சில அரசியல் சம்பவங்கள் ஆழமாக ஆராயப்பட்டு பேசப்படுவதில்லை . பலமுள்ளவன் சரியானவன் என்ற எழுதப்படாத ஒரு கொடூர விதியின் கீழ் அவை இராஜ தந்திர நியாயங்களாகவும் காட்டப்படுகின்ற ன . இவை இவை பற்றிய குறை மதிப்பீடு நிகழ்கால அரசியல் அதிகாரங்களின் செயற்பாடுகள் பற்றிய பார்வையில் முஸ்லீம்களுக்கு இருக்கின்றது .
ஆளும் வர்க்கம் ,ஆளப்படும் வர்க்கம் என்ற பிரிகோடு , இன ,மத ,குல ,வர்க்கம் போன்ற பல முரண்பாடுகள் அதிகாரத்தையும் அதன் செயற்பாடுகளுக்க
அரசா !? அரசுக்காக மக்களா !? என்ற வினா ஒரு அர்த்தமில்லாதது
( மக்களுக்கு நன்மை செய்தல் என்பதில் இருந்து தான் அரசு ,அரசியல் என்பன தோற்றம் பெற்றதாக கூறினாலும் இன்று அது முதலாளித்துவ நியாயங்களுக்காக
இந்த உதாரணத்தைப் பாருங்கள் ; ஈரான் நடைமுறையில் அமெரிக்க விரோதி ஈரானில் காணப்படுவது 'ஷியா ' சிந்தனை சார் அரசியல் ,ஆனால் ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா இத்தகு 'ஷியா ' அரசையே அவர்களது அடியாள் அரசாக உருவாக்கியதற்கா
நியாயம் சதாம் ஹுசைன் 'சுன்னி முஸ்லீம் ' என்பதனால் மட்டுமா !? சதாம் வேட்டையாடப்பட 'ஷியா ' தேவையாக இருந்தால் 'ஈரான் ' அந்நிலையில் நண்பனா பகைவனா !?எனும் வினா ஒருபக்கம் எழுந்தாலும் இங்கு நட்பு பகை என்பது அரசியல் இலாபம் என்ற விடயத்தை நோக்கி மைய்யப்படுத்தப்
பேணப்படும் காட்சி அமைப்பு வேறுபட்டது .
சிரிய விவகாரத்தில் இஸ்ரேலின் தலையீட்டுக்கான நியாயம் 'ஹிஸ்புல்லாஹ் 'என்பதிலும் இந்த 'ஹிஸ்புல்லாக்கள
இஸ்ரேல் ,NATO விடயத்தில் சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் ஆரம்பத்தில் இருந்தே ஒரே தெளிவான முடிவையே சொல்லியுள்ளனர் . அதாவது NATO இதில் தலையிடக்கூடாது என்பதையும் , இஸ்ரேல் பகிரங்க எதிரி என்பதையும் பகிரங்க அறிக்கையாக வெளியிட்டுள்ளனர
மேற்கின் ஜனநாயக சதிவலையில் வீழ்ந்த சிரிய எல்லையில் உள்ள தேசிய அரசுகள் சிலதே NATO விற்காக தமது எல்லைகளை கொடுத்து அதன் தலையீட்டை வேண்டியவர்களாகவ
மேற்கும் அதன் மத்திய கிழக்கு அடியாட்களும் நிகழ்த்த விரும்பும் அரசியல் சதுரங்கத்தில் இஸ்ரேல் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதையும் , மத்திய கிழக்கின் வளங்களை தமது கட்டுப்பாட்டில்
சவூதியை புறந்தள்ளிய கட்டாரிய பாத்திரம் இங்கு ஒரு முடியாட்சி கெளரவம் !மதச் சார்பின்மையை கருத்தியலால் எதிர்த்துக் கொண்டு சூழ்நிலை அரசியலில் அதை அங்கீகரித்து 'ஹிக்மத் பொலிடிக்ஸ் ' பேசும் இஸ்லாமிய இயக்கவாதம் ,இமாம்கள் என
டைவேர்ட் டிப்ளோமேடிக் ' பக்குவமாக அறிமுகப் படுத்தப் பட்டது . இந்த அறிமுகம் பிழைத்துப் போனது சிரியாவில் தான் ; அது எப்படி என்றால் இஸ்லாமிய மாற்றம் பற்றிய சிரிய மக்களின் தேடல்களில் ஆழமான இஸ்லாமிய சித்தாந்த மாற்றம் பளிச்சிட்டது .
அவர்கள் இங்கு படிமுறை மாற்றத்துக்கான அரசியலை வேண்டுபவர்களின்
இஸ்லாமிய இராணுவம் பல்வேறு பிரிகேட்களுடன் களத்தில் நிற்கின்றது .
இவர்களை வெறும் கலகக் காரர்களாக , புரட்சிக்காரர்க
No comments:
Post a Comment