முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கில் வறுமையை ஒழிப்பதற்கு....ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடைவுமட்டமாகவும் நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரித்தல்(GDP) தீர்வாக ஊட்டப்படுகிறது.
பிரித்தானியாவில் நடந்த ஆடம்பரமான திருமணம்.
இரு செல்ல பிராணியான நாய்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபா பெறுமதியில் அல்ல , 40 இலட்சத்துக்கும் (20,150 பவுண்ட்ஸ்) அதிகமான ரூபா செலவில் திருமணம் நடாத்தப்பட்டது. இதில் மலர் வலயம் மற்றும் அலங்காரம் போன்றவற்றிற்கு 8 இலட்சமும் ஆபரணங்களுக்காக இரண்டரை இலட்சமும் செலவிடப்பட்டது .
இதே பிரித்தானியாவில் தான் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இருப்பதற்கு இல்லறம் இல்லாத நிலையிலும் இருபத்தைந்து இலட்சத்திற்கு அதிகமான சிறுவர்கள் பாதுகப்பற்ற வீட்டிலும் வசித்து வருகின்றனர்.
இது “மை கார் மை பெட்ரோல்” பொருளாதாரம்.யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் இன்று வறுமையை ஒழிப்பதற்காகவும் ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடைவுமட்டமாகவும் நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரித்தல் தீர்வாக ஊட்டப்படுகிறது.
இத்தீர்வு எத்தகை உண்மையானது!
பிரித்தானியாவில் மாத்திரம் வறியோர் செல்வந்தர்களுக்கான வருமான இடைவெளி முப்பது வருடங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது . ஆனால் அதேவேளை 2012 இல் உலகின் முதன் நூறு செல்வந்தர்களின் மொத்த சொத்தின் பெறுமதி 240 பில்லியனாக காணப்பட்டவை 2013 இல் 1.9 டிரில்லியனாக அதிகரித்தது.
தீர்வு என்ன? இதனால் தான் இஸ்லாத்தில் வருமான பங்கீடே முதன்மை பொருளாதார பிரச்சினையாக நோக்கப்படுகிறது.
இதனை எவ்வாறு அடையலாம்?
1.ஸகாத்
2,வட்டியற்ற பொருளாதரம்
3.வளங்கள் / சொத்துக்கள் உரிமை கொள்ளும் விதம்.
...........(தொடரும்)
From Mohamed Imran

No comments:
Post a Comment