இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிற து யாவரும் அறிந்ததே. உண்மையில் பெற்றோர்களை அழகிய முறையில் நடாத்துவது குறித்து இஸ்லாம் அழகிய வழிகாட்டலை வழங்கியுள்ள நிலையில் இன்று மேற்கினது மனித சிந்தனைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட சமூகவாழ்வு மற்றும் தனிமனிதவாழ்வு என்பன மனோ இச்சையின் அடிப்படையில் நெறிப்படுத்தப்ப ட்டு நிம்மதியிழந்து பெற்றோர் பிள்ளைகளுக்கிடை யான பாசம் பிணைப்புகள் பலவீனப்பட்ட சமூகமாக வாழ்வதனை நாம் கண்கூடாக காண்கிறோம்.
உண்மையில் முதியோர் தினம் எனும் பெயரில் இன்றைய மேற்குலம் பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்து விட்ட திருப்தியில் உள்ளது. உண்மையில் முதியோர் தொடர்பான எத்தனையோ நடைமுறை பிரச்சினைகளுக்க ும் தீர்வின்றி திக்குமுக்காடும ் நிலையில் அதன் தீர்வுகளை முன்வைக்கிறது.
இஸ்லாம் ஒரு மாற்றீட்டு வாழ்க்கை முறையாக உலக மக்களால் பின்பற்றப்படுமா னால் மாத்திரமே முதியார் பிரச்சினைகளுக்க ான தீர்வை எட்ட முடியும்.
ஏனெனில் அகிலங்களின் அதிபதியான ரப்புல் ஆலமீனின் வழிகாட்டல் மூலமே மனித சமூகத்திற்கான விமோசனம் எட்டப்பட முடியும் எனும் செய்தியை நாம் குப்ர் சமூகத்திற்கு முன்வைத்து இஸ்லாம் ஒரு மாற்றீட்டு வாழ்கைமுறையாக முன்வைக்கப்பட நாம் உரிய தஃவாகளை முன்னெடுக்க வேண்டும்.
முதியோர் துஸ்பிரயோகம் தொடர்பான புள்ளிவிபரங்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன் .
http:// www.statisticbra in.com/ elderly-abuse-st atistics/
உண்மையில் முதியோர் தினம் எனும் பெயரில் இன்றைய மேற்குலம் பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்து விட்ட திருப்தியில் உள்ளது. உண்மையில் முதியோர் தொடர்பான எத்தனையோ நடைமுறை பிரச்சினைகளுக்க
இஸ்லாம் ஒரு மாற்றீட்டு வாழ்க்கை முறையாக உலக மக்களால் பின்பற்றப்படுமா
ஏனெனில் அகிலங்களின் அதிபதியான ரப்புல் ஆலமீனின் வழிகாட்டல் மூலமே மனித சமூகத்திற்கான விமோசனம் எட்டப்பட முடியும் எனும் செய்தியை நாம் குப்ர் சமூகத்திற்கு முன்வைத்து இஸ்லாம் ஒரு மாற்றீட்டு வாழ்கைமுறையாக முன்வைக்கப்பட நாம் உரிய தஃவாகளை முன்னெடுக்க வேண்டும்.
முதியோர் துஸ்பிரயோகம் தொடர்பான புள்ளிவிபரங்களை
http://
No comments:
Post a Comment