பிளவு படுத்தப் பட்ட முஸ்லீம் உம்மாவும் , பிரித்து மேயும் மேற்கின் அரசியலும் .
ஓன்று அமெரிக்காவை அடிவருடும் தென்றல் ! மற்றையதோ வெற்று மீடியா மின்னல் !ஒன்றின் அடிவருடும் குளிர்ச்சியும் மற்றையதன் எதிர்ப்பு 'இமேஜ் ' எனும் 'நைதரசனும் 'முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப்புக்கு காலத்தின் தேவைகளே !தவிர முஸ்லீம்கள் தெளிவாகவே ஏமாற்றப் படுகிறார்கள் . இன்னும் நம்ப வைத்தும் கழுத்தறுப்பார்க ள் . இந்த வரைவிலக்கணத்தின ் கீழ்தான் மத்திய கிழக்கு ,தெற்காசிய முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிலைகள் , முதலாளித்துவ 'தாகூத்தால்' தாபிக்கப் பட்டுள்ளன .
பிரித்தானியாவின ் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கர்சன் பிரபு 1924 ஜூலை 24 இல் 'லௌசான் ' ஒப்பந்தத்தின் பின்னர் தெரிவித்த பிரபல்யமான கருத்து கீழே வருகின்றது .
"இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும் . கிலாபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி கண்டதைப் போல உணர்வு பூர்வமாகவோ , பண்பாட்டு ரீதியாகவோ , வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்தி விட்டோம் அது ஒருபோதும் மீண்டும் (கிலாபத்தின் அடிப்படையில் )எழுந்து வராது ; (குறுகிய சுல்தானிச ,தேசிய எல்லைகள் அடிப்படையில் எழுந்து வருவதில் நாம் அஞ்சத் தேவையில்லை) ஏனென்றால் நாம் இஸ்லாத்தின் ஆக்க பூர்வமான சக்தியான கிலாபத்தை வீழ்த்தி விட்டோம் .
இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் சவூதி அரேபியா , ஈரான் ,துருக்கி ,கட்டார் ,எகிப்து ,டினூசியா , லிபியா ,ஈராக் ,இந்தோனேசியா , மலேசியா , பாகிஸ்தான் , பங்களாதேஷ் ..... இப்படி ஒரு 'லிஸ்டை ' தயாரித்து பார்த்தால் ; இத்தகு அரசியல் சகதியில் புரட்டி எடுக்கப் பட்ட சாபக்கேட்டு அரசியலின் வடிவங்களாகவே இன்று காட்சி தருகிறார்கள் .
இதற்குள் இருந்து தமது கௌரவ தென்றல் களையும் , கௌரவ மின்னல் களையும் காலத்தின் தேவை கருதி ஏற்படுத்தி விடுவதே முதலாளித்துவ ஏகாதிபத்திய சந்தைக்கு கொழுத்த இலாபத்தை பெற்றுத்தரும் விடயமாகும் . இத்தகு அரசியலில் சேர்த்தல் ,கூட்டல் , கழித்தல் அழித்தல் , அளித்தால் பக்குவமாக நாடக பாணியாக (நேரடி ,மறைமுகமாக ) முதலாளித்துவத்த ால் மேற்கொள்ளப்படும ் என்பதே 1924 இன் பின்னரான தொடர் நிகழ்வு .
இந்த வரிசையிலே தான் சவூதி ,ஷியா ஈரான்,கட்டார் ,துருக்கி என்ற பாத்திரங்களாகும ் ; இங்கு இவர்களின் அரசியல் சேவைகள் முதலாளித்துவத்த ின் தேவைகளுக்காகவே என்பது பகிரங்க இரகசியம் இந்த நிலையில் முஸ்லீம் உம்மத்தின் முன் தமது துப்புக்கெட்ட 'இமேஜை' தூக்கிக் காட்ட மட்டுமே சிலவேளை (பர்மா விவகாரம் , மற்றும் ரசூல் (ஸல் ) அவமதித்தது தொடங்கி ,பாலஸ்தீன் விவகாரம் வரை ) வாய் சவாடல் விடுவார்கள் .
