில்லை.ஏனெனில் இந்த அறிக்கை இஸ்ரேலைக் காப்பாற்றிக் கொள்வதட்கானஅமெரிக்காவின் வேண்டுகோளுக்கினங்கவே விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகின்றது.
ஏனெனில் இவர்கள் அனைவரும் நேற்றுவரை பாலஸ்தீன உறவுகளின் குழந்தைகள் ,பெண்கள் ,அப்பாவிப்பொதுமக்கள் என அண்ணளவாக இருநூற்றி ஐம்பது பேர் அநியாயமாக கொல்லப்பட்டும்,ஆயிரத்தி நானூற்றுக்கும் அதிகமானவர்கள் பாரிய காயங்களுக்கு இலக்காகியும் பல்லாயிரம் உறவுகள் சிறு சிறு காயங்கள் மற்றும் மனஉளைச்சல் மற்றும் தமது சொந்த இருப்பிடங்களை இழத்தல் போன்ற வற்றுக்கு ஆளாகும்போதும்கூட எந்தவித நடவடிக்கைகளோ ,அறிக்கைகளோ அன்றி மூச்சுக்கூட விடாத இவர்கள் இஸ்ரேலின் செய்திதனிக்கையையும் மீறி அவர்களது இலக்குகள் மீது ஹமாஸ் உட்பட போராளிகள் நடத்திய தாக்குதல் பற்றிய தகவல் வெளிவருவதினாலும் உள்நாட்டிலேயே (இங்கு இஸ்ரேலை நாடு என்று கூறுதல் பொருத்தமற்றது எனினும் விடயத்தைக் குறிப்பிடுவதட்காக எழுதப்படுகின்றது) தமக்கு எதிர்ப்பு உண்டாகிய நிலையில் ஈடுகொடுக்க முடியாத எதிர் தாக்குதலால் அரபு நாடுகளின் தலைமைகள் தாம் போஷிக்கப்பட்ட பண்ணைகளின் உரிமையாளர்களான அமெரிக்க பிரிட்டிஷ் பண்னைக்காரர்களின் உத்தரவின் பேரிலேயே இவ்வறிக்கையை கெஞ்சுதளுடன் வெளியிட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதும் நியாயமானதே .
இதைப் பார்க்கும் போது இது இதய சுத்தியுடன் விடப்பட்ட எச்சரிக்கையாக தெரியவில்லை ,மாற்றமாக நாட்டின் இறுக்கமான சட்டங்களையும் மீறி மக்கள் தமது எதிர்ப்பை காட்டும் போது தாம் மௌனிகளாய் இருப்பது தம் இமேஜை களங்கப் படுத்தும் என்ற நோக்கத்திலும் இருக்கலாம் ,காரணம் வெறும் அறிக்கை விடும் இவர்கள் இதுவரை இஸ்ரேலுக்கெதிரான எந்த வித காத்திரமான எதிர் நடவடிக்கைகளும் எடுக்காததும் ,இன்று வரை அவர்களுக்கு தாம் சப்ளை பண்ணும் கேஸ் ,மற்றும் உணவுவகைகளை அனுப்புவதையும் நிறுத்தாமலும்,தம் நில மற்றும் கடல்மார்க்கமான இஸ்ரேலுக்கான ஆயுதம், உணவு, மருந்து,போன்றவை அனுப்பப்படும் பிரதானமான மார்க்கமாக இருந்தும் இதை தடுப்போம் என்ற வகையில் அச்சுருத்துவதத்கான எச்சரிக்கைகூட தெளிவாக விடாமல்,இத்தலைவர்கள் பிரயோசனமற்ற பெறுமானங்கள் இல்லாத தம் நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள நட்பில் விரிசல் ஏட்படலாம் என்று ஆருடம் கூறுவதுபோல் கூறும் காற்றில் கலக்கும் வெற்று வார்த்தை சாடல்களால் எந்தவிதமான பிரயோஜனங்களும் கிடையாது.
