பொதுவாழ்வில் மதத்தினது தலையீட்டை நீக்கி மனிதச் சிந்தனை அடிப்படையில் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் முதலாளித்துவ அடிப்படையிலான குப்ரிய சிந்தனை இதுவாகும்.
இச்சிந்தனையின் தாக்கத்திற்கு உட்பட்டதாவவே இன்றைய முஸ்லிம் உம்மத் காணப்படுகிறது.
அல்குர்ஆன மற்றும் சுன்னாவை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பெருளியல் மற்றும் சமூகவில் போன்ற துறைகளில் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்தப்படத் தேவையான ஒரு இஸ்லாமிய அரசு இல்லாத நிலையில் முஸ்லிம் உம்மத் இருப்பதுடன் இவற்றினது அவசியம் பற்றிய உணர்வின்றி இஸ்லாத்தை வெறும் ஆன்மீக நெறியாக பார்க்கும் நிலையில் இருப்பது ஒரு துர்ப்பாக்கியமாகும்.
இது இன்றைய முதலாளித்துவ அரசினது மூலமந்திரம் மதஒதுக்கல் சிந்தனையாகும்! இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைக்க முற்படும் இன்றைய நவீன உலகினது குப்ரிய சிந்தனை இதுவாகும்!
இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்நோக்கும் கொள்கைப் பிரச்சினைகளுள் மதச்சார்பற்ற சிந்தனையும் ஒன்றாக இன்று தாக்கம் செலுத்துகின்றது.
ஆனால் இன்று இச்சிந்தனையானது உலக வாழ்வில் எல்லையட்ட்ற மோகத்தையும் ஆன்மீக வறுமையையும்தோற்றுவித்துள்ளது. இதனால் மேற்கத்தைய உலகம் மனஅமைதியின்மையால் வாடுகிறது.
மதச்சார்பின்மை என்றமுட்டாள் கோட்பாடு இன்று மனித வாழ்வுக்கு பொருளையும் கருத்தையும் குறிக்கோளையும் இலட்ச்சியத்தையும் வழங்க முடியாமல் தோற்றுவிட்டது.
எனவே வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் மேற்குநாட்டவர்கள் ஆறுதலையும் நிம்மதியையும் தேடி இஸ்லாமிய மடியை நாடிஅடைக்கலம் புகும்போது நம்மவர்கள் அந்தக் குப்பையில் போய் விழுவதும் வீழ்ந்திருப்பதும் தான் ஆச்சரியமாக உள்ளது.

No comments:
Post a Comment