சில மாதங்களுக்கு முன்பு நம்ம சசிதரூர் ஐயா UK ல போய்ட்டு
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வரும் போது இருந்த
#GDP 23% (GROSS DOMESTIC PRODUCT)யையும்,
இங்கிருந்து கிளம்பும் போது இருந்த #GDP 4% ஐயும் முன்வைத்து அவர்களை கேலியும் கிண்டலுமாக கோபத்துடன் பேசுனத பார்த்து
இந்திய #மீடியாக்கள் இந்திய #மனசாட்சி
பேசியுள்ளது என்று சசிதரூரின் பேச்சை புகழ்ந்தனர்...
சசிதரூரின் ஆங்கிலேய இகழ்ச்சியும்
இந்திய மீடியாக்களின் புகழ்ச்சியும்
மறைமுகமாக ஒன்றை உண்மைப்படுத்துகின்றன...
இந்தியாவை 1000 வருடங்கள் ஆண்ட #இஸ்லாமிய ஆட்சியாளர்கள்
சிறப்பான ஆட்சியைத்தான் கொடுத்தார்கள் எனபதைத்தான் இவர்களின்
இந்த நடவடிக்கை உண்மைப்படுத்துகின்றன....
ஆங்கிலேயர்களுக்கு முன்னாடி #கிலாபா ஆட்சியின் கீழ்
இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் கொள்ளையடிக்கவில்லை,
கொடுமைப்படுத்தவில்லை மாறாக இந்தியாவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையோடு வைத்திருந்ததை ஒட்டு மொத்த
இந்தியாவே ஒத்துக்கொண்டு புகழ்ந்து கொடுத்த #ஒப்புதல்பத்திரமே அது...
#இஸ்லாமிய பொருளாதார முறையின் சிறப்புகளுக்கான அவர்களின் ஒப்புதல் பட்டயமே அது என்றால் மிகையல்ல....
200 வருடம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயனுக்கு எதிராக
அமைதி வழியில் போராட ஒரு #காந்தி
ஆயுத வழியில் போராட ஒரு #நேதாஜி
கொடுமைகளின வடுவாக #ஜாலியன்வாலாபாக் நடந்துள்ளது...
200 வருடங்கள் ஆண்டதற்கு இந்த கணக்கு என்றால்...
1000 வருடங்கள் ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கொடுமையாக ஆட்சி புரிந்திருந்தால் அவர்களுக்கு எதிராக போராட
#5காந்தியும், #5நேதாஜியும் உருவாகி, #5ஜாலியன்வாலாபாக்
நடந்த பிறகு இஸ்லாமிய கிலாபா ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தானே முதலில் போராடி #விடுதலை வாங்கி இருக்க வேண்டும்....
அப்படி நடக்கவில்லையே....!!!!!!!
ஒட்டு மொத்த இந்தியாவே #ஆங்கிலேயர்களிடமிருந்து தான் #விடுதலை வேண்டும் என போராடியதே தவிர அதற்கு முன்னர் ஆண்ட
#இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமிருந்து #அல்ல என்பதை
இதன் மூலம் உணர முடிகிறது..
கிலாபத் இயக்கத்தவர்களுடன் காந்தி இணைந்து செயலாற்றியதும் இக்கருத்தை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது...
இந்தியாவே புகழ்ந்தாலும் அதை உணர வேண்டிய சமூகம் இன்னும் #உறக்கத்தில் தான் உள்ளது....எப்படி
#காயிதே மில்லத் காலத்தில் இருந்த #இருபது எம்எல்ஏக்களைத்தான் இன்றைய இலக்காக கொண்டுள்ளனர் இன்றைய தலைவர்கள்...
அதற்கு முன்பாக இந்தியாவையே ஆண்ட வரலாறு
இன்றைய மூத்த.... ஸாரி மூதேவி தலைவர்களுக்கு
ஏன் தான் புரிய மாட்டேங்குதோ.....
நம் தந்தையின் சொத்து ஒண்ணு எங்கேயோ இருக்குன்னா எப்படியாவது
தேடி அதை அடைய முயற்சிக்கும் நாம்.... ஏன்தான்
இந்தியாவையே ஆண்ட நமது முப்பாட்டனின் ஆளுமை எனும் சொத்தை அடைய முயற்சிப்பதில்லை???....
நபிஸல் கொடுக்கும் நிலையில் விட்டுச் சென்றார்கள்...
அதை அப்படியே பின்பற்றி முஹம்மத் பின் காசிம் அவர்களின் மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் அதே நிலையில இருக்கும் வாய்ப்பை வழங்கி சிறப்பான நிலையில் உம்மத்தை வைத்திருந்தார்கள்..
மற்ற மக்களின் வாழ்க்கைத் தரமும் சுபிட்சமாக தான் இருந்தது என்பதற்கு
மிக எளிய சான்றே 23% ஆக இருந்த GDP ஆகும்....
ஆனால் இன்றைய தலைவர்கள் 2%க்கும் 3%க்கும் கையேந்த வச்சிட்டாங்க
இன்னுமொரு முஹம்மத் பின் #காஷிமை #இந்திய #முஸ்லிம்கள் #வரவேற்கும் காலம் வெகு #தொலைவில் இல்லை...
இன்ஷா அல்லாஹ்....
அன்புடன்...
அபூகிலாபா ராஷிதா
மேலப்பாளையத்திலிருந்து....
No comments:
Post a Comment