இது விடயத்தில் இலங்கை உட்பட உள்ள பல நாடுகளில் வாழும் இவர்களது அபிமானிகள் உட்பட இவர்களைப் பற்றி வெறும் கற்பனை புனைவுகளால் சமாதானமிக்க கனவுலகை நம்பி வாழ்பவர்கள் சற்று தெளிந்த சிந்தனையோடு இவ்விடயத்தை அனுகுவார்களேயாயின் “இவர்களது உறுதி மொழிகளும் ,இவர்களது வீராவேச வசனங்களும் முதலாளித்துவ செகுலரிச படப்பிடிப்பு ஸ்டுடியோவில் அதன் அமெரிக்க பிரித்தானிய டைரக்டர்களால் ஏற்கனவே வடிவமைப்புக்கு தயார் படுத்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் பேசவேண்டும் என பணிக்கப்பட்ட பஞ்ச் டயலாக் மாத்திரமே” என்பதை புரிந்துகொள்ளலாம் .ஏனெனில் இஸ்ரேலுக்கெதிரான போராளிக்குளுக்களின் எதிர்நடவடிக்கைகள் வலுவடையும் போது அந்த எதிர்ப்பின் அகோரத்திளிருந்து இஸ்ரேலை காப்பாற்றுவதற்கான மந்திர வார்த்தைகள்தான் இந்த சமாதான உடன்படிக்கை ,யுத்தநிறுத்தம் என்பதெல்லாம் .ஏனெனில் இந்தக் காலனித்துவ வாதிகளுக்கு மத்திய கிழக்கின் வளங்களை சுரண்டிச்செல்லும் தம் கைங்கரியத்தை அரபு நாட்டு தலைவர்கள் எனும் அமெரிக்க பண்ணையில் வளர்க்கப்பட்ட கழுதைகள் எதிர்ப்பு காட்டாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களது இயல்பூக்கத்தால்,அல்லது இவர்களது சூழ்சிகளை நேர்த்தியாக விளங்கி வைத்து இச்சூல்ச்சிகளிளிருந்து நம் மக்களை காப்பாற்றவேண்டும் என்ற அமைப்பில் இவற்றை தெளிவு படுத்தும் இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையில் வார்க்கப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகளின் அறிவுறுத்தல்கள் மூலம் இவர்களது தந்திரோபாயங்களை விளங்கிக் கொண்டுஎழுச்சி அடையவோ ,அல்லது இனிவரும் சமூகம் ஆரோக்கியம் மிக்க இஸ்ரேல் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு உருவாக்கம் பெறுவார்கள் எனில் தம் “நெடுங்கால வளச்சுரண்டல் திட்டம்” தவிடுபொடியாக்கப் படும் என்ற அச்சம் காரணத்தால் ஒரு கங்கானியாகவும் ,அந்த எழுச்சியை தடுப்பதற்காகவும் ,தமது திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற நன்றி விசுவாசமிக்க அமெரிக்காவின் செல்லப்பிராணியான நாய்கள்தான் இந்த இஸ்ரேல் ஆகும்.
எனவே இஸ்ரேலின் தோல்வி என்பது உண்மையில் அமெரிக்க மற்றும் காலனித்துவவாதிகளால் ஜீரணிக்க முடியாத ஒன்றே,எனவேதான் இஸ்ரேல் செய்யும் எந்தவிதமான மனிதஉரிமை மீறல்களையும் இந்த ஏகாதிபத்திய வாதிகள் அதை பாரதூரமானதாக கருதாமலும் ,அவற்றை ஒரு செல்லப் பிள்ளை செய்யும் குறும்புத்தனம் என கண்டுகொள்ளாமலும் ,சர்வதேச சமூகங்களின் எதிர்ப்பைக்கூட பொருட்படுத்தாமளிருப்பதட்கான அடிப்படை காரணமாகும் .
