தாய்ப் புறக்கணிப்பு அந்த குப்பார்களின் கல் அடியை விட கடுமையாக அல்லாஹவின்
தூதரின் (ஸல்) உள்ளத்தை பாதித்தது. தாய்பின் எல்லையில் அமைந்திருந்த அந்த திராட்சை தோட்ட கொடி நிழலில் ஜைத் இப்னு ஹாரிஸாவுடன் அமர்ந்திருந்த நிலையில் பின்வரும் பிரார்த்தனையை புரிந்தார்கள்.
" அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் ;எனது திறமை குறைவையும்; மனிதர்களிடம்
நான் மதிப்பின்றி இருப்பதையும் ; உன்னிடமே முறையிடுகிறேன் கருணையாளர்களில் எல்லாம்
மிகப்பெரும் கருணையாளனே!நீதா ன் எளியோர்காளை காப்பவன் ; நீதான் என்னை காப்பவன்;
நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடு கடுக்கும் அந்நியனிடமா?
அல்லது என்னுடைய காரியத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திருக்கும ் பகைவனிடமா? உனக்கு
என் மீது கோபம் இல்லையானால் (நடந்தவைகளை)நான ் பொருட்படுத்தவே மாட்டேன்.
எனினும் , நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறே ன் . அதுவே எனக்கு மிக
விசாலமானது. உனது திரு முகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன.
இம்மை மறுமையின் காரியங்கள் சீர் பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியினால் உனது கோபம் என்மீது இறங்குவதில் இருந்தும் ; அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதில் இருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே பொருத்தத்துக்கு ரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்தில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும் ,நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும்
உனது அருள் இல்லாமல் முடியாது."
இந்த பிரார்த்தனை , அல்லாஹவின் தூதரின் நிலை இந்த இரண்டும் அந்த திராட்சை தோட்ட
சொந்தக்காரர்களு க்கு கூட இரக்கத்தை உண்டாக்கியது;. அவர்களது கிறிஸ்தவ அடிமையான
அத்தாஸ் என்பவரிடம் ஒரு திராட்சை குலையை கொடுத்து இதை அவரிடம் கொடு என்று
கூறினர் . அத்தாஸ் திராட்சை குலையை அல்லாஹ்வின் தூதரிடம் கொடுத்த போது "பிஸ்மில்லாஹ்" எனக்கூறி அதை உண்டார்கள் .
கிறிஸ்தவறான அத்தாஸ் ஆச்சரியமடைந்தார ் ! இந்த வார்த்தைகள் ..... இவ்வூர் வாசிகளின்
பேச்சல்லவே எனக்கூறினார். அல்லாஹ்வின் தூதர் அத்தாசை பற்றி விபரம் கேட்கவே "தான்
நீனாவை சேர்ந்த கிறிஸ்தவன் என்ற பதிலை அவர் கூற. " யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரா?
என அல்லாஹவின் தூதர் கேட்க மேலும் ஆச்சரியம் அடைந்த அத்தாஸ் அல்லாஹ்வின்
தூதரை முத்தமிட்டார்.
இதில் நாங்கள் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை ஒன்று உள்ளது. அதுதான் குறித்த சமூகத்தின் புத்தி ஜீவிகள் , சமூகத் தளமைகள் புறக்கணித்திருக ்க நலிந்தவர்களும்,
அடிமைகளும் தான் குப்ரிய மேலாதிக்க சிந்தனா வாதத்தின் ஆதிக்கப் பாய்ச்சலுக்கு மத்தியில்
இஸ்லாமிய சிந்தனா வாத கருத்தை ஜீரணித்வர்களாக இருந்தார்கள். தாய்ப் பிரச்சார தேடலில்
அத்தாஸ் தவிர அனைவரும் இஸ்லாத்தை புறக்கணித்தார்க ள். (தொடரும்)
" அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் ;எனது திறமை குறைவையும்; மனிதர்களிடம்
நான் மதிப்பின்றி இருப்பதையும் ; உன்னிடமே முறையிடுகிறேன் கருணையாளர்களில்
மிகப்பெரும் கருணையாளனே!நீதா
நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்?
அல்லது என்னுடைய காரியத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திருக்கும
என் மீது கோபம் இல்லையானால் (நடந்தவைகளை)நான
எனினும் , நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறே
விசாலமானது. உனது திரு முகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன.
இம்மை மறுமையின் காரியங்கள் சீர் பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியினால் உனது கோபம் என்மீது இறங்குவதில் இருந்தும் ; அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதில் இருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே பொருத்தத்துக்கு
உனது அருள் இல்லாமல் முடியாது."
இந்த பிரார்த்தனை , அல்லாஹவின் தூதரின் நிலை இந்த இரண்டும் அந்த திராட்சை தோட்ட
சொந்தக்காரர்களு
அத்தாஸ் என்பவரிடம் ஒரு திராட்சை குலையை கொடுத்து இதை அவரிடம் கொடு என்று
கூறினர் . அத்தாஸ் திராட்சை குலையை அல்லாஹ்வின் தூதரிடம் கொடுத்த போது "பிஸ்மில்லாஹ்" எனக்கூறி அதை உண்டார்கள் .
கிறிஸ்தவறான அத்தாஸ் ஆச்சரியமடைந்தார
பேச்சல்லவே எனக்கூறினார். அல்லாஹ்வின் தூதர் அத்தாசை பற்றி விபரம் கேட்கவே "தான்
நீனாவை சேர்ந்த கிறிஸ்தவன் என்ற பதிலை அவர் கூற. " யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரா?
என அல்லாஹவின் தூதர் கேட்க மேலும் ஆச்சரியம் அடைந்த அத்தாஸ் அல்லாஹ்வின்
தூதரை முத்தமிட்டார்.
இதில் நாங்கள் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை ஒன்று உள்ளது. அதுதான் குறித்த சமூகத்தின் புத்தி ஜீவிகள் , சமூகத் தளமைகள் புறக்கணித்திருக
அடிமைகளும் தான் குப்ரிய மேலாதிக்க சிந்தனா வாதத்தின் ஆதிக்கப் பாய்ச்சலுக்கு மத்தியில்
இஸ்லாமிய சிந்தனா வாத கருத்தை ஜீரணித்வர்களாக இருந்தார்கள். தாய்ப் பிரச்சார தேடலில்
அத்தாஸ் தவிர அனைவரும் இஸ்லாத்தை புறக்கணித்தார்க
No comments:
Post a Comment