தோட்டாக்களினால் காஸ்மீர் போராட்டத்தை ஒடுக்கமுடியும் என இந்தியா நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது! தன் சகோதரன் தன் கண்முன் இந்திய இராணுவத்தால் தாக்கப்படுவதைக் கண்டு 16வயதில் ஓடிய புர்ஹான் வாணி திரும்பி வரும்போது கையில் துப்பாக்கியுடன் வந்தான் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கதையல்ல! மாறாக இராணுவ ஒடுக்கு முறையின் எதிர்வினை!
அதேபோல முதலாளித்துவ ஜனநாயகம் காஸ்மீர் விவகாரத்தை சுமூகமாக தீர்க்கும் என காஸ்மீரிகள் நினைத்தால் அதைவிட அடி முட்டாள்தனம் வேறில்லை! ஜனநாயக போர்வையில் இந்திய அரசுடன் சமரச பேச்சு வார்த்தைக்கு சென்று பக்குவமாக காயடிக்கப்பட்ட JKLF அமைப்பு இதற்கு சிறந்த சான்று!
அச்சப்படுத்தத் தக்க ஒரு உயர்தர இராஜதந்திர அழுத்தம் மட்டுமே காஸ்மீர் விவகாரத்தில் இந்திய கெடுபிடியை இல்லாமல் செய்யும்! அது தேசிய எல்லைகளை கொண்ட முஸ்லீம் தேசங்களால் முடியவே முடியாதது! மாறாக முன்னறிவிக்கப்பட்ட கிலாபா சாம்ராஜியத்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்! அதுவரை பாலஸ்தீனத்துக்கு எது தீர்வோ அதுவே காஸ்மீரிகளுக்கும் தீர்வாகும்! வீதிகளில் கற்களும் ரிகர் அழுத்த விரலும் வலுவோடு இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் இந்திய பாசிசப் படைகள் காஸ்மீரில் நிம்மதியாக இருக்காது!
No comments:
Post a Comment