இன்னும் இத்தகைய மேலாதிக்க வாதிகள் இவ்வாறான நீதமற்ற செயல்பாடுகளை கண்டுகொள்ளாதது மாத்திரமன்றி இந்த நீதமற்ற தமது செயலை தவறு என்று ஏற்றுக்கொள்ளாமலும் ,அவற்றுக்கான தவறான விளக்கங்கள் மூலம் அதை நியாயப்படுத்தவுமே விளைகின்றன.இந்த விடயங்களில் சற்று நிதானமாக உற்று நோக்கினாலே ஒழிய இவர்களது இத்தகைய குழப்பமான செயல்களை ஒருபோதும் விளங்கிக் கொள்ள முடியாது ,ஏனெனில் அவர்களுக்கு சாதகமாகவே இன்று உலகில் பெரும்பான்மை ஊடகங்களையும்,அரச தலைவர்களையும் ,அரசியல் வாதிகளையும்,சமூக நல இயக்கங்கள் என்ற பெயரில் இயங்கும் அவர்களது ஏஜண்டுகளையும், இயக்கங்களையும் ஏற்படுத்தி வைத்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
இதனையே அல்லாஹுத்தஆலா அவனது திருமறையில் “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று (நீதமற்றவர்கலாகிய)அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக நாம் தான் (இப்பூமியில்) சமாதானவான்கள் என்று கூறுகின்றார்கள்.(ஆனால்) உண்மையிலேயே அவர்கள்தான் குழப்பக்காரர்கள்,எனினும் அவர்கள் (தமது நீதம் தவறிய இச்செயல்களை) உணர்ந்துகொள்வதில்லை, என்பதை (நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.”(சூரா அல்பகரா,11,12).என்று இவர்களை அடையாளப்படுத்துகின்றான் .
உள்ளங்களை பிரட்டும் ஆற்றல் மிக்க இறைவன் ஒருவனால் மாத்திரமே எவருக்கும் சரியானதை புரிய வைத்து நேர்வழியில் செலுத்த முடியுமே தவிர வேறு எவராலும் முடியவே முடியாது .அல்லாஹ்வே போதுமானவன் .........அவனையே வணகிடுவோம் ,அவனிடமே (எமக்கான வழிகாட்டலைத்தரும்படி) உதவியும் கோரிடுவோம் .

இதனையே அல்லாஹுத்தஆலா அவனது திருமறையில்
“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று (நீதமற்றவர்கலாகிய)அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக நாம் தான் (இப்பூமியில்) சமாதானவான்கள் என்று கூறுகின்றார்கள்.(ஆனால்) உண்மையிலேயே அவர்கள்தான் குழப்பக்காரர்கள்,எனினும் அவர்கள் (தமது நீதம் தவறிய இச்செயல்களை) உணர்ந்துகொள்வதில்லை, என்பதை (நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.”(சூரா அல்பகரா,11,12).
என்று இவர்களை அடையாளப்படுத்துகின்றான் .
உள்ளங்களை பிரட்டும் ஆற்றல் மிக்க இறைவன் ஒருவனால் மாத்திரமே எவருக்கும் சரியானதை புரிய வைத்து நேர்வழியில் செலுத்த முடியுமே தவிர வேறு எவராலும் முடியவே முடியாது .அல்லாஹ்வே போதுமானவன் .........அவனையே வணகிடுவோம் ,அவனிடமே (எமக்கான வழிகாட்டலைத்தரும்படி) உதவியும் கோரிடுவோம் .
உள்ளங்களை பிரட்டும் ஆற்றல் மிக்க இறைவன் ஒருவனால் மாத்திரமே எவருக்கும் சரியானதை புரிய வைத்து நேர்வழியில் செலுத்த முடியுமே தவிர வேறு எவராலும் முடியவே முடியாது .அல்லாஹ்வே போதுமானவன் .........அவனையே வணகிடுவோம் ,அவனிடமே (எமக்கான வழிகாட்டலைத்தரும்படி) உதவியும் கோரிடுவோம் .
No comments:
Post a Comment