Sep 3, 2015

கிரேக்கத்தில் நேற்று 4200 சிரியா முஸ்லிம் மக்கள் குடியேறி உள்ளனர் .


Migrants wave their train tickets outside Keleti station in Budapest

                           
Image caption Many families bedded down near Keleti station, wondering what to do next

Nearly 2,000 Syrian refugees arrived in Piraeus
 
 
கிரேக்கத்தில் நேற்று 4200 சிரியா முஸ்லிம் மக்கள் குடியேறி உள்ளனர் .
 

லெஸ்போஸ் தீவில் இருந்து புறப்பட்டு, கடந்த இரவு 4,200 பேர், இரு கப்பல்களில் பிராயஸ் துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்கள் வந்து குவிவதால் ஐரோப்பா பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஊடாக பயணிப்பதற்கு போலிஸார் தடுத்ததை அடுத்து, பெரும்பாலும் மத்திய கிழக்கில் இருந்துவந்த நூற்றுக்கணக்கானவர்கள், ஹங்கேரியில் ஒரு ரயில் நிலையத்தில் வழியின்றி தவிக்கிறார்கள்.

கடந்த வாரத்தில் மாத்திரம் கிரேக்கத்துக்கு 23,000 பேர் வந்தடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பான ஃபுரெண்டெக்ஸ் கூறுகிறது.

இந்த வருடத்தில் ஒரு லட்சத்து அறுபதினாயிரத்துக்கும் அதிகமானோர் அந்த நாட்டை வந்தடைந்திருக்கிறார்கள். இது கடந்த வருடத்தில் வந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை ஏற்கனவே தாண்டிவிட்டது
 
செய்தி : BBC

No comments:

Post a Comment