நேற்றைய சல்மான் ருஸ்தியும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் , பலஸ்தீனில் யகூதியும் தனது எல்லைகளை அகற்றிக் கொண்டே செல்கிறான் , அமெரிக்காவில் ஓட்டிய அவமதிப்பு 'ரீளின்' வடு காய முன்னே பிரான்சில் அதற்கு விளம்பரப் போஸ்டர் வெளியிடப்பட்டது . பின் பெல்ஜியத்தில் புதிய ரீல் விடப்பட்டுள்ளது !!??பர்மாவில் இன ஆழிப்பு தொடர்கிறது!? காஸ்மீர் அவலம் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளது !?இப்படி இஸ்லாத்தின் மீது அவமதிப்பு தொடர்கிறது ,முஸ்லீம்கள் மீது அநியாயமும் தொடர்கிறது , முதலாளித்துவ ஏகாதிபத்தியத்து க்கு முஸ்லீம்களாகிய நாம் ஒரு கேலிக்குரிய பாத்திரங்களாகி விட்டோம் ! என்பது மட்டும் தான் உண்மை .மொத்தத்தில் இந்த ஜனநாயக தேசிய அரசியலால் 1. 5 மில்லியன் மனித வளமும் , மற்றும்
வளங்களும் திட்டமிட்டு துண்டாடப் பட்டுள்ளது. வாய்சவாடல்களால் எமக்கு ஆகப் போவது எதுவுமில்லை.
இந்த வெத்து வேட்டுக்கள் வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சும் பிரச்சாரங்களாகவ ே ஆகி விடுகின்றன . முஸ்லீம் உம்மத்தின் உண்மையான தீர்வும் , இஸ்லாத்தின் எதிரிகளின் அச்சமும் முஸ்லீம்களாகிய நாம் மீண்டும் ஒரே தலைமையில் ஓன்று பட்டு எழக்கூடிய கிலாபா ஆட்சி முறையிலே தான் தங்கி இருக்கின்றது .
ஓன்று அமெரிக்காவை அடிவருடும் தென்றல் ! மற்றையதோ வெற்று மீடியா மின்னல் !ஒன்றின் அடிவருடும் குளிர்ச்சியும் மற்றையதன் எதிர்ப்பு 'இமேஜ் ' எனும் 'நைதரசனும் 'முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப்புக்கு காலத்தின் தேவைகளே !தவிர முஸ்லீம்கள் தெளிவாகவே ஏமாற்றப் படுகிறார்கள் . இன்னும் நம்ப வைத்தும் கழுத்தறுப்பார்க
பிரித்தானியாவின
"இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும் . கிலாபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி கண்டதைப் போல உணர்வு பூர்வமாகவோ , பண்பாட்டு ரீதியாகவோ , வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்தி விட்டோம் அது ஒருபோதும் மீண்டும் (கிலாபத்தின் அடிப்படையில் )எழுந்து வராது ; (குறுகிய சுல்தானிச ,தேசிய எல்லைகள் அடிப்படையில் எழுந்து வருவதில் நாம் அஞ்சத் தேவையில்லை) ஏனென்றால் நாம் இஸ்லாத்தின் ஆக்க பூர்வமான சக்தியான கிலாபத்தை வீழ்த்தி விட்டோம் .
இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் சவூதி அரேபியா , ஈரான் ,துருக்கி ,கட்டார் ,எகிப்து ,டினூசியா , லிபியா ,ஈராக் ,இந்தோனேசியா , மலேசியா , பாகிஸ்தான் , பங்களாதேஷ் ..... இப்படி ஒரு 'லிஸ்டை ' தயாரித்து பார்த்தால் ; இத்தகு அரசியல் சகதியில் புரட்டி எடுக்கப் பட்ட சாபக்கேட்டு அரசியலின் வடிவங்களாகவே இன்று காட்சி தருகிறார்கள் .
இதற்குள் இருந்து தமது கௌரவ தென்றல் களையும் , கௌரவ மின்னல் களையும் காலத்தின் தேவை கருதி ஏற்படுத்தி விடுவதே முதலாளித்துவ ஏகாதிபத்திய சந்தைக்கு கொழுத்த இலாபத்தை பெற்றுத்தரும் விடயமாகும் . இத்தகு அரசியலில் சேர்த்தல் ,கூட்டல் , கழித்தல் அழித்தல் , அளித்தால் பக்குவமாக நாடக பாணியாக (நேரடி ,மறைமுகமாக ) முதலாளித்துவத்த
இந்த வரிசையிலே தான் சவூதி ,ஷியா ஈரான்,கட்டார் ,துருக்கி என்ற பாத்திரங்களாகும
நேற்றைய சல்மான் ருஸ்தியும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் , பலஸ்தீனில் யகூதியும் தனது எல்லைகளை அகற்றிக் கொண்டே செல்கிறான் , அமெரிக்காவில் ஓட்டிய அவமதிப்பு 'ரீளின்' வடு காய முன்னே பிரான்சில் அதற்கு விளம்பரப் போஸ்டர் வெளியிடப்பட்டது
வளங்களும் திட்டமிட்டு துண்டாடப் பட்டுள்ளது. வாய்சவாடல்களால்
இந்த வெத்து வேட்டுக்கள் வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சும் பிரச்சாரங்களாகவ
No comments:
Post a Comment