அல்லாஹ்வின் திருப்பெயரால்
---------------
Syria a Big Sign
---------------
Dear Brothers, i would like to share some information about As-Sham (SYRIA).
குறிப்பாக நான் இங்கு பேச விரும்புவது அஸ் – ஸாம் (சிரியா) பற்றிய செய்திகளைத்தான்
எவ்வாறெனில், Tunisia, Egypt, Yeman, Libiya போன்ற நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரைபோலவே சிரியாவையும் அனுகுகின்றனர். ஆனால் சிரியாவின் நிலைமை முற்றிலும் மாற்றமானது.
மேற்சொன்ன நாட்டில் நடைபெற்ற புரட்சிகள் அனைத்தும் தன் நாட்டை ஆட்சி செய்துக்கொண்டு இருந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்
அஸ்-ஸாம் பகுதியானது சிரியா , பாலஸ்தீன் , லெபனான் போன்ற நாடுகளைக் உள்ளடக்கிய பகுதியே அஸ்-ஸாம் ஆகும். இவற்றில் பெரும்பகுதி சிரியாவாகும். இதன் தலைநகரம் Dimisis (டமாஸ்கஸ்). ஆரம்ப கால அரபுகள் வியாபார ஸ்தலமாக பயன்படுத்திய பகுதியும் சிரியாவாகும். அன்றைய காலம் முதலே சிரியாவானது வரலாற்று சிறப்புமிக்க பகுதிமட்டுமல்ல.
மேலும் முஸ்லிம்களின் தலைதுவமான கிலாஃபத்தும் (ISLAMIC STATE to Entire Muslim World) இருந்த பகுதியாகும்.
சரி, இப்போது நாம் சிரியவைப்பற்றி பார்ப்போம். சிரியாவில் நடைபெறுகின்ற ஆட்சியானது இஸ்லாமிய ஆட்சிமுறை கிடையாது மாறாக அங்கு ஆட்சி பொறுப்பில் இருகின்ற அதிபர் பசாரல் ஆசாத் என்பவன் ஒரு ஷியாக்களில் உள்ள உட்பிரிவான அளவி (ALAWI) பிரிவைச் சார்ந்தவன். இவனும் இவன் தந்தையும் ஒட்டுமொத்தமாக இன்றுவரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கொடுங்கோல்மிக்க
---------------
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
---------------
ஈராக்கில் ஒரு படை , சிரியாவில் ஒரு படை மற்றும் எமெனில் ஒரு படை இருக்கிறது என்றால் நீங்கள் உங்களை சிரியாவின் படையோடு (அஸ்-ஸாம்) இணைத்துகொள்ளுங்
ஏனெனில் அல்லாஹ்வின் மலக்குகள் பூமிக்கு வரும்போது அஸ்-ஸாம் பகுதியில் தங்களுடைய இறைக்கைகளை விரித்தவாறு இறங்குகின்றனர்.
இதுபோன்று நபி(ஸல்) அவர்களால் சிறப்பித்து கூறப்பட்ட பகுதிதான் சிரியா.
இதுபோன்று பல அறிவிப்புகள் சிரியாவைப்ப்றி வந்துள்ளது. உலகமே அவர்களை எதிர்த்தாலும் அஸ்-ஷாம் பகுதி மக்கள் ஈமானை இழக்கமட்டர்கள்.
இன்று உலகம் அவர்களை கைவிட்டுவிட்டது
உலகமே இன்று அவர்களை கைவிட்ட பொழுதும் அவர்களின் குரலாக இருக்கிறது ஹஸ்புனல்லாஹ் (அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்) என்றும் அவனே எங்களுக்கு வெற்றியளிப்பான்
ஆகவே சிரியாவில் நடைபெறுகின்ற போர் ஆனது அல்லாஹ்வின் தீனை மேலோங்க செய்வதற்கான போரைத்தவிர வேறில்லை. இன்ஷாஅல்லாஹ் அங்கு இஸ்லாம் வெற்றி பெற்று அல்லாஹ்வின் மார்க்கம் அங்கு நிலைநாட்டப் படும்போது முஸ்லிம் நாடுகளின் எல்லைகோடுகள் தகர்க்கப்பட்டு ஒரு குடையின் கீழ் வரும். மேலும் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி அனைத்து மார்கங்களைவிடவு
http://
No comments:
Post a Comment