உண்மையில் தாயிப் சம்பவம் நான் ஏட்கனவே குறிப்பிட்டது போல் மக்காவின் சூழ்நிலையோடு ஒப்பிடும் போது நடவடிக்கையின் கடுமையில் ,தன்மையில் வேறு பட்டதாக இருக்கவில்லை;
ஆனால் முற்றிலும் ஆதரவற்ற அடைக்கலமற்ற ஒரு வெளிக்களத்தில் அல்லாஹவின்
தூதருக்கு ஒரு மாற்று அனுபவத்தை அங்கு தந்த போதும் , அந்த நெருக்கடி ஒரு சமாளிப்பை,
அல்லது சமரசத்தை பற்றிய சிந்தனையை தூண்டி பாக்காவான ஒரு இரத்தம் சிந்தா புரட்சியை
பற்றி கருத்து வெளியிடும் மனோ பாவத்துக்கு இட்டுச் செல்லவில்லை.
காப்பாப் பின் அர்த் (ரலி) போன்ற மனிதர்கள் அந்த சிறுபான்மைக்குள ் இருந்தார்கள் இவர்கள் குப்ரியத்தின் கொடுமையின் முத்திரைகளை தங்களது உடலில் சுமந்தவர்கள்; யாசீர்(ரலி) ,
சுமையா (ரலி) போன்றோரும் இருந்தனர். கொலைக்களத்தின் இறுதி நிலையில் கூட சுவனம்
பற்றிய நன்மாராயம் தவிர வேறு எந்த நம்பிக்கையும் அவர்களது இலட்சிய வாதத்தின் முன்
கொடுக்கப் படவில்லை. வன்முறைக்கான எந்த வாயில்களும் திறக்கப் படாத நிலையில்
கடுமையான வன்முறையால் நசுக்கப் பட்ட கொள்கை வாதிகளை அந்தக் களம் சந்தித்து
தான் இருந்தது.
இந்த காலப்பகுதியில் தான் வன்முறையின் கொடுமை தாளாமல் காப்பாப் பின் அர்த் (ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல்) இந்தக் கொடுமையில் இருந்து விடுபட அல்லாஹ்விடம்
பிரார்திக்க கூடாதா!? என கோரிக்கை விட்டபோது அல்லாஹ்வின் தூதர் கருத்தியல்
போராட்ட வரலாற்று இயல்பை பின்வருமாறு கூறி இருந்தார்.
"உங்களுக்கு முன் ஒரு சமூகம் இந்த இலட்சியத்துக்கா க இரும்புச் சீப்பால் வாரப்பட்டார்கள் !
கொதிக்கும் எண்ணை தாச்சிகளில் வீசப்பட்டார்கள் ! நீங்கள் சற்று பொறுமையாக இருக்கக்
கூடாதா ? இன்ஷா அல்லாஹ் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் சன்ஆவில் இருந்து
ஹலரல் மௌத் வரை தனியாகச் செல்வாள் ஒரு ஆட்டிடையன் தன் ஆடுகளை ஓநாய்கள் கௌவ்விச் சென்று விடுமோ என்ற அச்சத்தை தவிர வேறு அச்சம் அற்றவனாக இருப்பான்"
சூழ்நிலையின் யாதார்த்தத்தை மீறிய கவர்ச்சி கரமான கட்பானா வாத சுவையே அங்கு பதிலாக கிடைத்தது! இன்று கிலாஃபா எனும் அரசியல் இராஜ தந்திர பின் புலம் பற்றி பேசப்படும் போது (ஜாஹிலீய சக்திகள் குப்ரிய பூசணிக்காயை இஸ்லாமிய சோற்றுப் பானைகளில் போட்டு மறைத்துள்ளதை அறியாத )ய்தார்த்த வாத !! இஸ்லாமிய வாதிகள்
சிலர் (வஹியை விட) ஜெர்மனியின் ஜனநாயகம் சிறந்தது ! அதை இந்தியாவில் கொண்டு
வாருங்கள் என தமது இஸ்லாமிய அரசியல் சூனியத் தனத்தை வெளிப்படுத்துவத ை என்ன
வென்று சொல்வது !! (தொடரும் )
தூதருக்கு ஒரு மாற்று அனுபவத்தை அங்கு தந்த போதும் , அந்த நெருக்கடி ஒரு சமாளிப்பை,
அல்லது சமரசத்தை பற்றிய சிந்தனையை தூண்டி பாக்காவான ஒரு இரத்தம் சிந்தா புரட்சியை
பற்றி கருத்து வெளியிடும் மனோ பாவத்துக்கு இட்டுச் செல்லவில்லை.
காப்பாப் பின் அர்த் (ரலி) போன்ற மனிதர்கள் அந்த சிறுபான்மைக்குள
சுமையா (ரலி) போன்றோரும் இருந்தனர். கொலைக்களத்தின் இறுதி நிலையில் கூட சுவனம்
பற்றிய நன்மாராயம் தவிர வேறு எந்த நம்பிக்கையும் அவர்களது இலட்சிய வாதத்தின் முன்
கொடுக்கப் படவில்லை. வன்முறைக்கான எந்த வாயில்களும் திறக்கப் படாத நிலையில்
கடுமையான வன்முறையால் நசுக்கப் பட்ட கொள்கை வாதிகளை அந்தக் களம் சந்தித்து
தான் இருந்தது.
இந்த காலப்பகுதியில் தான் வன்முறையின் கொடுமை தாளாமல் காப்பாப் பின் அர்த் (ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல்) இந்தக் கொடுமையில் இருந்து விடுபட அல்லாஹ்விடம்
பிரார்திக்க கூடாதா!? என கோரிக்கை விட்டபோது அல்லாஹ்வின் தூதர் கருத்தியல்
போராட்ட வரலாற்று இயல்பை பின்வருமாறு கூறி இருந்தார்.
"உங்களுக்கு முன் ஒரு சமூகம் இந்த இலட்சியத்துக்கா
கொதிக்கும் எண்ணை தாச்சிகளில் வீசப்பட்டார்கள்
கூடாதா ? இன்ஷா அல்லாஹ் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் சன்ஆவில் இருந்து
ஹலரல் மௌத் வரை தனியாகச் செல்வாள் ஒரு ஆட்டிடையன் தன் ஆடுகளை ஓநாய்கள் கௌவ்விச் சென்று விடுமோ என்ற அச்சத்தை தவிர வேறு அச்சம் அற்றவனாக இருப்பான்"
சூழ்நிலையின் யாதார்த்தத்தை மீறிய கவர்ச்சி கரமான கட்பானா வாத சுவையே அங்கு பதிலாக கிடைத்தது! இன்று கிலாஃபா எனும் அரசியல் இராஜ தந்திர பின் புலம் பற்றி பேசப்படும் போது (ஜாஹிலீய சக்திகள் குப்ரிய பூசணிக்காயை இஸ்லாமிய சோற்றுப் பானைகளில் போட்டு மறைத்துள்ளதை அறியாத )ய்தார்த்த வாத !! இஸ்லாமிய வாதிகள்
சிலர் (வஹியை விட) ஜெர்மனியின் ஜனநாயகம் சிறந்தது ! அதை இந்தியாவில் கொண்டு
வாருங்கள் என தமது இஸ்லாமிய அரசியல் சூனியத் தனத்தை வெளிப்படுத்துவத
வென்று சொல்வது !! (தொடரும் )
No comments:
Post a Comment